
Vignesh Theni
@Vignesh_twitz • 19,408 subscribers
Tweets are Personal #தேனிக்காரன்
Shorts
Videos

பரந்தூர் விவசாயிகளுக்கு ஒரு நியாயம் ? ஓசூர் விவசாயிகளுக்கு ஒரு நியாயமா ? ஒசூர் அதிமுக எம் எல் ஏ பாலகிருஷ்ணரெட்டி - விவசாயிகளின் எதிர்ப்பால் பரந்தூர் விமான நிலையத்திட்டத்தை கைவிட்டதைப் போல ஒசூரில் விவசாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் புதிய விமான நிலையத்திட்டத்தை கைவிட வேண்டும் அமைச்சர் செங்கோட்டையன் - எந்தவொரு திட்டமாக இருந்தாலும் விவசாய நிலங்களைத் தான் எடுத்தாக வேண்டும். வேறு வழி கிடையாது
Vignesh Theni312,019 次观看 • 2 个月前