Sathyabama's banner
Sathyabama's profile picture

Sathyabama

@V_SathyaBama • 34,591 subscribers

Tiruppur North MLA | Panel of Chairpersons, TN Assembly | 1st Woman in Independent India’s TN Legislative History to Preside | TVK | Ex MP | 16th LS |

Shorts

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் திருமதி P சத்தியபாமா அவர்களை ஆதரித்து, தளபதி அவர்களின் வருகையை ஒட்டி படுகர் நடனமாடி வரவேற்ற போது

43,803 görüntüleme

மக்களின் நம்பிக்கை தளபதி அவர்கள் #CMJosephVijay

18,565 görüntüleme

திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர் திரு.P.வெங்கடரமணன் அவர்களை மரியாதை நிமித்தமாக இன்று நேரில் சென்று மரியாதை செய்தபோது. சத்தியபாமா MLA திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழகம்

60,021 görüntüleme

வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக என்னை அறிவித்து, இப்பெரும் பொறுப்பை வழங்கிய எங்களின் அன்பிற்குரிய தலைவர் தளபதி அவர்களுக்கும், கழகப் பொதுச்செயலாளர் N.ஆனந்த் அவர்களுக்கும், “எனது அரசியல் ஆசான்” கழக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் K.A.செங்கோட்டையன் அவர்களுக்கும், எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். #விசில் #தமிழகவெற்றிக்கழகம் #tamilagavettrikazhagam | #Whistle | #tvk | #vijaythalapathy | #TVKForTN2026 | 🇪🇦

56,464 görüntüleme

Happy Independence Day 🇮🇳 #independenceday #happyindependenceday #indian #CMJosephVijay

20,121 görüntüleme

மக்கள் வரிப்பணத்தில் இருந்து ஒரு பைசா தொட மாட்டேன்.. தொடவும் விடமாட்டேன்.. தொட்டால் விடமாட்டேன்.. இதற்கு முன் தொட்டவர்களையும் விட மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கும் நம் முதலமைச்சரின் பெயரை கேட்டாலே ஊழல்வாதிகள் கலங்கி போய் உள்ளனர் #CMJosephVijay

18,963 görüntüleme

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்

31,843 görüntüleme

தமிழக வெற்றி கழகம் சார்பாக 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று செய்யப்பட்டது! - கழக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் K.A.செங்கோட்டையன் அவர்களுக்கும், மேலும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அனைவருக்கும், எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். #விசில் #தமிழகவெற்றிக்கழகம் #tamilagavettrikazhagam | #Whistle | #tvk | #vijaythalapathy | #TVKForTN2026 | 🇪🇦

33,028 görüntüleme

அடங்கி போறதுக்கோ, அண்டி பிழைப்பதற்கோ அடிமையாய் இருப்பதற்காக நம்ம அரசியலுக்கு வரல - வெற்றித்தலைவர் தளபதி அவர்கள் #விசில் #தமிழகவெற்றிக்கழகம் #tamilagavettrikazhagam | #Whistle | #tvk | #vijaythalapathy | #TVKForTN2026 | 🇪🇦

29,431 görüntüleme

மக்கள் விரும்பும் முதல்வர் தலைவர் தளபதி அவர்களின் ஆசியோடு என்மீது நம்பிக்கை வைத்து வாக்களித் திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு, இன்று கழக நிர்வாகிகளுடன் நேரில் சென்று நன்றி தெரிவித்தோம்... சத்தியபாமா MLA திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழகம் #TVKForTN

14,799 görüntüleme

அனைத்து மகளிருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் ❤️💐 #HappyWomensDay 💙

18,429 görüntüleme

Videos

V_SathyaBama's profile picture

பிரசாரப் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் ஆய்வு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படியும், மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு. N. ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் K.A. செங்கோட்டையன் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், திருப்பூர் பொறுப்பு அமைச்சர் மாண்புமிகு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் K.G. அருண்ராஜ் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆதரவு பெற்ற தாராபுரம் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் திருமதி. P. சத்தியபாமா அவர்களின் பிரசாரப் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை நேரில் சென்று ஆய்வு செய்தோம். மக்கள் வெற்றிக்காக… களத்தில் தொடர்ந்து பயணிப்போம்! #CMJosephVijay #தாராபுரம்

Sathyabama

22,397 görüntüleme • 26 gün önce