
AIADMK IT WING
@AIADMKITWINGOFL • 170,426 subscribers
Official Twitter page of AIADMK IT Wing. News and updates from AIADMK.
Shorts
Videos

அமமுக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்கள், நல்லுறவுடன் அதிமுகவுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பீனிக்ஸ் பறவை போல் மீண்டு எழும்! - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள்
AIADMK IT WING15,926 次观看 • 4 天前

புத்தகப்பையோடு மருத்துவக்கனவை சுமந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 'ஸ்டெதஸ்கோப்' ஏந்திய மருத்துவக்கல்லூரி கதவை திறந்த வரலாற்று நாள் இன்று! 29.10.2020 வசதி படைத்தவர்களின் கோட்டைக்குள் எட்டியோடும் எட்டாக்கனியாக நின்ற மருத்துவக்கல்வியை, அன்றைய முதலமைச்சர் புரட்சித்தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்களின் அரசு சட்டவடிவம் கொடுத்து, 7.5% உள்ஒதுக்கீட்டு அரசாணையை வெளியிட்டு அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவக்கனவை நனவாக்கிய வரலாற்று சிறப்புமிக்க நாள் இன்று. "7.5"- வெறும் எண் அல்ல! பல எளிய குடும்பங்களின் கனவுகளை நனவாக்கிய மந்திரம்! அரசுப்பள்ளி மாணவனின் கையில் ஸ்டெதஸ்கோப் இருக்கும் வரை, தலைமுறை தலைமுறையாக புரட்சித்தமிழர் #எடப்பாடியார் அவர்களின் பெயரை சொல்லிக்கொண்டே இருக்கும்! #நீட்டைவென்ற_EPS7Point5
AIADMK IT WING10,573 次观看 • 4 天前

தேர்தல் தோல்விக்கு பயந்து, மாவட்டச் செயலாளரை கைது பண்ணா அண்ணாதிமுக-வை அடக்கிடலாம் ன்னு யாரோ ஒரு டம்மி பீஸ் கொடுத்த ஐடியாவை கேட்டு தப்பு பண்ணிட்டீங்களே ப்ரோ CMOTamilNadu ! அடக்குனா அடங்குற இயக்கமா இது? முளைச்சு மூணு இலை விடாத ஒரு கட்சிக்கு இவ்ளோ இருக்குன்னா, பொன்விழா கண்ட இயக்கம் எங்களுக்கு எவ்வளவு இருக்குன்னு இப்போ தெரியுதா? நீங்க எங்கள முடக்க Try பண்ண, நாங்க எங்க உணர்வுகளை வெளிப்படுத்த, எங்க கழக நிர்வாகிகள் களத்தில் நிற்க, எங்கள் கூட்டணியில் உள்ள அமமுக பொதுச் செயலாளர் திரு. TTV Dhinakaran அவர்கள் வர, எங்க பொதுச் செயலாளர் மாண்புமிகு Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள் மதுராந்தகத்தில் இருந்தே உங்க பயந்தாங்கோலி அரசை கிழி கிழி ன்னு கிழிக்க, நீங்க பயந்து எங்க மாவட்டச் செயலாளரை விடுவிக்க, இதையே ரோடு ஷோ ஆக்கி நாங்க கொண்டாட, This is ABSOLUTE CINEMA! 🔥 எங்க பொதுச் செயலாளர் சொன்னதையே நாங்களும் சொல்றோம்- நீங்க எங்களை முடக்க முடக்க, நாங்க எகிறி எகிறி மேல வருவோம்! இது முடிவு அல்ல. ஆரம்பம். இந்த இடைத்தேர்தலில் தொடங்குகிறது தவெக-வின் அஸ்தமனம்! பாத்துக்கலாம்…!! #என்றென்றும்_அஇஅதிமுக #வெல்லட்டும்_இரட்டைஇலை 🌱
AIADMK IT WING48,254 次观看 • 1 个月前

AI மூலம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் - விஜய் பேசுவது போல போலியான வீடியோ தவெக வெளியிட்டுள்ளது. விஜய் எப்போதாவது புரட்சித்தலைவர் MGR-ஐ பார்த்திருப்பாரா? இருவருக்கும் என்ன தொடர்பு? முதல்வரே இப்படி ஒரு Forgery வேலையை செய்யலாமா? -மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் அவர்கள்.
AIADMK IT WING36,995 次观看 • 23 天前

