
Dr. Anbil Mahesh
@Anbil_Mahesh • 606,704 subscribers
#DMK Trichy South District Secretary RT ≠ endorsement.
Shorts
Videos

தான் நினைப்பதுதான் சரி என பிடிவாதம் பிடிப்பது ஆய்வின் பணி அல்ல! அமைச்சரின் பணியும் அதுவல்ல! மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஆசிரியப் பெருமக்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதை விடுத்து Last Bench என்று சுட்டிக்காட்டி பேசுபவர்கள் எல்லாம் பள்ளிகளுக்குள் செல்லாதீர்கள். மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள். தப்போ சரியோ தைரியமாக பதில் சொன்ன அன்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும் 💐❤️
Dr. Anbil Mahesh483,710 views • 4 months ago

தங்களின் தவறை சுட்டிக்காட்டியதால், எனக்கு பதில் சொல்கிறேன், நேரடியாக கேள்வி கேட்கிறேன் எனும் பெயரில் மறுபடியும் அரசுப் பள்ளிகள் மீதான வெறுப்பை வெளிப்படுத்துகிறீர்கள். மீண்டும் கார்ப்பரேட் மனநிலை வெளியே வருகிறது. “அரசுப் பள்ளிகள் என்பது வறுமையின் அடையாளம் அல்ல! அது பெருமையின் அடையாளம்” எனும் நம்பிக்கையை ஐந்தாண்டுகளாக விதைத்துள்ளோம். அதை பல்வேறு வகைகளில் நிரூபித்தும் உள்ளோம். Reels-ஐ மட்டும் பார்க்காமல் எங்கள் மாணவச் செல்வங்களின் சாதனைகளையும் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். அரசுப் பள்ளிகள் மீதான வன்மம் இதோடு நிற்கட்டும்! இது தமிழ்நாட்டு கல்விச் சூழலுக்கு உகந்தது அல்ல.
Dr. Anbil Mahesh284,395 views • 4 months ago

அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தோம். #PressMeet
Dr. Anbil Mahesh36,815 views • 2 months ago

“கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்” என்றார் முத்தமிழ் அறிஞர். அவரது கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் வெளிவந்துள்ள “அருள்வான்” திரைப்படத்தில் கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் “முத்துவேல்” கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் தம்பி Arulnithi tamilarasu நெகிழ்ச்சியாக இருந்தது. இன்று பிறந்தநாள் காணும் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்… அருள்வான் திரைப்படத்தை பார்த்தபோது, நெல்லை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் வசிக்கும் காணி பழங்குடியின மக்களுக்கான பள்ளிகளை நேரில் ஆய்வுசெய்த நினைவுகள் மனதில் வந்து சென்றன. #Education
Dr. Anbil Mahesh44,144 views • 3 months ago

எனது தாய்வீட்டு சொந்தங்களான #திருவெறும்பூர் தொகுதி மக்களே...
Dr. Anbil Mahesh65,442 views • 6 months ago

வெறும் வார்த்தைகளில் மட்டுமல்ல! Emotional ஆகவும் பொய் சொல்வதுதான் அவர்களின் ஸ்டைல்!
Dr. Anbil Mahesh20,718 views • 1 month ago

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் வழிகாட்டுதலின்படி தொடர் முயற்சிகளின் பலனாக இந்தியாவிலேயே முதன்முறையாக கல்வி மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மைக்ரோசாப்ட் Microsoft நிறுவனத்துடன் இணைந்து கையெழுத்திட்டுள்ளோம். TEALS(Technical Education And Learning Support) எனும் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் வரலாற்று சிறப்புமிக்க இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. தமிழ்நாட்டின் கிராம பகுதிகளைச் சேர்ந்த மாணவச் செல்வங்களுக்கு அனைத்து தொழில்நுட்பம் சார்ந்த புரிதலும் சென்றடைய TEALS திட்டம் செயல்படுத்தப்படும். முதல்கட்டமாக 13 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு 3800 மாணவர்கள் பயன்பெறும் வகையில் TEALS திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. கிராமபுற மாணவர்களின் அறிவியல் திறனில் மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்த போகும் இத்திட்டம் அனைவராலும் பாராட்டப்படும் என மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறோம். மற்ற நாட்டின் மாணவர்களுக்கு இணையான கற்றல் தொழில்நுட்பத்தை நமது மாணவர்களுக்கும் உருவாக்குவோம்! #கலைஞர்100 cecilsunder Tamil Nadu School Education Department
Dr. Anbil Mahesh252,218 views • 3 years ago

