
DMK IT WING
@DMKITwing • 354,028 subscribers
Official Information and Technology Wing of Dravida Munnetra Kazhagam - #DMK 🌄 #SocialJustice & #SelfRespect | FOLLOW 👉 https://t.co/VQVqPrZ8KD
Shorts
Videos

எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு… கேட்கலாமா??? - கழக துணைப் பொதுச் செயலாளர் திரு A RAJA எம்.பி அவர்கள்
DMK IT WING673,520 görüntüleme • 1 ay önce

இது என்னடா அதிசயம் 👀 டம்ளர கவுக்காமலேயே டீ குடிக்கிற வித்த... ஆஸ்கார் கொடுடா டிரம்ப்ப்பே #TVKFails
DMK IT WING215,306 görüntüleme • 19 gün önce

ஊரான் வீட்டு நெய்யில உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க பாதரச பாப்பா.. #TVKExposed
DMK IT WING264,866 görüntüleme • 26 gün önce

That அவன் எடுத்தது யானையும் கிடையாது, அடிச்சது ராஜாவும் கிடையாது Moment!
DMK IT WING53,071 görüntüleme • 5 gün önce

விடுமுறை நாட்களில்தான் மாணவர்களும் பெற்றோர்களும் அதிக அளவில் நூலகங்களுக்கும் அறிவியல் மையங்களுக்கும் வருவார்கள் என்ற அடிப்படைப் புரிதல்கூட இந்த #TVK அரசுக்கு இல்லையா? அல்லது, விடுமுறை நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் #பெரியார் அறிவுலகத்தைப் பார்த்து, அதை உருவாக்கிய #DravidianModel ஆட்சியையும், முதலமைச்சராக இருந்த #CMMKStalin அவர்களின் சாதனையையும் பாராட்டிவிடுவார்கள் என்ற அச்சமா? 🤔 கோவையில் பெரியார் அறிவுலகத்தைப் பார்வையிட இன்று வந்த மாணவர்களும் பெற்றோர்களும் உள்ளே செல்ல முடியாமல் தவிப்பதாகத் தகவல்கள் வருகின்றன! மக்கள் வருவதற்காகத்தானே நூலகம்? மக்கள் அதிகம் வரும் நாளிலேயே அதை மூடி வைப்பது என்ன நிர்வாகம்? பெரியாரைக் கொள்கைத் தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் TVK, பாஜகவின் கோட்பாடுகளைப் பின்பற்றுவதாக எழும் விமர்சனங்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறது? ஆன்மிக நம்பிக்கையுள்ள மக்கள்கூட அறிவைப் போற்றும் விதமாகத்தானே விஜயதசமியைக் கொண்டாடுகிறார்கள்! அன்றைய தினம் இல்லங்களில் புத்தகங்களை வைத்து வழிபடுவதும், குழந்தைகளுக்குக் கல்வியைத் தொடங்கி வைப்பதும் வழக்கம். அப்படியிருக்க, அறிவைப் போற்றும் நாளிலேயே கோவையின் அறிவுலகக் கதவுகள் மாணவர்களுக்கு மூடப்பட்டிருப்பது ஏன்? இன்றே, மதியமாவது, #பெரியார் அறிவுலகத்தைத் திறந்து பொதுமக்களையும் மாணவர்களையும் அனுமதிக்க வேண்டும்! இனிவரும் காலங்களிலும் விடுமுறை நாட்களில் மாணவர்களின் வருகையை ஊக்குவிக்கும் வகையில் அறிவுலகம் செயல்பட வேண்டும்! அறிவைப் பரப்புவதற்கு விடுமுறை நாளே இருக்கக்கூடாது! 🔥 #TVKFails #PeriyarArivulagam #TRBR
DMK IT WING18,327 görüntüleme • 1 gün önce

பதில் தர எதுக்கு திங்கள்கிழமை வரைக்கும் டைம்? இதுக்குதான்!👇🏼
DMK IT WING383,802 görüntüleme • 1 ay önce

Inflation-ன்னா என்னனு இதை விட ஈஸியா அந்த ..குறிகளுக்கு சொல்லி புரிய வைக்க முடியாது
DMK IT WING58,677 görüntüleme • 7 gün önce

டாய்லெட் அமைச்சர் அரை டவுசர் மாறி வந்த கட்சிகள் எத்தனை? ரிப்ளையில் சொல்லவும்!
DMK IT WING233,569 görüntüleme • 1 ay önce

3.70 லட்சம் குடும்பங்களுக்குக் கூடுதல் மின்கட்டணம் வசூலிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டு, தன் நிர்வாகத் திறமையின்மையை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது தவெக அரசு. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே மக்கள் தலையில் அநியாயப் பொருளாதாரச் சுமையைச் சுமத்தியுள்ள இந்த மக்கள் விரோத அரசு இனியாவது திருந்தட்டும்
DMK IT WING350,796 görüntüleme • 2 ay önce