
CoCo | இளநி
@MrElani • 52,952 subscribers
மோட்டார் அமைவதெல்லாம் அவனவன் செய்த வினை.
Shorts
Videos
1:03
Sensitive content
This media may contain sensitive content.

How can you take kids to the theater and watch this p0rn shit comfortably? Dei Goltees.
CoCo | இளநி1,010,564 Aufrufe • vor 1 Jahr

Bluetooth can't match the bass of wired headsets. Somehow, I prefer wired headsets. Anyone else ?
CoCo | இளநி984,062 Aufrufe • vor 1 Jahr

என்ன இருந்தாலும், கார்த்தி உங்கள மேடைல வச்சே செருப்பால அடிச்சத விட இந்த நியூசுல்லாம் கம்மிதான் கஸ்தூரி.
CoCo | இளநி338,299 Aufrufe • vor 2 Jahren

Hi Guys , இன்றைய Spl மெனு ! Zakka Sukka 🍖 Grilled by Chef Dr. T R B Rajaa 😂
CoCo | இளநி123,771 Aufrufe • vor 8 Monaten

கலைஞர் மறைந்தபோது கேப்டன் விஜயகாந்த் சிகிச்சைக்காக வெளிநாட்டில் இருந்தார். அங்கிருந்தபடியே, 'என்னை எப்போதும் விஜி என்றுதான் அன்போடு அழைப்பார்' எனக் கண்ணீர் மல்க அவர் வீடியோ வெளியிட்டார். இந்தியா திரும்பியதும், தன் உடல்நிலை ஒத்துழைக்காத நிலையிலும் பிடிவாதமாக நின்று, கலைஞர் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார் அந்தப் பண்பாளர். அதேபோல், கேப்டன் மறைந்தபோது முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, அவருக்கு முழு அரசு மரியாதை அளித்தது. சென்னை தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு வரை லட்சக்கணக்கான மக்கள் சூழ, அரசு வாகனத்தில் அவரது இறுதி யாத்திரை கம்பீரமாக நடந்தது. அன்று அந்த இரு தலைவர்களுக்கும் இடையே இருந்த அந்த உன்னதமான நட்பு மற்றும் அரசியல் வேறுபாடுகளையும் கடந்து, ஒருவருக்கொருவர் அளித்த அந்த மரியாதையின் வெளிப்பாடுதான் இன்றைய தேமுதிக - திமுக இடையிலான அரசியல் கூட்டணி. கேப்டனின் ஆன்மா இன்று நிச்சயம் இளைப்பாறியிருக்கும். 🙏 Captain🙏
CoCo | இளநி106,688 Aufrufe • vor 8 Monaten

Left side ல நிக்கிறவர் , அண்ணாமலையவும் எடப்பாடியவும் AI ல கலந்து செஞ்ச மாதிரியே இருக்கார். 😀
CoCo | இளநி194,629 Aufrufe • vor 1 Jahr

It's gonna become insta trend now , You ll never ever... வெளிய போடா சங்கி 👯
CoCo | இளநி226,571 Aufrufe • vor 2 Jahren
