
Truth Alone 🇮🇳
@TruthAlone2 • 15,980 subscribers
I speak from heart, Truth alone. RTs are not my endorsement. Welcome only decent debates. Foul words speaking people will be blocked. No DM.
Videos

பழைய வீடியோ தான், இப்போ கேட்டா வாய் விட்டு சத்தமா சிரிக்க தோனுது..!!🤣🤣🤣🤣🤣 பாண்டே வார்த்தைகள் : "எடப்பாடி அடிச்ச மூணு பேருமே தாதா... எடப்பாடியை கட்சி தலைமையில இருந்து நீக்கறது சுலபமில்ல " 🤭🤭🤭😂😂😂😂😜 இன்றைய நிநர்சனம் : ஈகோவினால இபிஎஸ் கட்சியில தனியா குந்திகினு இருக்க வேண்டியது தான் 😜😂
Truth Alone 🇮🇳29,833 次观看 • 4 个月前

New Year ஆ - சகலகலாவல்லவன் Bike song பொங்கல் பண்டிகையா - மகாநதி தைப்பொங்கலோ song Navratri Dandiya ஆ - கலைஞன், தில்லுபரு ஜானே song கிருஷ்ண ஜெயந்தியா - தசாவதாரம், முகுந்தா முகுந்தா song கார்த்திகை, தீபாவளியா - பேர் சொல்லும் பிள்ளை, விளக்கேத்து song ஓணம் பண்டிகையா - இதோ 👇 எல்லா பண்டிகை, திருநாளுக்கும் song இருக்கு கமல் படத்துல. ஒழுங்கா சினிமாவோட நிறுத்தியிருந்தா நல்ல பெயரோட இருந்திருக்கலாம். இப்போ அந்த நல்ல பெயர், புகழ் எங்கேன்னு torch 🔦 அடிச்சு தான் பார்க்கனும்..!! சினிமாவில இமய மலை அரசியலில் பரங்கி மலை.!!
Truth Alone 🇮🇳17,591 次观看 • 2 个月前