Sunandha Thamaraiselvan's banner
Sunandha Thamaraiselvan's profile picture

Sunandha Thamaraiselvan

@Sunandha_TS • 17,930 subscribers

State President - IT Wing NTK; Tamizh Stock; Founder of https://t.co/hCnf024gXW Account 3.0.😆

Shorts

பெண்காவலர்கள் நாம் தமிழர் கூட்டத்திலும் vs தவெக கூட்டத்திலும்.. தலைவர் பிரபாகரனின் பிள்ளைகள், அண்ணன் சீமானின் தம்பி தங்கைகளின் இராணுவக்கட்டமைப்பு.

பெண்காவலர்கள் நாம் தமிழர் கூட்டத்திலும் vs தவெக கூட்டத்திலும்.. தலைவர் பிரபாகரனின் பிள்ளைகள், அண்ணன் சீமானின் தம்பி தங்கைகளின் இராணுவக்கட்டமைப்பு.

35,718 просмотров

அண்ணன் இன்று மாலை 6 மணிக்கு தர்மபுரி சென்றடைந்தார். நாளை திட்டமிட்டபடி 9 மணிக்கு தர்மபுரியில் கலந்தாய்வு தொடங்கும்! #கோழை_ஸ்டாலின்

Sensitive content

அண்ணன் இன்று மாலை 6 மணிக்கு தர்மபுரி சென்றடைந்தார். நாளை திட்டமிட்டபடி 9 மணிக்கு தர்மபுரியில் கலந்தாய்வு தொடங்கும்! #கோழை_ஸ்டாலின்

52,558 просмотров

Idumban at chennai NEET protests

Idumban at chennai NEET protests

13,175 просмотров

இன்று புரசைவாக்கம் பகுதியில் பரப்புரை செய்யும் போது ,ஒரு அடுக்குமாடி குடியிருப்பு மாடியில் இருந்து நாம் தமிழர் ஆதரவாளர் தம்பதியர் , எழும்பூர் தொகுதி வெற்றி வேட்பாளர் அன்புத்தங்கை சரண்யாவை அழைத்து 2500ரூபாய் பணம் கொடுத்து வாழ்த்தினர். ஐயாவிற்கும் அம்மாவிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்

இன்று புரசைவாக்கம் பகுதியில் பரப்புரை செய்யும் போது ,ஒரு அடுக்குமாடி குடியிருப்பு மாடியில் இருந்து நாம் தமிழர் ஆதரவாளர் தம்பதியர் , எழும்பூர் தொகுதி வெற்றி வேட்பாளர் அன்புத்தங்கை சரண்யாவை அழைத்து 2500ரூபாய் பணம் கொடுத்து வாழ்த்தினர். ஐயாவிற்கும் அம்மாவிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்

15,609 просмотров

தமிழ்த்தேசிய அறிவுத்தளத்தின் முன்னணி பிரதிநிதியாக,எழுத்துலகில் சமரசமில்லா ஆளுமையாக இயங்கிக்கொண்டிருந்த அன்பு அண்ணன் Mani Senthil/மணி செந்தில், வலையொளி தளத்திலும் தடம் பதிக்க வருகிறார்! 'போர்த்தொழில்' பின்தொடர்ந்தும் பகிர்ந்தும்,உங்கள் பேராதரவினை தாருங்கள் உறவுகளே!

தமிழ்த்தேசிய அறிவுத்தளத்தின் முன்னணி பிரதிநிதியாக,எழுத்துலகில் சமரசமில்லா ஆளுமையாக இயங்கிக்கொண்டிருந்த அன்பு அண்ணன் Mani Senthil/மணி செந்தில், வலையொளி தளத்திலும் தடம் பதிக்க வருகிறார்! 'போர்த்தொழில்' பின்தொடர்ந்தும் பகிர்ந்தும்,உங்கள் பேராதரவினை தாருங்கள் உறவுகளே!

10,642 просмотров

Videos

Sunandha_TS's profile picture

ஏ அண்ணே. 🥺😢

Sunandha Thamaraiselvan

15,966 просмотров • 29 дней назад

Sunandha_TS's profile picture

இன்று நடந்த Times Of India - சமயம் குழுவினர் நடத்திய "தலைவி - She Leads" நிகழ்வில் பங்கு பெறும் அரிய வாய்ப்புக்கிட்டியது. பல்வேறு கட்சிகளில் இருந்தும் பெண் தலைமைகள் பங்குப்பெற்று தம் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டனர். இந்நிகழ்வில் சிறிது நேரமே எனக்கு பேச நேரம் கிடைத்தாலும், மேடையில் தமிழ்த்தேசிய அரசியலின் தாக்கம் குறித்தும், தகவல் தொழில்நுட்பப் பாசறையின் செயலாக்கங்கள் குறித்து எனது கருத்துகளை பகிர்ந்துக்கொண்டேன். இத்தனை வாய்ப்புகளையும் அனுபவங்களையும் நான் பெற காரணமாக இருப்பது அண்ணன் சீமானும், நாம் தமிழர் கட்சி உறவுகள் மட்டுமே. இதுவரை கொஞ்சம் புகழும் நற்பெயரும் கிடைத்திருக்காமாயின், அத்தனையும் என் இறையான தேசியத்தலைவருக்கும், எனதுயிர் அண்ணன் சீமானுக்கும் அன்பிர்குரிய தாய்த்தமிழ் உறவுகளுக்கும் உரித்தாக்குகிறேன். (அச்சட்டகம் விருது அல்ல. அது ஒரு momento மட்டுமே..) தமிழ்த்தாய் வாழ்க! தலைவர் பிரபாகரன் வாழ்க!

