
Ambiga
@AmbigaVel • 1,324 subscribers
Politics • No DM
Videos

“எல்லா ஜீவராசிக்கும் அன்புங்கறது ஒன்னுதான்.” Best review from a wonderful woman.
Ambiga53,550 görüntüleme • 1 ay önce

Count : 2 This performance by Sananth is truly worthy of appreciation!!
Ambiga25,605 görüntüleme • 24 gün önce

“நீங்க தவெகவுக்கு போக மாட்டேன்னு சொன்ன உடனே யாரும் போகல.” He knows how influential Thalaivar Thiruma is 😊
Ambiga127,266 görüntüleme • 7 ay önce

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்த பிறகு கல்லாபெட்டி கூட்டணி என்று பேசியிருப்பார் விஜய். விசிக போன்ற கட்சிகளும் கூட இருந்ததால அதில் முழு உடன்பாடில்லை, இருந்தாலும் விஜய் சொன்னது திமுக - தேமுதிக கூட்டணியை. தேர்தலுக்கு முன்னர் நாங்களும் விஜயை விமர்சித்திருக்கிறோம். மதச்சார்பற்ற தன்மையிலிருந்து மாறமாட்டோம் என்னும் உறுதி கொடுத்ததால் ஆதரவு அளித்திருக்கிறோம் என்று கிடுக்கிப்பிடி கேள்வி கேட்டதாக நினைத்த லக்ஷ்மி மேடத்துக்கு தோழர் அபுபக்கர் பதிலடி கொடுத்துள்ளார்.
Ambiga50,642 görüntüleme • 4 ay önce

“CPI ஐ சேர்ந்த நாகை மாலி அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக நன்றாக செயல்பட்டவர். 2026 ல் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் அவர் கட்சியில் இருந்து வெளியேறுவார், கட்சியை உடைப்பார் என்றெல்லாம் ஊடகவாதிகள் narrative set செய்யவில்லை. சீட்டு கொடுக்காததால் ஆளூர் ஷாநவாஸ் கட்சியை உடைத்து திமுகவுக்கு போகிறார் என்று விசிக மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.” கரெக்ட்டா காமெராவ கோட்டி மீது focus பண்ணது அருமை👌👌 அவருதான் ஆளூர் ஷாநவாஸ்க்கு வரிந்து கட்டிக்கொண்டு பேசினார்.
Ambiga46,828 görüntüleme • 4 ay önce

நடுநிலையாளர்கள் மாதிரியே நல்லா வாழைப்பழம் மாதிரி பேசுவாங்க. மனசில் இருப்பதை தன்னை அறியாமல் உளறிவிடுவார்கள். வன்னியரசு அமைச்சரானது துரோகமாம், ஆனால் பிரேமலதாவுக்கு அமைச்சர் பதவி கொடுத்திருந்தா விஜயகாந்த் ஆன்மா வாழ்த்தியிருக்குமாம். இவர்கள்தாம் தமிழர் முன்னேற்றம், பகுத்தறிவு குறித்து வாய்கிழிய பேசுபவர்கள்.
Ambiga14,515 görüntüleme • 2 ay önce

திருச்செந்தூரில் பூசாரிகள் பணம் பெற்றுக்கொண்டு சாமி தரிசனத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள் என்று கொடுத்த புகாரை சரிசெய்யவில்லை. திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் கூட்டணி கட்சிகளை மதிக்கவில்லை. தொண்டர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவில்லை. ஆதலால் சொந்த கட்சிக்காரர்களே தங்கள் குடும்பத்தாரை திமுகவுக்கு வாக்களிக்க சொல்லி வலியுறுத்தியிருக்க மாட்டார்கள் என்று திமுக தோற்றதற்கான பல காரணங்களை தொண்டர் ஒருவரே அடுக்கியிருக்கிறார். சொந்த கட்சியில் இருக்கும் ஆயிரம் குறைகளை ஒப்புக்கொள்ள மனமில்லாமல் கூட்டணி கட்சிகள் மீது இன்னமும் பழியை போட்டுகொண்டு இருக்கிறார்கள்.
Ambiga14,735 görüntüleme • 4 ay önce

“திருமா மீதான அவதூறுகளையும் விசிக மீதான நெறியற்ற விமர்சனங்களையும் தமிழ்ச்சமூகம் ஏற்காது. இடது உலகமும் முற்போக்கு உலகமும் ஏற்பதில்லை.” “சுத்தி சுத்தி கூட்டணி பற்றிய விஷயங்களையே விவாதிக்காமல் உண்மையான சமூகம் சார்ந்த பிரச்சனைகளில் பத்திரிகையாளர்கள் கவனம் செலுத்த வேண்டும்.” கொத்தூஸ் பத்திரிகையாளர்களை வார்த்தையால் அடித்திருக்கிறார் தோழர் வீரபாண்டியன்.
Ambiga11,645 görüntüleme • 4 ay önce
Daha fazla içerik yok.
