
Saravanaprasad Balasubramanian (Modi ka Pariwar)
@BS_Prasad • 55,465 subscribers
(மோடியின் குடும்பம்) தேசமே தெய்வம், ஜெய்ஹிந்த், பாரத தாய், மக்கள், பாரம்பரியம், பண்பாடு. இந்தியா என் உயிர். நாட்டு நலனே உயிர் மூச்சு. 🚩🚩🚩🚩🚩
Shorts
Videos
Sensitive content
This media may contain sensitive content.

திருந்தவே மாட்டீங்களாடா... திமிர் எடுத்து தேவையில்லாம வாயை விட வேண்டியது... அப்புறம மிதி வாங்கி மன்னிப்பு கேட்க வேண்டியது... ஆனாலும் உன்னை எல்லாம் மன்னிக்கவே கூடாது. சட்டப்படி உன் சட்டைய கழட்டணும்.... மத மோதலுக்கு விதை போடுற உன்னை போன்றவர்களுக்கு மன்னிப்பே கிடையாது...
Saravanaprasad Balasubramanian (Modi ka Pariwar)32,147 просмотров • 12 часов назад

செருப்படி என்பது யாதெனில் 🤣🤣🤣🤣🤣🤣 Dushyanth Sridhar 🙏🙏🙏
Saravanaprasad Balasubramanian (Modi ka Pariwar)171,559 просмотров • 7 дней назад

நல்ல வேள...அவன் போயி சேர்ந்துட்டான் 😂😂😂😂😂
Saravanaprasad Balasubramanian (Modi ka Pariwar)36,418 просмотров • 2 дней назад

இது என்னடா ஏசுவுக்கு வந்த சோதனை 🤣🤣🤣🤣🤣
Saravanaprasad Balasubramanian (Modi ka Pariwar)123,444 просмотров • 11 дней назад

This is indeed troubling...🤬🤬🤬
Saravanaprasad Balasubramanian (Modi ka Pariwar)72,802 просмотров • 14 дней назад

Thinaah Muralitharan threw her racket in the air to give herself more recovery time, while Pearly Tan simply got down on all fours to try to catch her breath after the women's doubles duo survived a 211-shot rally at the Malaysia Masters badminton tournament on Thursday. What an amazing rally! The level of fitness and athleticism was just incredible! 👏🏽👏🏽👍🏻🏸
Saravanaprasad Balasubramanian (Modi ka Pariwar)2,029,390 просмотров • 1 год назад

Kavya Karnatac Exposed ? | 😡😡🤯
Saravanaprasad Balasubramanian (Modi ka Pariwar)246,313 просмотров • 2 месяцев назад

8 minutes of Pure Bliss....😍😍😍😍 "_She is Just Outstanding 👌🏾👌🏻_"
Saravanaprasad Balasubramanian (Modi ka Pariwar)1,150,289 просмотров • 1 год назад

This song sung by Mohammed Rafi angered Pakistan. At that time, Pakistan requested the Indian government to ban the song, and the then Indian government agreed to their demand and banned it. This is a rare song — High chances that you might have never heard of it before.
Saravanaprasad Balasubramanian (Modi ka Pariwar)1,108,603 просмотров • 1 год назад

மெட்ரோ ரயில் பயணத்தின்போது பிரதமர் மோடி என்ன செய்துகொண்டிருந்தார் என்பதைப் புரிந்துகொள்ளாமல், ஒரு வீடியோவை மட்டும் எடுத்துக்கொண்டு அவரைக் கேலி செய்யும் வகையில் நேற்று சிலர் பதிவிட்டிருந்தார்கள். பிரதமர் மோடி, அருகில் முதல்வர் விஜய் நடுவில் அமர்ந்திருக்க, ஒரு பெண்ணும் ஓர் ஆணும் அவரிடம் ஏதோ ஒரு திட்டத்தை விரிவாக விளக்கி கொண்டிருப்பதைப் படம்பிடித்து, அவருக்கு எதுவுமே தெரியாது என்றும், அவர் மெட்ரோவைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார் என்றும் சவுக்கு போன்ற ஊடகங்கள் கேவலமாக விமர்சித்திருந்தன. ஆனால், உண்மை அதுவல்ல! அந்த மெட்ரோ பயணத்தின்போதே, புதிதாகத் தொழில் தொடங்கியுள்ள *ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் பிரதிநிதிகளைப் பிரதமர் மோடி சந்தித்துப் பேசியிருக்கிறார்.* அந்தச் சந்திப்பில் பங்கேற்ற ஒருவர் அளித்த பேட்டியையும் இத்துடன் இணைத்துள்ளேன். ஒவ்வொரு நிறுவனத்தின் பிரதிநிதிக்கும் சுமார் ஒன்றரை முதல் இரண்டு நிமிடங்கள் வரை நேரம் ஒதுக்கிப் பேசிய பிரதமர், அவர்களுடைய நிறுவனங்கள் என்ன செய்கின்றன, அவற்றின் தொழில்நுட்பங்கள் எவ்வாறு பொதுமக்களுக்குப் பயன்படும், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் என்னென்ன பயன்களை உருவாக்க முடியும் என்பன போன்ற விஷயங்களைக் கேட்டறிந்திருக்கிறார். ஆனால், இதையெல்லாம் மறைத்துவிட்டு, ஒரு சிறிய காணொளியை மட்டும் வைத்துக்கொண்டு பிரதமரைக் கேலி செய்வது எத்தகைய பத்திரிகைத் தர்மம்? பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பணியையும் அர்ப்பணிப்பையும் விமர்சிக்கலாம். ஆனால், உண்மையைத் திரித்துக் காட்டி மக்களைத் தவறாக வழிநடத்துவது எந்த வகையில் நியாயம்? பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது ஒவ்வொரு நிமிடத்தையும் நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்துக்கும் பயன்படுத்துகிறார் என்பதே எனது கருத்து. அவரைப் பற்றி யாராவது அவதூறான தகவல்களைப் பரப்பினால், அதை உண்மை என நம்பி உடனடியாக எதிர்வினையாற்றாமல், ஆதாரங்களுடன் உண்மையை வெளிப்படுத்த வேண்டும். உண்மையான ஆதாரங்களைச் சேகரித்து, தவறான தகவல்களை ஆதாரங்களுடன் மறுத்து, சட்டத்தை மீறிய செயல்கள் நடந்திருந்தால் உரிய அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும். தேவையான இடங்களில் சட்டரீதியான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். உண்மையைப் பாதுகாப்பது நமது பொறுப்பு. ஆதாரங்களுடன் எதிர்கொள்வது நமது கடமை. சட்டத்தின் வழியில் செயல்படுவதே நமது அணுகுமுறையாக இருக்க வேண்டும்! Savukku Shankar பதில் சொல்லுங்கள்
Saravanaprasad Balasubramanian (Modi ka Pariwar)22,115 просмотров • 9 дней назад

