
AIADMK IT WING
@AIADMKITWINGOFL • 170,406 subscribers
Official Twitter page of AIADMK IT Wing. News and updates from AIADMK.
Shorts
Videos

ஆச்சரியக்குறி ஆட்சி in a Nutshell! #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
AIADMK IT WING1,132,817 görüntüleme • 4 ay önce

AI மூலம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் - விஜய் பேசுவது போல போலியான வீடியோ தவெக வெளியிட்டுள்ளது. விஜய் எப்போதாவது புரட்சித்தலைவர் MGR-ஐ பார்த்திருப்பாரா? இருவருக்கும் என்ன தொடர்பு? முதல்வரே இப்படி ஒரு Forgery வேலையை செய்யலாமா? -மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் அவர்கள்.
AIADMK IT WING36,889 görüntüleme • 9 gün önce

தேர்தல் தோல்விக்கு பயந்து, மாவட்டச் செயலாளரை கைது பண்ணா அண்ணாதிமுக-வை அடக்கிடலாம் ன்னு யாரோ ஒரு டம்மி பீஸ் கொடுத்த ஐடியாவை கேட்டு தப்பு பண்ணிட்டீங்களே ப்ரோ CMOTamilNadu ! அடக்குனா அடங்குற இயக்கமா இது? முளைச்சு மூணு இலை விடாத ஒரு கட்சிக்கு இவ்ளோ இருக்குன்னா, பொன்விழா கண்ட இயக்கம் எங்களுக்கு எவ்வளவு இருக்குன்னு இப்போ தெரியுதா? நீங்க எங்கள முடக்க Try பண்ண, நாங்க எங்க உணர்வுகளை வெளிப்படுத்த, எங்க கழக நிர்வாகிகள் களத்தில் நிற்க, எங்கள் கூட்டணியில் உள்ள அமமுக பொதுச் செயலாளர் திரு. TTV Dhinakaran அவர்கள் வர, எங்க பொதுச் செயலாளர் மாண்புமிகு Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள் மதுராந்தகத்தில் இருந்தே உங்க பயந்தாங்கோலி அரசை கிழி கிழி ன்னு கிழிக்க, நீங்க பயந்து எங்க மாவட்டச் செயலாளரை விடுவிக்க, இதையே ரோடு ஷோ ஆக்கி நாங்க கொண்டாட, This is ABSOLUTE CINEMA! 🔥 எங்க பொதுச் செயலாளர் சொன்னதையே நாங்களும் சொல்றோம்- நீங்க எங்களை முடக்க முடக்க, நாங்க எகிறி எகிறி மேல வருவோம்! இது முடிவு அல்ல. ஆரம்பம். இந்த இடைத்தேர்தலில் தொடங்குகிறது தவெக-வின் அஸ்தமனம்! பாத்துக்கலாம்…!! #என்றென்றும்_அஇஅதிமுக #வெல்லட்டும்_இரட்டைஇலை 🌱
AIADMK IT WING48,187 görüntüleme • 16 gün önce

தேர்தலுக்கு முன்: போதைப்பொருள் ஒழிப்பு- அண்ணனோட Guarantee! ஆட்சிக்கு வந்ததும்: நாகை தவெக மாவட்ட நிர்வாகி பூபாலன் வீட்டில் 135 கிலோ மெத் போதைப்பொருள் பறிமுதல் என செய்தி. போதைப்பொருள் ஒழிச்ச மாதிரி தெரியல ப்ரோ…. போதைப்பொருளை உங்க கட்சி நிர்வாகி வீட்டுல ஒளிச்சி வச்ச மாதிரி தான் தெரியுது..!!! அடேங்கப்பா மாற்றம்..!! #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
AIADMK IT WING12,148 görüntüleme • 3 gün önce

