
Ꮇᴀᴅʜᴀɴ
@_MadhanKMurali • 2,471 subscribers
Wisdom lies in Thinking. The Spear- Head of Thinking is Rationalism. 🖤♥️
Videos

Last Show For Robo Anna Two Weeks Back, Miss you Robo Anna 💔 #RoboShankar #RIPRoboShankar
Ꮇᴀᴅʜᴀɴ259,731 Aufrufe • vor 1 Jahr
8:46
Sensitive content
This media may contain sensitive content.

சமீபமாக என்னைப் பற்றிய சில ஸ்கிரீன்ஷாட்களும், தனிப்பட்ட DM உரையாடல்களும் Oru அறிமுகம் அற்ற ஐடி மூலம் பதிவிடப்பட்டு வருகின்றன. இதைப் பற்றி நான் ஏற்கனவே Space-ல் விளக்கம் அளித்திருந்தாலும், முழு உண்மை தெரியாமல் தொடர்ந்து பேசப்படுவதால், இந்தப் பதிவின் மூலம் இறுதியாகத் தெளிவுபடுத்துகிறேன். கடந்த ஒரு மாதமாக “Priya M” ( @Priyadar07 ) என்ற ஐடி, நான் கலந்துகொள்ளும் Space-களுக்கு வந்து, “உங்களைப் பிடிக்கும், காதலிக்கிறேன்” என்று தொடர்ந்து கமெண்ட் செய்து வந்தது. ஆரம்பத்தில் அது ஒரு போலி ஐடி என்றே நினைத்து Space-ல் பேசியிருந்தேன். கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அந்த ஐடியிலிருந்து ஒருவர் Space-ல் பேசினார். பேசியது ஒரு பெண் குரல். பொதுவெளியிலேயே “உங்களை காதலிக்கிறேன்” என்று கூறியபோது, அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது எனத் தெரியவில்லை என்பதையும் அதே Space-ல் தெரிவித்தேன். சிறிது நேரத்திற்குப் பிறகு DM-ல், “உங்களிடம் பேச வேண்டும்; உங்கள் நம்பரை கொடுங்கள்” என்று கேட்டார். என் நம்பரை கொடுக்க முடியாது என்று அவர்கள் கூறியபோது, நான் என் நம்பரை தருவதாகச் சொன்னேன். சொன்ன மாதிரியே என் நம்பரை கொடுத்தேன்.. இப்போது “Mad Pri” அல்லது வேறு ஏதோ ஒரு ஐடி பதிவிட்டு வரும் உரையாடல்களில் உள்ள நபருடன் நான் பேசவில்லை. நான் பேசிய @Priyadar07 ஐடி தற்போது Deactivate செய்யப்பட்டிருக்கிறது.. வெளியிடப்பட்டுள்ள DM உரையாடல்கள் அனைத்தும் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் பேசியவை. யாருடைய விருப்பத்திற்கும் எதிராக நான் பேசவில்லை. அந்த உரையாடலில் நான் விருப்பத்துடனும், மறுபக்க நபரின் சம்மதத்துடனும்தான் பேசினேன். ஆகஸ்ட் 1 அன்று நான் ஒரு Space-ல் பேசிக்கொண்டிருந்தபோது, “Priya M” என்ற ஐடி எங்களுடைய உரையாடல்களின் ஸ்கிரீன்ஷாட்களைப் பதிவிட்டு, பின்னர் எனக்கும் DM அனுப்பியது. மேலும் விஜய் நடித்த படத்திலிருந்து கத்தம் கத்தம் என்ற GIF-ஐயும் அனுப்பியது. அந்த உரையாடலின் தொடக்கத்திலிருந்து முடிவு வரை உள்ள முழுமையான Screen Recording-ஐ நான் வெளியிடுகிறேன். குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டும் வெட்டி வெளியிட்டு தவறான பிம்பத்தை உருவாக்க வேண்டாம். பெண்களின் சம்மதமின்றி DM-ல் அநாகரிகமாகப் பேசி, அதற்காக செருபடி வாங்கிய AKay தெரு பொறுக்கி நாய் எல்லாம் என்னை “Womaniser” என்று அழைப்பதற்கு எந்தத் தகுதியும் இல்லை. நான் பேசிய நபர் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், அந்த உரையாடல் இருவரின் பரஸ்பர சம்மதத்துடன்தான் நடைபெற்றது. இதுவே என்னுடைய இறுதி விளக்கம்.. லவ் பண்றான் அப்படின்னு சொல்லி ஒரு பொன்னை வைத்து பேசவெசி Trap பண்ணி DM Screen Shots & Screen Recording போறது எல்லாம் ஒரு பொழப்ப டா.. 🤡
Ꮇᴀᴅʜᴀɴ47,287 Aufrufe • vor 2 Monaten

உதயநிதி என்ன பண்ணி இருக்காரு -னு வெளிநாட்டுல வங்கதுகிட்டு ஒன்னுமே செய்யல அப்படின்னு பேச வேண்டியது, இந்தியல இருக்குற இசாமியர்கள் எல்லாம் Sleeper Cells, திருநங்கைகளை Number சொல்லி பாடல் வேசத்து, பெண்கள் ஆடை குறித்து பேசிய வசனங்கள், இது வரைக்கும் நடிச்ச எந்த படத்துலயும் சாதிய பற்றி மற்றும் பெண்கள் பற்றி இந்த சமூக கடமைப்பை உடைகுற மாரி ஒரு படம் நடிச்சத்தில.. SDAT லாஸ்ட் 4 Years ல கண்ணகி நகர் கார்த்திகா, காசிமேடு Carrom Player Khazima இந்த மாரி பல பேரை உருவாக்கி இருக்காரு என் அண்ணா Udhay Actor Vijay Never Could be ! 🏃
Ꮇᴀᴅʜᴀɴ65,066 Aufrufe • vor 4 Monaten

பெறப்பட்ட Patym தொகை ரூபாய் ஐந்து ✅🏃 #soundaryananjundan #BiggBossTamil8 #BiggBossTamil
Ꮇᴀᴅʜᴀɴ17,218 Aufrufe • vor 1 Jahr
Keine weiteren Inhalte verfügbar
