AIADMK IT WING's banner
AIADMK IT WING's profile picture

AIADMK IT WING

@AIADMKITWINGOFL • 170,426 subscribers

Official Twitter page of AIADMK IT Wing. News and updates from AIADMK.

Shorts

ஓஹ்ஹ்…. அப்படியா? என்ன ப்ரோ பொசுக்குன்னு உண்மையை பேசிபுட்டீங்க Vijay ..??!! #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்

95,130 просмотров

Weekend கூட பார்க்காமல் பதிலுரை Preparation-ல் தீவிரமாக இருக்கும் பனையூர் ப்ரோ அவர்களை பாராட்டலாமே Friends..!! #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்

116,374 просмотров

வாவ்…. What a Performance ! சினிமா -ல கூட இப்படி ஒரு நடிப்பை பார்க்கலையே..!! #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்

65,454 просмотров

ப்ரோ Vijay….. உங்க MindVoice Abrupt-ஆ அப்படியே கேக்குது! எதிர்கட்சிகளின் கேள்விக்கு ஒரு வார்த்தை கூட பதில் சொல்ல முடியாம அமைச்சருங்க நடுவுல போய் ஒளிஞ்சிகிட்டா…. What Bro..??!! You are very funny bro! #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்

96,592 просмотров

Expecting Biryani…. Opening hotbox…. Seeing Upma..!! Emotional damage. 💔 தூக்கம் வேற கலையல போல ப்ரோவுக்கு… 😴😴 #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்

57,519 просмотров

எல்லா பேப்பரும் கரெக்டாக இருப்பதை உறுதி செய்தார் ப்ரோ..!!! All is well..!!! #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்

162,774 просмотров

இன்று, முதல் அமைச்சரவைக் கூட்டம்! ஸ்கிரிப்ட்ட கரெக்ட்டா Rehearsal பார்த்தீங்களா ப்ரோ Vijay ? #StartCameraAction_ஆட்சி

140,357 просмотров

சர்க்கஸ் கூடாரமான சட்டசபை..!! #பொய்க்கால்_குதிரை_அரசு

115,800 просмотров

ஏதே! வெப்பநிலை சென்டி மீட்டரா!😁 Temperature ❌ Centimeter ✅ Science: I'm out.🚶 #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்

112,271 просмотров

விவிஐபி கலாச்சாரத்தை ஒழிக்க நாடு முழுவதும் நடைபெற்ற இயக்கத்தை மதித்து, தன் காரில் இருந்த சைரனை அன்றைய முதல்வர் மாண்புமிகு புரட்சித் தமிழர் திரு. Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள் கழற்றியதன் மூலம் நாட்டிற்கே எடுத்துக்காட்டாக திகழ்ந்தது தமிழ்நாடு. ஆனால், குருட்டு யோகத்தில் ஆட்சிக்கு வந்துவிட்ட #பொய்க்கால்_குதிரை_அரசு, மீண்டும் அமைச்சர் வாகனத்தில் சைரனை பொருத்தி வலம் வரத் தொடங்கியுள்ளது. ஆட்சிக்கு முன் பரம ஏழை போல வேஷம் கட்டித் திரிந்தவர்கள், இப்போது தங்கள் ஒரிஜினல் பண்ணையார் முகத்தை காட்டத் துவங்கிவிட்டார்கள். “ரீல்”கள் சூழ் த.வெ.க!

107,191 просмотров

தவெக துணைப் பொதுச் செயலாளர் சொல்வது போல, உங்கள் பொன்னான வாக்குகளை “இரட்டை இலை” சின்னத்தில் இந்த இடைத்தேர்தலில் மறவாமல் செலுத்துங்கள் மக்களே! #வெல்லட்டும்_இரட்டைஇலை 🌱 #AIADMK #Dharapuram #Madurantakam #ByeElections

17,563 просмотров

பொம்மை முதல்வரின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் ஆண்டு 2026. Failed MARIO M.K.Stalin Its GAME OVER for you.. #ByeByeStalin

104,042 просмотров

உங்க விஜிமா to கம்யூனிஸ்ட்ஸ்: “அவ்வளவு தான் எங்கள முடிச்சு விட்டீங்க போங்க...” #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்

16,350 просмотров

யாருப்பா அந்த ஸ்க்ரிப்ட் ரைட்டரு? அவர் தான் துண்டு சீட்டுல எதைக் கொடுத்தாலும் அப்படியே படிப்பார் ன்னு தெரியும் ல்ல... #ByeByeStalin

96,613 просмотров

பரம்பரை கொத்தடிமை VS கன்வெர்ட்டர் கொத்தடிமை

109,786 просмотров

வெளியே தெரிவது கருப்பு சிவப்பு... உள்ளே இருப்பது பல வண்ணங்கள்! Welcome to the Great திமுக Magic Show!

