
NTK IT Wing
@_ITWingNTK • 40,501 subscribers
நாம் தமிழர் கட்சி - தகவல் தொழில்நுட்பப் பாசறை - 2.0 Official NTK ITWing
Shorts
Videos

"நல்லாட்சி கொடுத்தால் நாங்கள் யாராக இருந்தாலும் பாராட்டுவோம். தம்பி (விஜய்) இலங்கைக்கு அனுப்ப முடியாது என்று உறுதியாக நிலைப்பாடு எடுத்திருந்தால் அவரைப் பாராட்டியிருப்பேன். அண்ணன் வேறு, தம்பி வேறு; அரசியலில் இருவரின் நிலைப்பாடுகளும் வேறு. விமான எரிபொருளுக்கான வரியைக் குறைக்கிறீர்கள், அதனால் பயணிகளுக்குக் கட்டணம் குறைகிறதா என்றால் இல்லை; ஆனால் இண்டிகோ முதலாளிக்குத் தான் அது லாபமாக முடிகிறது. அப்படியென்றால் நீங்கள் முதலாளிகளுக்கான அரசாங்கமா அல்லது மக்களுக்கான அரசாங்கமா? - செந்தமிழன் சீமான்
NTK IT Wing18,866 Aufrufe • vor 5 Tagen

தவெக அரசின் பாசிச வெறியாட்டம்! #release_ntkkarthika #பாசிஸ்ட்_விஜய்
NTK IT Wing30,343 Aufrufe • vor 14 Tagen

புதிய தமிழகம் கட்சி முன்னெடுப்பில் கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்தி ஆண்டுதோறும் காவேரி நதிநீர் பங்கீட்டை தடையின்றி பெற்றிட அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக அண்ணன் சாட்டை துரைமுருகன் தீர்மானத்தை வாசித்தார்
NTK IT Wing43,196 Aufrufe • vor 3 Monaten

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் மீது ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பிய யூடியூபர் பிஸ்மி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மதுரை மாநகர கமிஷனர் மற்றும் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இருவரையும் சந்தித்து யூடியூபர் பிஸ்மி பரப்பி வரும் செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்று ஆதாரங்களுடன் புகார் மனு கொடுக்கப்பட்டது. இரு உயர் அதிகாரிகளும் நிச்சயமாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என உறுதி அளித்துள்ளனர்! நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஒரு வாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை கண்டிப்பாக பாயும்! மதுரை மாவட்டம் நாம் தமிழர் கட்சி
NTK IT Wing48,721 Aufrufe • vor 4 Monaten

நாம் தமிழர் கட்சி சார்பாக, தமிழ்நாட்டில் உள்ள கள் தடையை நீக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாண்புமிகு நீதிபதி அவர்கள், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ் நாடு அரசிற்கு உத்தரவிட்டார். தீரன் திருமுருகன்
NTK IT Wing32,128 Aufrufe • vor 2 Monaten