DMK IT WING's banner
DMK IT WING's profile picture

DMK IT WING

@DMKITwing • 354,028 subscribers

Official Information and Technology Wing of Dravida Munnetra Kazhagam - #DMK 🌄 #SocialJustice & #SelfRespect | FOLLOW 👉 https://t.co/VQVqPrZ8KD

Shorts

ஸ்கிரிப்ட் இருந்தா மட்டும் சப்ஜெக்ட் பேசும் #TVKFailsTN

46,495 Aufrufe

டெல்லில இருக்க பாஜக தான் TVK தமிழ்நாட்ல இருக்க TVK தான் பாஜக...

44,461 Aufrufe

இத எழுதி மனப்பாடம் பண்ண நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா

154,747 Aufrufe

நண்பர் நண்பர் என்று மூச்சு முட்ட பேசி, லண்டன் வரை சென்று ரீல்ஸ் எடுத்துக் கொள்ளத் தெரியும்; ஆனால், இன்று மக்கள் அதே நண்பரின் நினைவுகளையும் புகைப்படத்தையும் கொடுத்தால் குப்பையில் வீசுவதா? தங்களை நம்பி வருபவர்களைக் கூட விளம்பரத்துக்காகவும், ரீல்ஸ்களுக்காகவும் மட்டுமே பயன்படுத்திவிட்டு, பிறகு கழட்டிவிடும் சுயநல அரசியல் நாடகங்கள் இப்போது அப்பட்டமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளன. பொதுமக்களின் மனுக்களைத் தெருவில் வீசுவது ஒருபுறம் இருக்க, தன்னைச் சுற்றியிருப்பவர்களையே தூக்கி எறியும் இவர்களால் எப்படி மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற முடியும்? எல்லாமே ரீல்ஸ் எடுக்க மட்டும் தானா? #TVKFails

67,120 Aufrufe

டம்மி விஜய் அவர்களே, நீங்க படிக்கிற பாரம்பரியமான தந்தி பேப்பர் உங்களைக் கழுவி ஊத்திருக்கு, விலைவாசி உயர்வுல உங்க ஆட்சிதான் நம்பர் ஒண்ணு. ஆட்சி நிர்வாகம் செய்யத்தெரியாமல் விலைவாசி உயர்வு, மின் கொள்ளை என்று சீர்கேடு தொடர்ந்து கொண்டிருக்கிறது. மக்களை பற்றி துளியும் கவலை இல்லாமல் அரசு பணத்தில் சொகுசாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள். விலைவாசியை கட்டுப்படுத்துங்கள் இல்லையேல் ஓடிவிடுங்கள். #TVKFailsTN

21,609 Aufrufe

அவரே சொல்றாரா Brilliant Very good very good.. #TVKExposed

58,467 Aufrufe

TVK = RSS 🤡

TVK = RSS 🤡

22,334 Aufrufe

Watch Coolie (1995), starring Sarathkumar, Goundamani, and Senthil, streaming now on Sun NXT!

294,037 Aufrufe

அத நெனச்சேன் சிரிச்சேன்..🤣

அத நெனச்சேன் சிரிச்சேன்..🤣

324,115 Aufrufe

சிவப்பும் மஞ்சளும் சேர்ந்தால் கிடைப்பது காவி என்பது இதன் மூலம் உறுதியாகிவிட்டது

175,697 Aufrufe

திமுக ஆட்சியில் தமிழ்நாடு 🔥 தவெக ஆட்சியில் தமிழ்நாடு 🤦‍♂️

43,519 Aufrufe

Kathipara isn’t just a flyover, it’s proof of #DMK’s vision that’s turning #Chennai into a world class megacity. Together, we’re building a brighter tomorrow! 🎥: Venkatesh Ram(ig) #DMK4TN

360,417 Aufrufe

வைரல் ஆகும் தவெக போக்குவரத்து துறை அமைச்சரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ரீல்ஸ்!

90,390 Aufrufe

மக்களுக்கு உண்மைகளை கொண்டு சேர்க்கும் ஊடகமாக செயல்படாமல், விளம்பர வெறி முத்திப்போன எதிர்கட்சி போல செயல்படும் News Tamil 24x7 தொடர்ந்து திமுக மீது அவதூறுகளை அள்ளி வீசுவதை தொடர் கதையாக வைத்துள்ளது. பேசாமல் உங்கள் சேனலின் பெயரை SlanderTV24x7 என மாற்றிக்கொள்ளுங்கள். ஜனநாயகத்தின் நான்காம் தூணான பத்திரிக்கையின் பெயரை களங்கப்படுத்தாதீர்கள்! கழகப் பொதுச்செயலாளர் அவர்கள், மருத்துவர்களின் தீவிர அறிவுறுத்தலின் பேரில், தொற்று ஏற்ப்படுவதைத் தவிர்க்க அதிக மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வதை தற்போது தவிர்த்து வருகிறார். இதன் அடிப்படையிலேயே, தலைமைக் கழகத்திற்கு வருகை தந்த அவர், அலுவலகப் பணிகள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை மட்டும் பார்வையிட்டுவிட்டு, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு அங்கிருந்து உடனடியாகப் புறப்பட்டுச் சென்றார்.

