
Ezhilan
@Dr_Ezhilan • 119,528 subscribers
Shorts
Videos

முத்தமிழ் கலைஞர் diaries ரொம்ப நாளாக இந்த பதிவு எழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது... மதிமுக வை.கோபால்சாமி இந்த Press meet முடிந்தவுடன் பயங்கர கோபமாக.. கலைஞர் அய்யாவை பார்க்க சென்றேன்...( Evening medical consultation) அவர் as usual மிகவும் cool ஆக இருந்தார் நான் " - அய்யா அந்த பிரஸ் மீட் பார்த்தீர்களா... கலைஞர்: பார்தேன்... நான் : உங்களுக்கு கோவம் வரவில்லையா.. கலைஞர்: சிரித்து கொண்டே...இது இன்ன புதுசா டாக்டர் ...எல்லாத்தையும் கடந்து வந்தாச்சு... He was very calm and composed .. தொடர்ந்து சொன்னார்... ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவன்.. தலித் .. Discrimination on one major condition based on birth... பிறப்பின் அடிப்படையில் மட்டுமே அவன் கீழ் சாதி... ஆனால் நான் இந்த சமூகத்தில் double discrimination எதிராக சண்ணட செய்து வந்தவன் பிறப்பு அடிப்படையில் மட்டுமே இல்லை... But also on the basis of morality ... Ignore and move on டாக்டர்...
Ezhilan51,049 views • 1 month ago

Second issue ... This shuttle court constructed under mla series funds 2021 to 2026 in thousand lights serves the badminton aspirations of many youth in that area Present tvk government has closed its operations for nearly four months Requesting the honorable speaker JCD Prabhakar Greater Chennai Corporation to intervene.... நல்ல திட்டங்களை தடுக்காதீர் கள் TN IID boys ...u may also help regarding this issue
Ezhilan24,232 views • 24 days ago
1:17
Sensitive content
This media may contain sensitive content.