
ꪆࣼꪒവᰢ͟།ᰈ།ໍ
@Cine_Phill • 9,045 subscribers
🎬 Film Critic | 🎥 Must-Watch Movies | 📖Breakdowns & Theories | ARR 🎶 | Critic with no camp. Gypsy with a pen. Cinema is where I rest my soul ✨
Shorts
Videos

இன்னும் என்ன என்ன தான்டா பான்னுவீங்க அது Instagram ஆ XNXX ஆ 🥶
ꪆࣼꪒവᰢ͟།ᰈ།ໍ295,228 görüntüleme • 7 ay önce
1:28
Sensitive content
This media may contain sensitive content.

என்ன தான் திருட்டு அடினாலும் பைனலா கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்குனா பாரு 🫢 அதாம்ல குடும்ப குத்துவிளக்கு 🔥
ꪆࣼꪒവᰢ͟།ᰈ།ໍ123,902 görüntüleme • 7 ay önce
0:24
Sensitive content
This media may contain sensitive content.

வெறும் 40 நிமிஷத்துல ஒரு அழுத்தமான விஷயத்தை எந்த காம்ப்ரமைஸும் இல்லாம முகத்துல அறையுற மாதிரி பேசியிருக்கு #WhenTheMusicChanges ஆண்களோட ஈகோ, ஆணாதிக்க மனநிலை, ஒரு பெண்ணோட உளவியல் போராட்டத்தை ரொம்ப போல்டா பதிவு பண்ணி இருக்காங்க. லட்சுமி தேவியோட அந்த ராவான ஸ்கிரீன் பிரசன்ஸ், அபினந்தன் ராமானுஜத்தின் கேமரா ஒர்க், அச்சு ராஜாமணியோட மியூசிக்னு டெக்னிக்கலாவும் படம் ரொம்பவே ஷார்ப்பா இருக்கு. வழக்கமான மெலோடிராமா இல்லாம, நிஜத்தை அப்பட்டமா பேசுற ஒரு நல்ல இன்டி படம் பாக்கணும்னு நினைக்கிறவங்க கண்டிப்பா தவறவிடக் கூடாது. 🔗 Watch here:
ꪆࣼꪒവᰢ͟།ᰈ།ໍ32,828 görüntüleme • 1 ay önce

ஒரிஜினல் விட செம்ம வைப் ஆ இருக்கே 🎉 அதுவும் அந்த என்டிங் போஷன் 💛 LOOP......✨
ꪆࣼꪒവᰢ͟།ᰈ།ໍ130,912 görüntüleme • 1 yıl önce

பாத்து பாத்து செதுக்கி இந்த படத்தையே பிரச்சாரமா மாத்திடலாம்னு அண்ணா நினைச்சு இருக்கிறாரு ஆனா 🤣 பனிய வெக்க முயற்சி பன்னி முடியலைனு படத்துக்கு தடைய போட்டு குனிய வெச்சுருச்சு ஒரு கட்சி அது யாருனு உங்களுக்கே தெரியும் 😁 சரி களத்துல பாத்துக்கலாம்னா இட்னு வந்து இட்னு போற பொது செயலாளர், என்ன மேட்ச் என்ன டீம் ( கொள்கை ) தெரியாத வேட்பாளர்கள் , ( தற்குறி ) சாப்போட்டர்ஸ், நம்ம பயலுக தான் ஒழிஞ்சு இருக்க லட்சணம் அப்படிங்குற மாதிரி ஒரு PR டீம், பொடி குஞ்சுகள் தான் அப்படினு பார்த்த அண்ணனே உச்சத விட்டு வந்தேன், உங்களுக்காக வந்து இருக்கேன், தடுக்குறங்க ஓடுக்குறாங்க னு SK அண்ணா டெம்ப்லேட் அ கடன் வாங்கி "வந்த நாள் முதல் இந்த நாள் வரை வண்டியை விடவில்லைங்கற மாதிரி எல்லா பக்கமும் ஒரே same டைலக்! தொகுதி பிரச்சனை பத்தி ஒன்னுமில்லை, future goal ஒண்ணுமே இல்ல இதுல கருர், #JanaNayagan, பொது பிரிச்சனைல இருந்து 3ஷா, டைவர்ஸ் கேஸ், கடன் மேட்டர்னு தனி பிரச்னை எதுவானாலும் எல்லாத்துக்கும் #DMK தான் எவ்ளோ நாள் ஓட்டறதுனு தெரியாம ஒரு பிட்டு இறக்கி உட்டா இப்ப தான் அப்பட்டமா தெரிது 🤣 அதாவது #TVKVijayHQ நீ ஊதாவே வேணாம் 😁 கேசரி கருகியது
ꪆࣼꪒവᰢ͟།ᰈ།ໍ66,183 görüntüleme • 6 ay önce
