
அபிநயா பிரேம்குமார்
@abinayaprem96 • 2,613 subscribers
ஓடாத மானும், போராடாத இனமும் மீண்டதாக சரித்திரம் இல்லை 🔥 தமிழ் தாய் வாழ்க.! தலைவர் பிரபாகரன் வாழ்க.! நாம் தமிழர் கட்சி💪 மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்💪
Shorts
Videos

நேற்று இந்திரா நகர் 1 வது வட்டத்தில் மூன்று வடமாநில தொழிலாளிகள் சம்பளம் பிரச்சினையை பற்றி சண்டையிட்டு கொண்டிருந்த போது அங்கிருந்த நம் அண்ணன் ஒருவர் இங்கெல்லாம் சத்தம் போடக்கூடாது ஓரமாக சென்று பேசுங்கள் என்று சொன்னதற்கு அவர்கள் சென்று 100க்கும் மேற்ப்பட்ட வடமாநிலத்தவர்களை அழைத்து வந்து அந்த அண்ணனை அடித்துள்ளார்கள். கடுமையாக அடி வாங்கிய அவரை உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதித்து இன்று அவரை சென்று சந்தித்து வந்தோம்.இதைக் கண்டித்து உடனடியாக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பதற்கான வேலைகளை செய்து வருகிறோம்.
அபிநயா பிரேம்குமார்11,939 次观看 • 5 个月前
没有更多内容可加载