இடைத்தேர்தலில் படுதோல்வி வரப்போகிறது என்ற பயம் எப்படி எல்லாம் இவர்களை ஆட்டிப் படைக்கிறது பாருங்கள் மக்களே…. மக்கள் பணிகளை எல்லாம் உதறிவிட்டு, ஒட்டுமொத்த அமைச்சரவையும் தாராபுரத்தில் ஆஜராகி இருக்கிறது. அதிகார வெறியில் எதையும் செய்யத் துணியும் இந்த குதிரை பேரக் கூட்டத்தை வீழ்த்தி, தக்க பாடத்தை இந்த இடைத்தேர்தல் வாயிலாக மக்கள் புகட்டுவார்கள். #துரோகம்_வீழட்டும் #வெல்லட்டும்_இரட்டைஇலை 🌱
AIADMK IT WING39,193 görüntüleme • 18 gün önce

உண்மையிலே முதலீடு ஈர்க்க தான் போறீங்க ன்னா, எதுக்கு நடுஜாமத்துல முக்காடு போடாத குறையா அறிவிப்பை கடைசி நிமிஷம் வெளியிடணும்? அதுவும் தொழில்துறை அமைச்சர் கூட இல்லாம எந்த தொழிலை ஈர்க்க போறீங்க ? லண்டன் சுற்றுலா-வின் உண்மை பின்னணி என்னவோ? இன்பச் சுற்றுலாவா Vijay? CM சார்… மனசை தொட்டு சொல்லுங்க…. வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்ல முதலீடா? #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
AIADMK IT WING69,499 görüntüleme • 1 ay önce

கேள்வி நேரத்தை ரத்து பண்ணிட்டா எதிர்கட்சி வரிசையில் இருந்து பதிலுரைக்கு கேள்வி வராது ன்னு எதுவும் ஐடியா இருந்தா அதை இப்போவே Erase பண்ணிடுங்க Vijay ப்ரோ..!! மாண்புமிகு புரட்சித் தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள் 1 மணி நேரம் உங்கள் அரசின் சட்டம் ஒழுங்கைப் பற்றி பேசி இருக்கிறார். இந்த Cringe கதை, Unwanted Action எல்லாம் பண்ணும் உங்க வழக்கமான ரீல் வேலைகளை விட்டுட்டு, Real பதில்களை கொடுக்கப் பாருங்க. We are Waiting..!! #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
AIADMK IT WING70,172 görüntüleme • 1 ay önce

என்ன எல்லாரும் கப்பல் மூழ்கியது போல இவ்ளோ சோகமா இருக்காங்க? வரப்போகும் தேர்தல் படுதோல்வியை உணர்ந்து விட்டார்களோ? Regretting your alliance decisions? Thol. Thirumavalavan @vaikooffl Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப @IUMLTNofficial #துரோகம்_வீழட்டும்
AIADMK IT WING30,365 görüntüleme • 18 gün önce

மன அமைதிக்காக சாமி கும்பிட கோயிலுக்கு போகும் போது வீடியோ கேமரா, ட்ரோன் ஷாட் எல்லாம் எதுக்கு CMOTamilNadu? மக்களுக்கு சொன்னது முதல்வருக்கு பொருந்தாதா TVK Ramesh? ஆக, கோயில் Visit என்பது ஒரு போட்டோஷூட்… தேர்தல் நேரத்து Stunt… அப்படி தானே Vijay? வாக்களித்த மக்களை, இடம் கொடுத்த இயக்கத்தை, வஞ்சித்து விட்டு விசிலடிக்க சொல்ல சொல்லும் இந்த ரசிக கூட்டத்தை, அதே அருள்மிகு வஞ்சியம்மன் அருளோடு தாராபுரம் மக்கள் வச்சு செய்யப் போவது உறுதி! #துரோகம்_வீழட்டும் #வெல்லட்டும்_இரட்டைஇலை 🌱
AIADMK IT WING24,403 görüntüleme • 15 gün önce

75 ஆண்டுகளாக ஆதி திராவிட மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று பொத்தாம் பொதுவாக ஆதாரமின்றி பேசிய ஆச்சரியக்குறி அமைச்சருக்கு, அதில் 31 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்த இயக்கம் என்ற அடிப்படையில், தகுந்த புள்ளி விவரத்தோடு பதிலடி கொடுத்து வாயடைக்கச் செய்த AIADMK சட்டமன்ற உறுப்பினர் திரு. கே.பி. அன்பழகன் அவர்கள். #TNAssembly #AIADMK Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
AIADMK IT WING69,622 görüntüleme • 1 ay önce