Hours after the Pulwama attack, while the nation mourned, IPS officer Rakesh Balwal searched silently for answers. A buried key, a fragment of bone, and forensic precision uncovered the truth. Pulwama was not just an attack. It was a test of India’s investigative resolve. And it showed that evidence speaks louder than propaganda. #PulwamaTerrorAttack #PulwamaAttack #pulwama #PulwamaMartyrs #NIA #nationalinvestigationagency #rakeshbalwal #indianarmy #crpf #crpfjawans
Saravanaprasad Balasubramanian (Modi ka Pariwar)120,972 просмотров • 2 месяцев назад

சேலம் மாவட்டம் அரசு பொது மருத்துவமனையில் கால் எலும்பு முறிவு ஏற்பட்ட ஒரு நோயாளியை ஸ்ட்ரக்சரையில் வைத்து தள்ளுவதற்கு அதே மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் 500,700, வரை லஞ்சம் வாங்கும் காட்சி. ஆட்சி மாறினாலும் காட்சி மாறுவதில்லை. (குறிப்பு நாள்தோறும் 10 முதல் 15 கால் அறுவை சிகிச்சை நடைபெற்றுக் கொண்டு வருகிறது ) புதிதாக பொறுப்பேற்ற தமிழக வெற்றிக்கழக அரசு இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.. அனைவரும் இந்த வீடியோவை ஷேர் செய்யவும்.. 🫢🫢🫢👇👇👇
Saravanaprasad Balasubramanian (Modi ka Pariwar)141,423 просмотров • 3 месяцев назад

வெளங்கிடும்...🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
Saravanaprasad Balasubramanian (Modi ka Pariwar)353,043 просмотров • 9 месяцев назад

A beautiful video which may bring tears of pride and happiness to your eyes. “ Here is a young lady returning to India with her baby, born in a foreign land. The first thing she does after getting out of the airport is to put a speck of Indian soil on her head as a mark of blessings and respect for the country of her birth. Then, she puts her two months old girl on the lap of Mother India to ask for her acceptance and blessing. Then only the grandmother picks up the child.” What a beautiful gesture amidst the chaos of an airport!.
Saravanaprasad Balasubramanian (Modi ka Pariwar)96,102 просмотров • 2 месяцев назад

A mysterious object was captured hitting the Moon. Most scientists believe it was a space rock or asteroid, since the Moon has no atmosphere to burn meteors before they land. Each strike happens at incredible speed, leaving behind craters that remain for billions of years. But rare captures like this always spark curiosity was it only a rock, or something far more unusual drifting through space? 👀✨ #space #SpaceX #NASA
Saravanaprasad Balasubramanian (Modi ka Pariwar)348,521 просмотров • 1 год назад

தமிழக காவல்துறை மற்றும் மத்திய உளவு துறை கவனத்திற்கு! சமீபத்தில் எஸ் டி பி ஐ கட்சியால் துவங்கப்பட்டுள்ள அதன் ஒரு பிரிவான யங் டெமாக்ரட்ஸ் மூவ்மெண்ட்டின் "DEMOCRATIC SQUAD" என்ற பிரிவானது தமிழகத்தின் பல பகுதிகளில் தனது கவாத்து பயிற்சிகளையும் ஆயுதப் பயிற்சிகளையும் ஆரம்பித்து பகிரங்கமாக நடத்திக் கொண்டுள்ளது. இந்த அமைப்பில் உள்ளவர்கள் அனைத்தும் தடை செய்யப்பட்ட PFI மற்றும் கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் அதன் பயிற்சி பெற்ற தொண்டர்கள் ஆவார்கள். தமிழகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் ஆட்சிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் மத பயங்கரவாதிகள் பகிரங்கமாக பல இடங்களில் பயிற்சி எடுத்துக் கொண்டுள்ளார்கள் இது குறித்து உளவுத்துறை உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீபத்தில் சவுக்கு சங்கர் ராமநாதபுரம் மாவட்டம் பற்றி சில வீடியோக்களில் பேசியுள்ளார் அதில் சில அதிகாரிகளை பற்றியும் பேசி உள்ளார் அவர் பேசாத பல விஷயங்கள் தடை செய்யப்பட்ட அமைப்புகள் தீவிரவாத இயக்கங்கள் பற்றிய பல தகவல்கள் தகுந்த ஆதாரங்களுடன் இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால் விரைவில் வெளியிடப்படும். அதற்கு முன்னர் உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். முகவைத் தமிழன் ரைசுதீன் 9047507665
Saravanaprasad Balasubramanian (Modi ka Pariwar)23,189 просмотров • 19 дней назад