
Senthil
@Senthilvel79 • 248,796 subscribers
Tamil Kelvi : https://t.co/4hXCM0aAQu
Shorts
Videos

புதிய தலைமுறையில் மூத்த பத்திரிக்கையாளர் திரு. மணிக்கும் எனக்கும் நடந்த அனல் பறந்த விவாதம்
Senthil148,366 views • 12 days ago

1 நிமிடம் 39 வினாடி…. விஜயின் பிம்பம் உடைக்கப்பட்டது… தவெக வினர் பார்க்க வேண்டாம் தாங்க மாட்டீங்க
Senthil145,983 views • 1 month ago

இந்த சகோதரரின் நிலை மிகுந்த வருத்தத்தைத் தருகிறது… ஒரு திட்டத்தை தீட்டும் போது அதனால் பலம் பெறுவோரை மட்டுமல்ல , அதனால் யாரேனும் பாதிக்கப்படுவார்களா என்பதையும் சிந்திக்க வேண்டும்… அவ்வாறு யாரேனும் பாதிக்கும் சூழல் இருப்பின் அவர்களுக்கு அதற்கான ஈடு செய்யப்பட்ட வேண்டும் … இப்படியெல்லாம் சிந்திக்கும் திறன் , அனுபவம் விஜய் போன்றவர்களுக்கு இல்லை என்பதைத்தான் நாங்கள் சுட்டிக்காட்டினோம்… இந்த சகோதரரும் கூட அவர் நேரடியாக பாதிக்கப்பட்டதால் இதை உணர்ந்து கொண்டுள்ளார்… விஜயை ஆதரிக்கும் ஒவ்வொருவரும் நேரடியாக அவர்களே பாதிக்கப்பட்டால்தான் அரசியலை புரிந்துகொள்வார்கள் என நினைக்கிறேன்… ஆனால் ஒவ்வொருவரும் நேரடியாக பாதிக்கப்படும் வரை இதை புரிந்துகொள்ள மறுத்தால் நாடு பெரும் சீரழிவைச் சந்திக்கும்… ஆட்டோ ஓட்டும் ஒவ்வொரு சகோதரர்களுக்கும் இந்த துயரமான காலகட்டத்தில் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்ற ஆறுதல் வார்த்தைகளையும் அன்பையும் உங்களுக்குத் தருகிறோம்.. தீர்வை ஆட்சி மாற்றமே தரும்…
Senthil18,376 views • 4 days ago

ஐயோ புஸ்சி ஆனந்த் கண்ணில் இந்த வீடியோ சிக்கிடக் கூடாது… சீக்கிரம் பார்த்துடுங்க Friends
Senthil107,697 views • 1 month ago

சுமந்த் சி ராமனிடம் நான் அப்படி என்ன தப்பா கேட்டுட்டேன் ? நியூஸ் 18 ல் பரபரத்த விவாதம்
Senthil112,047 views • 2 months ago
1:09
Sensitive content
This media may contain sensitive content.

“ அந்த நடிகை “ ஜவஹர் அலி சொன்ன வார்த்தையும் நான் சொன்ன பதிலும் End அ மிஸ் பண்ணிடாதீங்க
Senthil95,743 views • 2 months ago

திமுக வும் ஸ்டாலினும் வீழ்த்தப்பட வேண்டும் என நடக்கும் செயல்களின் உண்மைப் பின்னனி இதுதான்…
Senthil97,200 views • 3 months ago