
Anshitha🫶💖🍉
@Anshithaprincey • 37,969 subscribers
Switch ON my Notification so that my content will reach you without fail 👍🎀🤗
Shorts
Videos
1:09
Sensitive content
This media may contain sensitive content.

இந்த பொண்ணு மீதும் தவறு இருக்கிறது போல oct4 இதேல்லாம் நடந்துருக்கு. இந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்வதை தெரிந்து கொண்டு அன்று இரவே ஆசை வார்த்தைகளை கல்யாணம் செய்து கொள்வதாக கூறி இரவு இந்த பெண்ணை அழைத்து சென்றிருக்கான். ஆனால் அடுத்த நாள் காலையில் கல்யாண விருந்து நீ அடிச்சு நொறுக்கு என்ன விளையாடி விட்டு எஸ்கேப் ஆயிருக்கான் பியர்ல் குமரன். அதன் காரணமாக இந்த பொண்ணு வீடியோ போட்டதுக்கு. இன்னொரு வீடியோவில் இந்த பொண்ணு கையில் சிகரெட் இருப்பது நல்லாவே தெரியுது.
Anshitha🫶💖🍉642,216 просмотров • 12 дней назад

வாழ்க்கை எவ்வளவு கொடியது. இப்ப இந்த 3 பேரும் உயிரோட இல்லை 🥲🥺💔
Anshitha🫶💖🍉347,648 просмотров • 7 дней назад

காலம் எவ்வளவு கொடியது அட்லி மனைவி முன் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் 🥲🥹🥺
Anshitha🫶💖🍉969,038 просмотров • 17 дней назад

ஜீப்பில் வந்து முதல்வர் மகன் ஜேசன் சஞ்சய்க்காக சிக்மா பார்க்க கமலா வந்த ஏஞ்சலின் 🥰❤️✨
Anshitha🫶💖🍉594,466 просмотров • 18 дней назад

பாயம்மா வெளியிட்ட கால் ரெக்கார்டர்கள் பாலிமர் கதிரவன்னும் இதுல விளையாட பாத்துருக்கான்
Anshitha🫶💖🍉286,916 просмотров • 11 дней назад
0:32
Sensitive content
This media may contain sensitive content.

திரும்பவும் தீர்மானம் பிக் பாஸ் வந்தா தான் மெர்சல்லா இருக்கும்
Anshitha🫶💖🍉370,527 просмотров • 13 дней назад

மகனுக்கு பிறந்த நாள் பரிசாக குடுத்த மினி கூப்பர் கார்ல அடி பட்டு 3 பேர் பலி. இவுங்க துணிக்கடை நடத்தறாங்க. மகனின் 18வது பிறந்த நாளுக்கு கார் பரிசா தந்துருக்காங்க. பையன் ஹைவேஸ்ல 200கிமி வேகத்துல கோட்டயத்துல கார் ஓட்டிருக்கான். அத இன்ஸ்டாலயும் போட்டுருக்கான். இரவு 1:45 மணி அப்போ வேலை முடிஞ்சு 2 பொண்ணு 1 பையன் ஹெல்மட் போடாம ஸ்கூட்டில வந்துருக்காங்க. கோட்டயம் சாலைல கார் அவுங்க ஸ்கூட்டி மேல மோதிருக்கு. 3 பேரும் ஹாஸ்பிடல் கொண்டு போன போது இறந்துட்டாங்க. பையன் கர்நாடகா, ஒரு பொண்ணு பாலக்காடு இன்னொரு பொண்ணு வையநாடு. விபத்து ஏற்படுத்தின பையன் சொன்ன வாக்குமூலம் "கார் 120கிமி வேகத்துல வந்தேன். என்ன பிரச்சினை வந்தாலும் என் அப்பா அம்மா பாத்துப்பாங்க" இது தான் இப்ப கேரள மக்களை கொதிப்பு அடைய வெச்சுருக்கு. போன மாதம் திண்டுக்கல் 8 பசங்க கேரளா விபத்துல இறந்தாங்க. இப்போ இது நடந்துருக்கு. பசங்களுக்கு கார் வாங்கி தரும் கலாச்சாரம் எப்ப ஓழியும்னு தெரியல 😑🥺🥲
Anshitha🫶💖🍉159,913 просмотров • 7 дней назад

இந்த பொண்ணு உடனே ஓகே சொல்லும்னு யாரும் எதிர்பாக்கல. சுத்தி இருக்குற எல்லா பொண்ணுங்களும் பார்க்க வந்துட்டாங்க 😍🥰❤️
Anshitha🫶💖🍉479,659 просмотров • 25 дней назад

பாயம்மா திரும்பவும் வீடியோ போட ஆரம்பிச்சுடுச்சு. முத்து குமரன் இத பாத்து தான் மயங்குனானோ....
Anshitha🫶💖🍉155,987 просмотров • 9 дней назад

ப்ரித்தி முகுந்தன் கிட்ட என்ன திறமை இருக்கோ அத தான் காட்ட முடியும்
Anshitha🫶💖🍉77,517 просмотров • 5 дней назад

ஷர்மிளா அக்கா பேசும் போது நடுவில் எந்திரிச்சு சென்ற கஸ்தூரி அக்கா
Anshitha🫶💖🍉145,386 просмотров • 9 дней назад