தி.மு.க.விற்கு பாடம் எடுக்கத் துடிப்போர் கவனத்திற்கு… #FairDelimitation
Dr. Anbil Mahesh30,042 views • 3 months ago

மாணவர்கள் இளைஞர்களின் போராட்டம் வெல்லட்டும் #AbolitionOfNEET #BanNEET
Dr. Anbil Mahesh33,992 views • 3 months ago

இதைத்தான் எங்களுடைய வெற்றியாக கருதுகிறோம். 📖 கழகத் தலைவர் M.K.Stalin அவர்களின் வழிகாட்டுதலின்படி மென்மேலும் திருவெறும்பூர் மக்களுக்கான நலப்பணி தொடரும். வெல்வோம் ஒன்றாக 🖤❤️ #DravidianModel2pointO #அன்பில்_in_திருவெறும்பூர்3pointO #Anbil_in_Thiruverumbur 3.O #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
Dr. Anbil Mahesh60,911 views • 7 months ago

மாண்புமிகு முதலமைச்சர் திரு. M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள் எளிய குடும்பத்து பிள்ளைகளும் உயர்கல்வி கற்று வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும் என்ற உன்னத நோக்கில் தமிழ்ப்புதல்வன் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார். குடும்பச் சூழலினால் 12-ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குச் சென்ற தம்பி தங்க சொக்கலிங்கம், இன்று மீண்டும் கல்லூரிப் படிப்பைத் தொடர்கிறார். “ரூ.1000 ஊக்கத்தொகை மட்டும் இல்லையென்றால் என் படிப்பு பாதியிலேயே நின்றிருக்கும்” என அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுவது, இத்திட்டத்தின் மகத்தான வெற்றியைப் பறைசாற்றுகிறது. வறுமை எவர் கல்விக்கும் தடையாக இருக்கக் கூடாது என்பதே #திராவிடமாடல் அரசின் இலக்கு. அந்த இலக்கை நோக்கி #தமிழ்ப்புதல்வன் திட்டம் வெற்றிகரமாக நடைபோடுகிறது! #கல்வியில்_சிறந்த_தமிழ்நாடு #DravidianModel #SocialWelfareScheme
Dr. Anbil Mahesh67,726 views • 9 months ago

மாண்புமிகு முதலமைச்சர் திரு. M.K.Stalin அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, ‘கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்’ என்ற முத்தமிழறிஞர் கலைஞரின் உயர்ந்த கொள்கைக்குச் செயல்வடிவம் கொடுத்து வருகிறது. புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் பயனடையும் தங்கை அகஸ்தியா, தனது அத்தியாவசியத் தேவைகளுக்கும், தந்தையின் மருத்துவச் செலவுகளுக்கும் ரூ. 1,000 உதவித்தொகை மிகப்பெரிய அளவில் கைகொடுப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அவரின் இந்த வார்த்தைகள், புதுமைப்பெண் திட்டம் சமூகத்தில் ஏற்படுத்தி வரும் ஆக்கப்பூர்வமான மாற்றத்தையும், அதன் அவசியத்தையும் உணர்த்துகிறது! #கல்வியில்_சிறந்த_தமிழ்நாடு #புதுமைப்பெண் #SocialWelfareScheme
Dr. Anbil Mahesh67,910 views • 10 months ago