
U2 Brutus
@U2Brutus_off • 202,126 subscribers
YouTube https://t.co/oSbkwJcrdg Facebook https://t.co/jXG2yMkdj6
Shorts
Videos

முதல்வரை விமர்சிக்ககூடாதா? நேற்று (19.09.26) இராமேஸ்வரத்தில் நடந்த கலை இலக்கிய இரவு நிகழ்வில் அரசியல் நையாண்டி புகழ் புதுகை பூபாளம் கலைக்குழுவினர் நிகழ்ச்சியில் முதல்வரை விமர்சித்து பேசக்கூடாது என்று போலீஸ் அராஜகம் செய்து நிகழ்ச்சியை நடக்கவிடாமல் தடுத்துள்ளது.. இது முழுக்க முழுக்க ஜனநாயகப்படுகொலை.. புதுகை பூபாளம் குழுவினர் CPM கட்சியை சார்ந்தவர்கள்.. த.மு.எ.க.ச அமைப்பை சார்ந்தவர்கள்.. தவெக ஆட்சி அமைய ஆதரவு கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த கலைக்குழுவிற்கே இந்த நிலமை என்றால் நமக்கெல்லாம் என்ன நிலை என்பதை யோசித்துக்கொள்ளுங்கள்.. இது முழுக்க முழுக்க பாசிசம்.. கருத்துரிமைக்கு எதிரானது.. இது ஜனநாயகப்படுகொலை மட்டுமல்ல கருத்துரிமை படுகொலையும்கூட.. இன்று புதுகை பூபாளத்திற்கு நாளை U2 Brutusற்காகக்கூட இருக்கலாம்.. இதை அனைத்து முற்போக்கு ஜனநாயக சக்திகளும் கண்டிக்க வேண்டும்.. Udhay M.K.Stalin Thol. Thirumavalavan Shanmugam P K Bala Bharathi CPI(M) K Kanagaraj
U2 Brutus174,110 просмотров • 29 дней назад

இவங்கதான் ஜனநாயகத்தின் நான்காவது தூண்.. ரெம்ப பெர்மயா இருக்கு ப்ராண்ட்ஸ்..
U2 Brutus57,811 просмотров • 10 дней назад

MLA னா ஹெல்மெட் போட தேவையில்லயா போலீஸ்? Greater Chennai Traffic Police பின்னாடி வர்ர கழிசடைகளும் ஹெல்மெட் போடல.. மக்கள் அவசரத்துல ஹெல்மெட் போடாமலோ அல்லது மறந்து வச்சிட்டு வந்துட்டாலோ சும்மா விட்றுவீங்களா? அப்ப ஆளுங்கட்சிக்கு ஒரு சட்டம் பொதுமக்களுக்கு ஒரு சட்டமா? இப்படிதான் பாலியல் குற்றச்சாட்டுல ஆளுங்கட்சி MLA விஜய் சரவணன தப்பிக்க வச்சீங்க.. ராணிப்பேட்ட மா.செ விஜய் மோகன தப்பிக்க வச்சீங்க. இன்னும் எத்தனை எத்தனையோ??
U2 Brutus78,661 просмотров • 14 дней назад
1:17
Sensitive content
This media may contain sensitive content.
1:02
Sensitive content
This media may contain sensitive content.

புல் போத.. குடிகாரப்பய.. கொடியேத்தும்போதுகூட குடிச்சிட்டுதான் வந்துருக்கான்..
U2 Brutus547,278 просмотров • 7 месяцев назад

அகரம் முதலத்தொட்டு தாடிக் கிழவன் blood அறிஞர் அண்ணா blood தலைவர் கலைஞர் blood..
U2 Brutus147,672 просмотров • 2 месяцев назад

JPR தான் இவருக்கு தலைவராம்.. inspiration ஆம்.. இவங்கிட்ட வேற என்ன எதிர்பாக்க முடியும்.. Distinction தற்குறி...
U2 Brutus53,314 просмотров • 1 месяц назад

திருச்செந்தூர் கோயிலுக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 1 லட்சம் பேர் வருகின்றனர்.. ஒருவரிடம் 100 ரூ லஞ்சம் வாங்கினால் 1 லட்சம் பேரிடம் 1 நாளைக்கு 1 கோடி ரூபாய் வருகிறது. இந்த அயோக்கிய கும்பல் ஒரு நாளைக்கு தேங்காய் உடைப்பதன் மூலமாகவே 1 கோடி ஊழல் செய்கிறது என்றால் மற்ற விசயங்களில் எவ்வளவு ஊழல் செய்யும்? ப்பா தலையே சுத்துது.. பாதிக்கப்படும் ஹிந்து பக்தர்கள் தினம் தினம் புலம்பிக்கொண்டே வீடியோ வெளியிடுகிறார்கள்.. லஞ்சத்தை ஊழலை ஒழிச்சிட்டோம்னுகொஞ்சங்கூட வெக்கமில்லாம தவெக அரசு மார்தட்டிக்கொள்கிறது. இந்த லஞ்சம் ஊழலை கடவுளின் சன்னிதியிலேயே கடவுளின் கண் முன்னே செய்யும் இந்த அயோக்கிய பொறுக்கி கும்பலின் மீது ஏன் அறநிலையத்துறை அமைச்சர் எந்த நடவடிக்கையையும் எடுக்க மாட்டேன் என்கிறார்?? ஜாதிப்பாசமா???
U2 Brutus143,719 просмотров • 3 месяцев назад

அண்ணன் வன்னி அரசுக்கு வகுப்பெடுத்த ரஷ்ய யூட்யூபர்.. அவனுக்கு தெரிஞ்சுருக்கு.. நமக்குதான்.................. வன்னி அரசு
U2 Brutus42,831 просмотров • 25 дней назад