Sunandha Thamaraiselvan

71,040 просмотров • 1 год назад

Sunandha_TS's profile picture

5/2/2026 பதிவு செய்யப்பட்ட, மக்கள் மன்றம் நிகழ்வில், காங்கிரஸ் சார்பில் பங்குகொண்ட சகோதரர் அலிம் அம் புகாரி, முனைவர் பால் நியூமன் அவர்கள் ஐநாவின் அறிக்கையை குறிப்பிட்டு, திரிபுவாதம் ஒன்றினை முன்வைத்தார். என் கீச்சினை மேற்கோளிட்டு அந்த திரிபினை கூறியதாலும், அடுத்த சுற்றில் . நாம் தமிழர் கட்சி சார்பில் பங்குகொண்டு மரியாதைக்குரிய அண்ணன் பாலமுரளி வர்மன் அவர்கள் பதில் கூற அவகாசம் கொடுக்கப்படாமல் நிகழ்ச்சியை முடித்தத்தினால் இந்த பகிர்வு: பேரா. பால் நியூமன் Dublin report இல் குறிப்பட்டது என்ன? பேராசிரியர் பால் நியூமன், இலங்கையில் தமிழர்களின் மனித உரிமை மீறல்கள், உள்நாட்டு இடப்பெயர்வு, திட்டமிட்ட படுகொலைகள் மற்றும் கட்டமைப்பு ரீதியான ஒடுக்குமுறைகள் குறித்து மட்டுமே கவனம் செலுத்தினார். இந்த அறிக்கை, ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவின் அறிக்கையையும் (Darusman Report) அடிப்படையாகக் கொண்டது. அந்த ஐ.நா. அறிக்கையானது, இலங்கை இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்பினருக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகள் இருப்பதாகக் குறிப்பிட்டது. இலங்கை இராணுவம் மீதான குற்றச்சாட்டுகள்: பொதுமக்களைக் கொல்வது, மருத்துவமனைகள் மீது குண்டு வீசுவது, மனிதாபிமான உதவிகளை மறுப்பது போன்றவை. விடுதலைப் புலிகள் மீதான குற்றச்சாட்டுகள்: பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவது, தப்பிச் செல்ல முயன்ற பொதுமக்களைக் கொல்வது, சிறுவர் ஆட்சேர்ப்பு போன்றவை. பேரா பால் நியூமன் தான் சமர்பித்த அறிக்கை (அலிம் காரி மேற்கோள் காட்டிய அதே அறிக்கை!) 42 ஆம் பக்கத்தில் இருதரப்பின் மீதான குற்றச்சாட்டுகளை பட்டியிலிட்டு, அதில் விடுதலைப்புலிகள் மீது சுமத்தப்பட்ட அனைத்தும் ஒருதலைப்பட்சமாக சமர்பிக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் முதன்மை "LLRC report is deeply flawed" என்று பிரகடனம் செய்துள்ளார். விடுதலைப்புலிகள் மீது ஐநாவின் குழுவறிக்கை சுமத்திய எந்த குற்றங்களையும் பால் நியூமன் 2010 ஆம் ஆண்டு Dublin இல் நடைபெற்ற ஐநா மன்றத்தில் ஒப்புக்கொள்ளவில்லை. மக்கள் மன்றத்தில் அலிம் அம் புகாரி அவர்களின் வாதம், அறிக்கையின் முதல் 10 பக்கங்களை மட்டும் படித்துவிட்டு (நுனிப்புல் மேய்ந்துவிட்டு) அரைகுறை புரிதல் கொண்ட திரிபுவாதம் மட்டுமே! எண்ணற்ற தியாகங்கள் கொண்டது ஈழப்போர் வரலாறு. தன் உயிரை துச்சமென மதித்து தாய் நாட்டிற்காக தியாகத்தினை செய்த எங்கள் மாவீரர் தெய்வங்கள் மீதும், போர் மரபு நெறி பிறழாமல் சமர்புரிந்த, நாங்கள் தினந்தோறும் வணங்கி நிற்கும் தேசியத்தலைவர் வழிநடத்தித விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதும், 15 ஆண்டுகள் கடந்தும் சேற்றினை வாரி இறைக்கும் இனத்துரோகி காங்கிரஸை வீழ்த்துவதே இத்தேர்தலின் எங்கள் தலையாயக்கடமை! - சுனந்தா தாமரைச்செல்வன் 8/2/2026

Sunandha Thamaraiselvan

19,923 просмотров • 8 месяцев назад