SathishVanan's banner
SathishVanan's profile picture

SathishVanan

@SathishVanan_31 • 2,305 subscribers

Shorts

Jailer3 Climax Leaked....... 🔥🔥🔥🔥🔥

Jailer3 Climax Leaked....... 🔥🔥🔥🔥🔥

364,753 просмотров

நமீதா கூட அழகா ஒடம்ப கொறச்சி ஹீரோயின் ரேஞ்சுக்கு comeback குடுக்கும் போல தெரியுது ஆனா பெண் பாகுபலி #Anuskhashetty என்ன தான் அச்சு 😭

54,356 просмотров

#Ajithkumar அவரு ஒரு சப்போர்ட் னு ஒரு வீடியோ போட்டதுக்கு என்னமோ உலகம் குத்தம் பண்ணிட்ட மாதிரி பேசிட்டு இருகாங்க அவரு என்ன போட்டி நடக்கற எடத்துக்கு காசு செலவு பண்ணிடு வந்து சப்போர்ட் பண்ணவா சொன்னாரு வழக்கமா அத பத்தி ஆன்லைன் ல ஷேர் பண்றது, லைக் பண்றது அத பத்தி தெரிஞ்சிக்கிறது அவ்ளோதான் அவர் எதிர் பார்ப்பாரு உடனே நாங்க வீட்ட பாக்கறோம், வாழு வாழ விடு னு கூவிட்டு இருக்காங்க அவர் சொன்னதை எத முழுசா இங்க செஞ்சி கிழிசீங்க. இப்போ அவர திட்ற இதே நீங்க தான் நாளைக்கி Gladiator,DareDevil படம் வந்தா அவர் சொன்னத கேக்காம அட்டகாசம் பண்ண போறீங்க இல்லனா இதே ரேஸ் சென்னை லயோ இல்ல, மதுரையோ ஏதோ நம்ம ஊருல நடந்தா இப்படி பேசுவீங்களா மொத ஆளா ஒரு நாள் முன்னாடியே போய் எல்லா அட்டகாசமும் பண்ணுவீங்க.... அவ்ளோ தான் நீங்களும் உங்க வாயும்.... 😂

16,728 просмотров

Videos

SathishVanan_31's profile picture

That Filmfare Award is so lucky 🥵

SathishVanan

74,002 просмотров • 6 дней назад