126,570 Aufrufe

ஆமா அன்னைக்கு நீங்க ஓடி தான் போனீங்க . CM அங்கிள்!

96,689 Aufrufe

தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை ரத்து செய்து, தமிழ்நாட்டைப் பின்னோக்கி இழுத்துச் செல்லும் தவெக அரசு

50,004 Aufrufe

ஓ.. கதை அப்படி போகுதா #Collectionகுமாரு

ஓ.. கதை அப்படி போகுதா #Collectionகுமாரு

10,378 Aufrufe

ஆமா நீங்க சோகமா இருந்தது தான் உலகத்துக்கே தெரியுமே.. ஆடியோ லான்ச், சீமந்தம வீடு, பிறந்தநாள் கேக் கட்டிங், புதுமனை புகுவிழா, கல்யாணவீடுன்னு ஏக்கப்பட்ட சோக காட்சிய பாத்தோமே

79,707 Aufrufe

இந்த நாட்டுலையே ஏன் வோர்ல்டுலையே அசம்பளிய விட்டு ஓடிப்போன ஓடுகாலி கவர்னர் நம்ம ரம்மி ரெவி தான் 🤣 #GetOutRavi

699,992 Aufrufe

கடந்த மூன்று நாட்களாக சென்னையின் நிலைமை இதுதான்! வேனில் இருந்து Light on/off செய்ததைப் போல மின்சாரத்தை நிறுத்தி மக்களைத் துன்பப்படுத்தி விளையாடாதீங்க TVK Vijay சார்! #TVKFails

95,756 Aufrufe

Videos

DMKITwing's profile picture

விடுமுறை நாட்களில்தான் மாணவர்களும் பெற்றோர்களும் அதிக அளவில் நூலகங்களுக்கும் அறிவியல் மையங்களுக்கும் வருவார்கள் என்ற அடிப்படைப் புரிதல்கூட இந்த #TVK அரசுக்கு இல்லையா? அல்லது, விடுமுறை நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் #பெரியார் அறிவுலகத்தைப் பார்த்து, அதை உருவாக்கிய #DravidianModel ஆட்சியையும், முதலமைச்சராக இருந்த #CMMKStalin அவர்களின் சாதனையையும் பாராட்டிவிடுவார்கள் என்ற அச்சமா? 🤔 கோவையில் பெரியார் அறிவுலகத்தைப் பார்வையிட இன்று வந்த மாணவர்களும் பெற்றோர்களும் உள்ளே செல்ல முடியாமல் தவிப்பதாகத் தகவல்கள் வருகின்றன! மக்கள் வருவதற்காகத்தானே நூலகம்? மக்கள் அதிகம் வரும் நாளிலேயே அதை மூடி வைப்பது என்ன நிர்வாகம்? பெரியாரைக் கொள்கைத் தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் TVK, பாஜகவின் கோட்பாடுகளைப் பின்பற்றுவதாக எழும் விமர்சனங்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறது? ஆன்மிக நம்பிக்கையுள்ள மக்கள்கூட அறிவைப் போற்றும் விதமாகத்தானே விஜயதசமியைக் கொண்டாடுகிறார்கள்! அன்றைய தினம் இல்லங்களில் புத்தகங்களை வைத்து வழிபடுவதும், குழந்தைகளுக்குக் கல்வியைத் தொடங்கி வைப்பதும் வழக்கம். அப்படியிருக்க, அறிவைப் போற்றும் நாளிலேயே கோவையின் அறிவுலகக் கதவுகள் மாணவர்களுக்கு மூடப்பட்டிருப்பது ஏன்? இன்றே, மதியமாவது, #பெரியார் அறிவுலகத்தைத் திறந்து பொதுமக்களையும் மாணவர்களையும் அனுமதிக்க வேண்டும்! இனிவரும் காலங்களிலும் விடுமுறை நாட்களில் மாணவர்களின் வருகையை ஊக்குவிக்கும் வகையில் அறிவுலகம் செயல்பட வேண்டும்! அறிவைப் பரப்புவதற்கு விடுமுறை நாளே இருக்கக்கூடாது! 🔥 #TVKFails #PeriyarArivulagam #TRBR

DMK IT WING

18,327 Aufrufe • vor 1 Tag

DMKITwing's profile picture

!'s in Assembly

DMK IT WING

296,363 Aufrufe • vor 1 Monat