
ThamiZh
@ThamizhTharmar • 5,167 subscribers
Thamizan | Christian | Mechanical Engineer Unfiltered takes on TN politics, faith & society. Affidavits, truth & no compromise. Not here to please.
Shorts
Videos

Just came back from a so-called "traditional" Brahmin wedding. The food looked decent at first, but when shirtless Brahmin guys started serving it sweaty, no shirts, just dhotis and sacred threads I completely lost my appetite. Felt disgusting to even sit there. Left the plate half-full and walked out. Is this "culture" or just poor hygiene passed off as tradition? Never eating at these events again.
ThamiZh1,509,392 просмотров • 6 месяцев назад

Abhijeet Dipke says Thalapathy Vijay’s Tamil Nadu win was vote chori.
ThamiZh97,129 просмотров • 15 дней назад

Within 4 months of coming to power, TVK Vijay has turned TN into another BIMARU state. 🤦
ThamiZh160,454 просмотров • 1 месяц назад
Sensitive content
This media may contain sensitive content.

வடநாட்டில் மட்டும் இருந்த இந்த முட்டாள்தனங்கள் தற்போது தமிழ்நாட்டில் திருவண்ணாமலை தோன்றுள்ளது 🤦
ThamiZh561,648 просмотров • 5 месяцев назад

Ariyalur பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவர்கள் ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கிக் கொள்ளும் வீடியோ. போலீஸ் எங்க? சிங்கப்பெண் படை எங்க? பொது இடத்தில் மாணவர்கள் இப்படி சண்ட போட்டுக் கொண்டிருக்கிறார்கள்... Law and order இப்படித்தான் போயிட்டு இருக்கு. #Ariyalur #SingapenPadai #LawAndOrder
ThamiZh85,585 просмотров • 1 месяц назад

LIC Metro under the TVK government: world-class transit, now with complimentary stray dogs on the concourse, stairs and escalators. Nothing says “new era” like commuters stepping over a kennel at Exit B2. CMOTamilNadu Chennai Metro Rail Greater Chennai Corporation #LICMetro #ChennaiMetro
ThamiZh47,850 просмотров • 26 дней назад
Sensitive content
This media may contain sensitive content.

கரடியே தற்குறியை காரி தூப்பிய தருனம் ஊழல் ஊழல் ஊழல் இவனுகதான் ஊழலை ஒழிக்கவந்தவன்களா எவன் எது சொன்னாலும் நம்பும் மூளையில்லாத மக்களே
ThamiZh101,958 просмотров • 2 месяцев назад

இந்த கொடுமையை என்ன சொல்ல... தன் அப்பா வயதுள்ள பெரியவரை வயதில் சிறுவர் போல தோளை தட்டி, வளைந்தே பழக்கப்பட்ட மனிதர்களை மகன் வயதுடைய நபரின் (TVK அமைச்சர் முகமது பர்வாஸ்) காலில் விழச் சொல்வதும் எவ்வளவு கொடுமையான விஷயம்! TVK வந்ததும் இதே அடிமை மனப்பான்மை தொடருது. "மாற்றம்" என்று சொல்லி மக்களை ஏமாற்றி, இப்போ புதிய அரசில் பழைய கொடுமை. மனிதர்களா மதிக்கிறீங்களா இல்லையா? இதற்குத்தான் ஆசைப்பட்டு TVK-க்கு ஓட்டு போட்டீங்களா? பார்த்து மகிழுங்கள்! #TVKExposed #TamilNaduPolitics #NoToHumiliation ThamiZh 🔥
ThamiZh165,269 просмотров • 3 месяцев назад

🔴 லாக்-அப் மரணம்! TVK ஆட்சியிலும் அதே அராஜகம்! 😡 நாகர்கோயில் கிளை சிறைச்சாலையில் ஒரு வாலிபர் மரணம்... ஆனால் அதற்கு முன் தென்தாமரைகுளம் காவல் நிலையத்தில் அவர் முழு ஆரோக்கியத்துடன் அமர்ந்திருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது! அந்த வீடியோவில் அவர் சரியாக இருந்தார். சில மணி நேரங்களில் சிறையில் இறந்து போனார். இது லாக்-அப் மரணம் தானே? TN Police-யின் காவலில் இருந்து ஒருவர் எப்படி இப்படி மரணமடைகிறார்?
ThamiZh139,943 просмотров • 3 месяцев назад

முன்னொரு காலத்தில் நம் முன்னோர்கள் பிரியாணியை வருடத்திற்கு ஒரு முறை கிடைக்கும் அதிசயமாக பார்த்தார்கள். ஆனால் சலுகை பெற்ற வகுப்பினர் அதை எப்போது வேண்டுமானாலும் சாப்பிட்டார்கள். இன்று ஒவ்வொரு Gen Z-யும் அதை மதிய உணவாக ஆர்டர் செய்கிறார்கள், அது ஒன்றுமில்லை என்பது போல. ஒரு சரியான உணவுகூட கிடைப்பதற்கு எவ்வளவு போராட்டம் இருந்தது என்பதே அவர்களுக்குத் தெரியாது. வெவ்வேறு உணவு வகைகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். உணவு என்பது சாதி மற்றும் வர்க்க சலுகையாக இருந்தது. திராவிட சித்தாந்தம் அதை நொறுக்கியது. ஆடம்பரத்தை அன்றாட வாழ்க்கையாக மாற்றிய திராவிட சித்தாந்தத்திற்கு அனைத்து பெருமையும்!
ThamiZh96,874 просмотров • 2 месяцев назад

தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள்.... #இடைத்தேர்தல் #தாம்பரம் #இன்ஸ்ட்டா_உலகம் #இனிதே_ஆரம்பம்
ThamiZh140,006 просмотров • 3 месяцев назад

Shocking incident at Besant Nagar Annai Velankanni Church festival today. A boy tried to harass a woman in the middle of a huge crowd. Public caught him red-handed and handed him over to the police. Good that people acted immediately. But the question remains: Where is women’s safety? Where is the police presence during such massive gatherings? We keep talking about women’s safety, but even in a crowded church festival in the heart of the city this happens. Need strict action and visible policing like we see in places that actually take public safety seriously. #WomensSafety #BesantNagar #Chennai #VelankanniFestival #ChennaiPolice
ThamiZh64,777 просмотров • 1 месяц назад

Celebration ah... or Public Nuisance? 😡 TVK fans blocking MTC buses, stopping common people from going to work & home — all in the name of 'victory'. Roads are for traffic, not for your fan party. Real fans respect the public, not trouble them. #ChennaiTraffic #TVKFans #PublicNuisance #MTCBuses
ThamiZh176,426 просмотров • 5 месяцев назад

கும்முடிபூண்டி MLA தனது அடியாட்களுடன் பிணவறையில் சென்று குழந்தையின் பெற்றோரை மிரட்டி வெளியே வரும் காட்சி
ThamiZh136,734 просмотров • 4 месяцев назад