
Dr.Aravind Raja
@AravindRajaOff • 93,888 subscribers
CEO - AIIMS | Brain Transplant Specialist |
Shorts
Videos

நாம்தமிழர் கார்த்திகா இதுக்கு முன்னாடி தலைவர விமர்சிச்சு திட்டுன வீடியோவ போட்டு தலைவருக்கு நாகரீகம் அதிகம்னு நம்ம ஆளுகளும்.,இந்த ஆளுக்கு ரோசம் இல்லயானு தவெக தற்குறிகளும் கிகிபிகி பண்ணிட்டு இருக்கீங்க இரண்டு பேருக்குமே என் பதில்.. அது தான் அவர் குணம்.. நாளைக்கே விஜய தூக்கி போட்டு பாஜக மிதிச்சாலும் அப்பவும் ஏ ஒன்றிய ஏகாதிபத்திய அரசேனு அறிக்கை தான் விடுவாரு 14 வயசுல இளைஞரணி ஆரம்பிச்சு அரசியல்னு வந்த அப்பறம் அந்த மனுசன் ஜனநாயகம்,அடக்குமுறைக்கு எதிரான அரசியல்னு பாத்து பாத்து அப்படியே வாழ்ந்நுட்டாரு.. ரங்கராஜ் பாண்டே வீட்டுக்கு துக்கம் விசாரிக்க போன மனுசன்கிட்ட வேற என்ன எதிர்பாக்குறீங்கனு தான் புரியல அவரலாம் மாத்த முடியாது.. மாத்தவும் தேவையில்ல கார்த்திகா திட்டுன வீடியோ வெளிய பரவ பரவ தலைவர் மீது தான் நல்ல அபிப்ராயம் வரும் எப்படி திட்டிருந்நாலும் மனுசன பாரு.. அந்த பொண்ண கைது பண்ணதும் அறிக்கை விட்டாரு பாருனு தான் பேசுவாங்க.. சங்கு சுட்டாலும் வெள்ளயா தான் இருக்கும்.. அப்படியான மனுசன் தான் எங்க தலைவரும்.🖤♥️
Dr.Aravind Raja32,900 görüntüleme • 3 gün önce

இது நேற்று இரவு சென்னை மழையின் போது control room footage. திமுக ஆட்சியா இருந்திருக்கணும்… அமைச்சர்களை ராத்திரி அங்கயே குடி இருக்க வச்சுட்டு, டீ காபியோட நாளுக்கு 2 தடவை முதல்வரும். 2 தடவை துணை முதல்வரும் போயி இருப்பாங்க. ஆனா இப்ப முதல்வரும் வரல துறை அமைச்சரும் வரல மற்ற அமைச்சரும் வரல தொகுதி MLA ம் வரல டேய் சென்னை வாயனுகளா, நீங்க ஊதுனது விசில் இல்லடா சங்கு.🤧
Dr.Aravind Raja46,695 görüntüleme • 6 gün önce

இதெல்லாம் பாத்து இன்னைக்கு வழக்கத்தை விட 4 ரவுண்டு அதிகமா போடுவான்.😂
Dr.Aravind Raja335,516 görüntüleme • 2 ay önce
1:35
Sensitive content
This media may contain sensitive content.

மே 4 எத்தன அணிலுங்க ரீ கவுண்டிங் கேட்டு ஒப்பாரி வைக்க போகுதுங்களோ.😂
Dr.Aravind Raja518,818 görüntüleme • 5 ay önce

இந்த இடைத் தேர்தலில் தவெக வீழ்வதுதான் ஜனநாயகத்தின் வெற்றி.🔥 ஆளூர் ஷா நவாஸ்.🔥
Dr.Aravind Raja59,077 görüntüleme • 18 gün önce