87,804 просмотров

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கிய நிலையில், பேரவையின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது... முழு நேரலை.. முழு நேரலை... அத்தனையும் உருட்டா சார்! ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. நல்லா இருக்கு சார் உங்க மாற்றம். எந்த வாக்குறுதியும் நிறைவேத்துற மாதிரி ஐடியாவே இல்ல போல, அப்படித்தானே சார்! #TNAssembly

30,571 просмотров

4.5 years of #FailureModel_DMKGovt in a nutshell! #DMKFailsTN #ByeByeStalin

61,644 просмотров

Videos

AIADMKITWINGOFL's profile picture

Why bro ? What’s wrong bro ? Vijay #TNAssembly

AIADMK IT WING

324,943 просмотров • 4 месяцев назад

AIADMKITWINGOFL's profile picture

புத்தகப்பையோடு மருத்துவக்கனவை சுமந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 'ஸ்டெதஸ்கோப்' ஏந்திய மருத்துவக்கல்லூரி கதவை திறந்த வரலாற்று நாள் இன்று! 29.10.2020 வசதி படைத்தவர்களின் கோட்டைக்குள் எட்டியோடும் எட்டாக்கனியாக நின்ற மருத்துவக்கல்வியை, அன்றைய முதலமைச்சர் புரட்சித்தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்களின் அரசு சட்டவடிவம் கொடுத்து, 7.5% உள்ஒதுக்கீட்டு அரசாணையை வெளியிட்டு அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவக்கனவை நனவாக்கிய வரலாற்று சிறப்புமிக்க நாள் இன்று. "7.5"- வெறும் எண் அல்ல! பல எளிய குடும்பங்களின் கனவுகளை நனவாக்கிய மந்திரம்! அரசுப்பள்ளி மாணவனின் கையில் ஸ்டெதஸ்கோப் இருக்கும் வரை, தலைமுறை தலைமுறையாக புரட்சித்தமிழர் #எடப்பாடியார் அவர்களின் பெயரை சொல்லிக்கொண்டே இருக்கும்! #நீட்டைவென்ற_EPS7Point5

AIADMK IT WING

10,573 просмотров • 4 дней назад

AIADMKITWINGOFL's profile picture

தேர்தல் தோல்விக்கு பயந்து, மாவட்டச் செயலாளரை கைது பண்ணா அண்ணாதிமுக-வை அடக்கிடலாம் ன்னு யாரோ ஒரு டம்மி பீஸ் கொடுத்த ஐடியாவை கேட்டு தப்பு பண்ணிட்டீங்களே ப்ரோ CMOTamilNadu ! அடக்குனா அடங்குற இயக்கமா இது? முளைச்சு மூணு இலை விடாத ஒரு கட்சிக்கு இவ்ளோ இருக்குன்னா, பொன்விழா கண்ட இயக்கம் எங்களுக்கு எவ்வளவு இருக்குன்னு இப்போ தெரியுதா? நீங்க எங்கள முடக்க Try பண்ண, நாங்க எங்க உணர்வுகளை வெளிப்படுத்த, எங்க கழக நிர்வாகிகள் களத்தில் நிற்க, எங்கள் கூட்டணியில் உள்ள அமமுக பொதுச் செயலாளர் திரு. TTV Dhinakaran அவர்கள் வர, எங்க பொதுச் செயலாளர் மாண்புமிகு Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள் மதுராந்தகத்தில் இருந்தே உங்க பயந்தாங்கோலி அரசை கிழி கிழி ன்னு கிழிக்க, நீங்க பயந்து எங்க மாவட்டச் செயலாளரை விடுவிக்க, இதையே ரோடு ஷோ ஆக்கி நாங்க கொண்டாட, This is ABSOLUTE CINEMA! 🔥 எங்க பொதுச் செயலாளர் சொன்னதையே நாங்களும் சொல்றோம்- நீங்க எங்களை முடக்க முடக்க, நாங்க எகிறி எகிறி மேல வருவோம்! இது முடிவு அல்ல. ஆரம்பம். இந்த இடைத்தேர்தலில் தொடங்குகிறது தவெக-வின் அஸ்தமனம்! பாத்துக்கலாம்…!! #என்றென்றும்_அஇஅதிமுக #வெல்லட்டும்_இரட்டைஇலை 🌱

AIADMK IT WING

48,254 просмотров • 1 месяц назад