உண்மையிலே முதலீடு ஈர்க்க தான் போறீங்க ன்னா, எதுக்கு நடுஜாமத்துல முக்காடு போடாத குறையா அறிவிப்பை கடைசி நிமிஷம் வெளியிடணும்? அதுவும் தொழில்துறை அமைச்சர் கூட இல்லாம எந்த தொழிலை ஈர்க்க போறீங்க ? லண்டன் சுற்றுலா-வின் உண்மை பின்னணி என்னவோ? இன்பச் சுற்றுலாவா Vijay? CM சார்… மனசை தொட்டு சொல்லுங்க…. வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்ல முதலீடா? #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
AIADMK IT WING69,515 次观看 • 1 个月前

கேள்வி நேரத்தை ரத்து பண்ணிட்டா எதிர்கட்சி வரிசையில் இருந்து பதிலுரைக்கு கேள்வி வராது ன்னு எதுவும் ஐடியா இருந்தா அதை இப்போவே Erase பண்ணிடுங்க Vijay ப்ரோ..!! மாண்புமிகு புரட்சித் தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள் 1 மணி நேரம் உங்கள் அரசின் சட்டம் ஒழுங்கைப் பற்றி பேசி இருக்கிறார். இந்த Cringe கதை, Unwanted Action எல்லாம் பண்ணும் உங்க வழக்கமான ரீல் வேலைகளை விட்டுட்டு, Real பதில்களை கொடுக்கப் பாருங்க. We are Waiting..!! #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
AIADMK IT WING70,183 次观看 • 1 个月前

இடைத்தேர்தலில் படுதோல்வி வரப்போகிறது என்ற பயம் எப்படி எல்லாம் இவர்களை ஆட்டிப் படைக்கிறது பாருங்கள் மக்களே…. மக்கள் பணிகளை எல்லாம் உதறிவிட்டு, ஒட்டுமொத்த அமைச்சரவையும் தாராபுரத்தில் ஆஜராகி இருக்கிறது. அதிகார வெறியில் எதையும் செய்யத் துணியும் இந்த குதிரை பேரக் கூட்டத்தை வீழ்த்தி, தக்க பாடத்தை இந்த இடைத்தேர்தல் வாயிலாக மக்கள் புகட்டுவார்கள். #துரோகம்_வீழட்டும் #வெல்லட்டும்_இரட்டைஇலை 🌱
AIADMK IT WING39,293 次观看 • 1 个月前

75 ஆண்டுகளாக ஆதி திராவிட மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று பொத்தாம் பொதுவாக ஆதாரமின்றி பேசிய ஆச்சரியக்குறி அமைச்சருக்கு, அதில் 31 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்த இயக்கம் என்ற அடிப்படையில், தகுந்த புள்ளி விவரத்தோடு பதிலடி கொடுத்து வாயடைக்கச் செய்த AIADMK சட்டமன்ற உறுப்பினர் திரு. கே.பி. அன்பழகன் அவர்கள். #TNAssembly #AIADMK Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
AIADMK IT WING69,622 次观看 • 2 个月前

விழாவில் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தால், ஒரு திரியை பற்ற வைத்து விட்டு, மற்ற விருந்தினர்களிடம் மெழுகுவர்த்தியை அளிப்பதே மாண்பு, மரபு! பேரவைத் தலைவருக்கோ, அவை முன்னவருக்கோ கொஞ்சம் கூட மதிப்பு அளிக்காமல், சட்டப்பேரவை நடத்தும் நிகழ்ச்சியில் தானே மொத்த விளக்கையும் ஏற்றுகிறார் Vijay ப்ரோ… இதெல்லாம் Narcissistic Behaviour இல்லையா ப்ரோ? #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள் (பி.கு. : “அஞ்சு விளக்கையும் நானே ஏத்துறேன்... எப்படியாச்சும் காப்பாத்து கருப்பா” ன்னு வேண்டிட்டு ஏத்துனீங்களோ?)
AIADMK IT WING124,166 次观看 • 4 个月前