
Riya❤️
@Riya_035 • 15,829 subscribers
living proof that surviving isn't the same as living 🖤
Shorts
Videos

Latest news on keneesha and Ravi History loading 🥳🥳 🥳🥳🥳 Keensha>All music director 🥳🥳🥳🥳
Riya❤️791,510 просмотров • 1 месяц назад

அவன் மன அழுத்தத்தில் இருக்கிறான்… அவன் சோகமாக இருக்கிறான்… அழுதுகொண்டிருக்கிறான்… ஆமாம் ஆமாம், முதலைக் கண்ணீர் தான் இந்த நாடகத்தை எல்லாம் நிறுத்துங்க பாஸ் ஆர்த்தி, அவளுடைய சர்ச்சைக்குரிய மற்றும் கேள்விக்குரிய கடந்தகாலத்தை இப்படி கொஞ்சம் கொஞ்சமாக வெளியிடாதீங்க. மெர்லின் இந்த இருவருடைய உண்மையான முகத்தை எப்படி அதிரடியாக வெளிச்சத்துக்கு கொண்டு வந்தாரோ அதே மாதிரி ஒரு முழுமையான வெடிகுண்டு பதிவாக வெளியிடுங்க இப்படி லாம் சொல்ல போறாங்க போல 😭😭😭😭😭
Riya❤️552,390 просмотров • 1 месяц назад

ஆபீஸ்க்கு போற யாராவது இதை confirm இல்ல deny பண்ணுங்க. இந்த மாதிரி memes-ல sarcastic-ஆ சொல்றாங்கன்னு தெரியும். ஆனா இது உண்மையாவே இவ்வளவு normalise ஆயிடுச்சுன்னு நான் நினைக்கவே இல்லை. இவங்க அவ்ளோ emotion-ஆ சொல்றதைப் பார்த்தா, ஒருவேளை நிஜமாவே இருக்குமோன்னு தோணுது. உங்க வேலைக்கு போற இடத்துல இருந்தா, இது உண்மையா இல்ல over exaggeration-ஆன்னு சொல்லிட்டு போங்க.
Riya❤️345,505 просмотров • 1 месяц назад

Vijay's mother literally said pazhagi pochu when his cousin asked something to her secretly , mostly about trisha
Riya❤️421,412 просмотров • 2 месяцев назад
1:27
Sensitive content
This media may contain sensitive content.

LINDA-வின் சமீபத்திய பதிவைப் பார்த்தீங்களா? எனக்கும் இது முற்றிலும் சரியான கருத்தாகத்தான் தோணுது. உங்கள் கணவர்/மனைவி மற்றவர்களுடன் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபட்டு வந்தால், அவர்களுடன் நீங்களும் பாதுகாப்பற்ற உடலுறவு கொள்ளும்போது, பாலியல் தொற்று உங்களுக்கும் பரவும் வாய்ப்பு இருக்கிறது. அதனால், உங்கள் துணையைப் பற்றி முழுமையான நம்பிக்கை இருக்க வேண்டும்; இல்லையென்றால் அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இது ஆண்களுக்கும் பொருந்தும். மனைவி பாதுகாப்பின்றி வேறு ஒருவருடன் உறவில் இருந்தால், அந்தத் தொற்று கணவருக்கும் பரவ வாய்ப்பு இருக்கிறதே. நம்பிக்கையும், பாதுகாப்பும்—இரண்டுமே முக்கியம்.
Riya❤️220,644 просмотров • 1 месяц назад

பிரபல நடிகைகள் காணாமல் போனது ஏன்? இந்த சதா நடிகையைப் போல சினிமாவில் பிரபலமாக இருந்து, பின்னர் வாய்ப்புகள் குறைந்து காணாமல் போன நடிகைகள் யாரெல்லாம் என்று உங்களுக்குத் தெரிந்தால் சொல்லிட்டுப் போங்களேன். உங்களுடைய பொன்னான நேரத்தில் கொஞ்சம் நேரம் ஒதுக்கி, நினைவில் இருக்கும் நடிகைகளின் பெயர்களை கமெண்ட்ல சொல்லுங்க 👇
Riya❤️117,198 просмотров • 1 месяц назад
0:46
Sensitive content
This media may contain sensitive content.

Don't know how many of you noticed, day before yesterday marcelin talked about John and especially John sister? She elaborately put a video like John sister will face many problems when she getting married! Maybe that triggered john's family!! Mama with Baby Ma - Mama’s side of the story.
Riya❤️110,365 просмотров • 2 месяцев назад

100 பிரதீப் ரங்கநாதன்ஸ் பிரேக்ஃபாஸ்ட்டா சாப்பிடுற மாதிரி… லாஜிக் எக்ஸ்ப்ளைன் பண்றதுல உனக்கு இணை இல்லை! 😭🔥
Riya❤️190,581 просмотров • 4 месяцев назад

நிரோஷா கார்த்திக் அப்போவே OG போல இத பாக்காம விட்டுட்டோம் பாருங்க 😳😳😳😳😳
Riya❤️208,813 просмотров • 4 месяцев назад