
பொன்னி பொய்யாமொழி🥰
@Ponnipoiyamozh1 • 4,892 subscribers
Oh my goodness 🤩
Shorts
Videos

Relationship adviser my foot🤦♀️ Partners ah control pananum... Hurt pananum 🤷♀️ இவ்வளவு பேர் பார்க்குற ஒரு ஷோவில இப்படி பேசறவன்... தனியாக வருபவரிடம் என்னென்ன ஆலோசனை சொல்லுவானோ🤦♀️ ஷோஷியல் மீடியாவில் வரும் இப்படிப்பட்ட ஆலோசகர்களிடம் ஆலோசனைகள் பெறுவது ஆபத்தானது🥱
பொன்னி பொய்யாமொழி🥰63,755 görüntüleme • 6 gün önce

இவங்களாம் ரொம்ப நம்பி ஓட்டு போட்ருக்காங்க போல இப்படி அழுது பொலம்பிட்டு இருங்காங்க.... பேரிகார்ட், ஹெலிபேட் போடற காச விட இதெல்லாம் கம்மியா தான் செலவாகும்.... இப்படிப்பட்ட ஆட்களுக்கு எங்களின் வரிபணத்தை தராளாமா செலவு செய்யலாமே CMOTamilNadu கண்டதுங்கள கூப்புட்டு லண்டன் போறதவிட🤦♀️
பொன்னி பொய்யாமொழி🥰150,992 görüntüleme • 24 gün önce

இதுதான் இப்போ எல்லாருடைய மனநிலையா மாறிடுச்சு💔 நீ வேண்டாம்னு சொல்லும்போது உன்கூடையே இருந்தோம்... ஆனா இப்போ வீடியோ போட்டு ஆதரவு கேக்குற ஆனா.....இப்போ வேண்டாம்னு எங்களுக்கு தோணிடுச்சு😭 எங்ககிட்ட ஆதரவு இல்ல....வேணும்னா உன் நண்பர் கிட்ட கேளு ஆதவ் அர்ஜுன கொடுப்பாரு தல🚶♀️
பொன்னி பொய்யாமொழி🥰120,470 görüntüleme • 21 gün önce

சட்டசபை தான் உனக்கு தெரியல்ல.... atlee உன் பெயர் காரணம் தெரியுதான்னு பாரு👀 சும்மா தெறிக்கவிட்டுயிருக்காரு🔥
பொன்னி பொய்யாமொழி🥰172,639 görüntüleme • 1 ay önce

லஞ்சம் இல்லாத தூயசக்தி ஆட்சி மாற்றம்🔥 என்ன கையில வாங்காம போன்ல வாங்குவாங்க அவ்வளவு தான்🥱 ஏன்னா மாற்றம்ல🤷♀️
பொன்னி பொய்யாமொழி🥰87,936 görüntüleme • 22 gün önce

பாவம் இந்த மனுஷன். விஜய் எல்லாத்தையும் தூக்கி நிறுத்திடுவாருன்னு.. கொடிய நிறுத்தி தேசியக்கொடி அளவுக்கு பிள்ளைய வச்சி பில்டப்லாம் கொடுத்துருக்காரு😭 இப்போ அண்ணன் நமக்கு உதவி செய்யமாட்டாருன்னு.. ஆட்டோ ட்ரைவராயிருந்து வாழைத்தோப்பு கூலி தொழிலாளியா மாறிய கதைய சொல்லிக்கிட்டு இருக்காரு
பொன்னி பொய்யாமொழி🥰40,589 görüntüleme • 10 gün önce

அப்போ இந்த பெயர் கூட காபி தானா🤣😂😆 பேர கூட காபி அடிச்சிட்டு தான் இந்த அலப்பறையா😁
பொன்னி பொய்யாமொழி🥰133,571 görüntüleme • 1 ay önce

Hats off to our beloved Majestic Muthupandi🔥 Prakash Raj 🥰
பொன்னி பொய்யாமொழி🥰224,110 görüntüleme • 3 ay önce

துபாய்க்கு போய் தான் கைப்பை வாங்கிட்டு வந்துருங்காங்க🥰
பொன்னி பொய்யாமொழி🥰147,937 görüntüleme • 2 ay önce

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விவகாரத்தில் திமுக சதி😁 DMK fake narrative exposed😉
பொன்னி பொய்யாமொழி🥰56,609 görüntüleme • 1 ay önce

முட்டுகொடுக்க இந்த பெண் அணில்கள் படற பாடு இருக்கே 😂 பாவத்த.... ஓடுதுங்க பாவம்🤣
பொன்னி பொய்யாமொழி🥰45,293 görüntüleme • 1 ay önce

மக்களுக்காக CM யிடம் பதில் கேட்கும் எம்ல்ஏ Virudhai Magal Keerthana வாழ்த்துக்கள் மேடம் 🤩 #TVKVijayFails
பொன்னி பொய்யாமொழி🥰183,333 görüntüleme • 5 ay önce

இந்தியாவில் இருக்கும் முதல்வர்களில் மிகவும் துணிச்சலான முதல்வர் தமிழக முதல்வர் தான்... ஒன்றிய அரசை நேரடியாக எதிர்க்கும் தைரியம் அவருக்கு மட்டுமே 🔥தனது ஆதரவை தர டெல்லிக்கு பயணம்..... இப்படி எப்போடா செய்தி போடுவீங்க👀 இன்ஸ்டா நியூஸ் ஓயாமல் ஓடிட்டு இருக்கு😂
பொன்னி பொய்யாமொழி🥰114,461 görüntüleme • 3 ay önce

Fake news kae action eduthataru da enga anna CMOTamilNadu 🔥
பொன்னி பொய்யாமொழி🥰107,657 görüntüleme • 5 ay önce