
Chegu Critic
@CheGuevaraOffi1 • 18,841 subscribers
Journalist - Reporter | Anchor | Content writer.
Shorts
Videos

அடுத்தடுத்து பல ஆடியோக்கள் வெளியாகிறது. யார் இவர் ? MLA, அமைச்சர் முதலமைச்சர் வரை பல ரகசியகள் இவருக்கு தெரிகிறது? இவர் தவெக நிர்வாகியா? N Anand Vijay உங்களையும் அவதூராக பேசுகிறார்? முக்கிய நிர்வாகிகளோடு நேரடி தொடர்பிலும் இருக்கிறார்? என்ன நடவடிக்கை எடுக்க போறீங்க?
Chegu Critic119,283 görüntüleme • 1 ay önce

இப்ப தும்புனா கரெக்டா இருக்கும்.. அடடே என்னம்மா பேசுறாரு பெண் உரிமை போராளி 😂😂😂
Chegu Critic563,606 görüntüleme • 11 ay önce

Whatsappல ஏவி விட்ருக்கானுங்க influencer-களை 😂😂 இப்போ அவுங்களையே மதிக்கல 😂😂
Chegu Critic56,189 görüntüleme • 1 ay önce

அட கருமமே🙄 @டிவிவிஜாஹக் நாமக்கல் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் ஜே ஜே செந்தில்நாதன் திருச்செங்கோட்டை சார்ந்த ஒரு பெண்ணுக்கு மேற்கு நகர மகளிர் அணி பொறுப்பு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி அந்தப் பெண்ணின் வீட்டில் ஆட்கள் இல்லாத போது உள்ளே நுழைந்து உல்லாசமாக இருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டு சிறப்பாக அடி உதை கொடுத்து கவனிக்கப்பட்டார். பதவிக் கொடுக்கணும்னா படுக்கையா? தவெக பெண் நிர்வாகிகளுக்கு நிகழும் கொடூரம்.. தமிழக வெற்றிக் கழகம் தான் பெண்களுக்கு பாதுகாப்பாம்..... நேத்து பெண்கள் கொடுத்த பேட்டிய பாக்குறப்ப புல்லரிஞ்சு போச்சு.... கொஞ்சம் இதையும் பாருங்க... #தவெக நாமக்கல் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர் இராசிபுரம் பகுதியை சேர்ந்த ஜே ஜே செந்தில்நாதன் அக்கட்சியின் மகளிர் அணி நிர்வாகி வீட்டில் பதவி கொடுத்ததற்கு படுக்கையை கேட்டு அத்துமீறி நுழைந்து நள்ளிரவில் உல்லாசம்: கையும் களவுமாக சிக்கிய கொடுமை...
Chegu Critic344,434 görüntüleme • 10 ay önce

குடும்ப அரசியலை ஒழிப்பேன்னு சொன்ன சில்பா குமார பாத்தீங்களா?
Chegu Critic184,248 görüntüleme • 7 ay önce

இவருக்கும் கட்சிக்கும் எந்த சம்மந்தமும் இல்லையாம் 😂 இந்த ஆடியோ கேளுங்க அந்த முக்கிய புள்ளியின் பெயர் வரும்
Chegu Critic31,031 görüntüleme • 1 ay önce

சிரிப்புக்கு பஞ்சம் இல்ல 🤣🤣 #ADMK | #Edappadipazhanisamy | #Aadhavarjuna VIDEO LINK :
Chegu Critic54,281 görüntüleme • 2 ay önce

உலகத்துலயே சிரித்த முகத்துடன் துக்கத்தில் இருக்கும் ஒரு அரிய வகை மனிதனை இப்போதுதான் பார்க்கிறேன்.
Chegu Critic228,316 görüntüleme • 1 yıl önce

கட்சி நிர்வாகிகளை நேரில் அழைத்து பகிரங்க கொலை மிரட்டல் விடுத்த தவெக நாகை மாவட்ட செயலாளரின் பகிரங்க வீடியோ வெளியீடு ; தலையை வெட்டி ரோட்டில் வீசுவேன் எனவும், காலை வெட்டுவேன் என்றும், பகிரங்க மிரட்டல் ; கொலை செய்துவிடுவோம் என மாவட்ட செயலாளரின் மகனும் மிரட்டும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படக்காட்சிகள் ; நாகை மாவட்ட செயலாளரின் கொலை மிரட்டல் வீடியோ தமிழக வெற்றிக் கழகத்தின் நாகை மாவட்ட செயலாளரான சுகுமாரன் கட்சி நிர்வாகிகளை ஒருமையில் பேசி கொலை மிரட்டல்விடுக்கும் பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வருகை தந்திருந்தார். அப்போது நிகழ்ச்சி ஏற்பாட்டிற்கான செலவு கணக்குகளை மாவட்ட செயலாளர் சுகுமாரன் ஒன்றிய அளவிலான நிர்வாகிகளிடம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் திருமருகல் ஒன்றிய கட்சி நிர்வாகிகளுக்கும் மாவட்ட செயலாளர் சுகுமாரனுக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாட்டை பொதுச் செயலாளர் ஆனந்த் சமாதானம் செய்து வைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனிடையே கட்சி நிர்வாகிகள் சிலர் தமிழக வெற்றிக் கழகத்தின் நாகை மாவட்ட செயலாளர் சுகுமாரை நேரில் சந்திக்க நாகப்பட்டினம் சென்றுள்ளனர். அப்போது தன் கட்சி நிர்வாகிகளை மாவட்டச் செயலாளர் சுகுமாரன் மற்றும் அவரது மகன் ரொனால்டோ உள்ளிட்டோர் வெளிப்படையாக மிரட்டியுள்ளனர். பொதுசெயலாளரிடம் புகார் செய்தால் கொலை செய்து தலையை வெட்டி மூளையை ரோட்டில் வீசுவேன் என்றும், 2000 பேருடன் ஊருக்குள் நுழைந்து உங்கள் கால்களை வெட்டி கொலை செய்வேன் என்றும் கூறியுள்ளார். தேர்தல் முடிந்து கட்சி நிர்வாகி அலெக்சின் கால்களை வெட்டுவேன் என்றும், நிர்வாகியை கிள்ளி தள்ளிவிட்டு தாக்கி ரகளையில் ஈடுபடும் காட்சிகளும் வெளியாகியுள்ளது. பொதுசெயலாளரிடம் பேசிவிட்டு உன்னை கொள்வேன் என்றும் நிர்வாகியை மிரட்டியுள்ள சுகுமார், தேர்தல் முடிந்து நிர்வாகி அலெக்ஸ் என்பவரின் தலையில் வெட்டி மூளையை ரோட்டில் வீசுவேன் என்று பகிரங்க கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பிறகு வந்த மாவட்ட செயலாளர் சுகுமாரின் மகன் ரொனால்டோ தந்தைக்கு ஒன்று என்றால் சும்மா இருக்க மாட்டேன் எனவும், அனைவரையும் கொலை செய்து கல்லை கட்டி கடலில் இறக்கி விடுவேன் என்றும் மிரட்டிய வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Chegu Critic133,815 görüntüleme • 8 ay önce