
Mr. Revi
@Animalofficiall • 9,675 subscribers
Politics & personal opinions | Not affiliated with anyone
Shorts
Videos

30 years before : காசே இல்லாத காலத்துல சைக்கிள் போக கூட Seperate Road போட்ருக்காங்க. ரோட்ல குண்டு குழி இல்ல, குப்ப இல்ல Clean ah இருக்கு ஆனா இப்ப கோடி கோடியா Budget கொட்டியும் குப்பை தொட்டி கூட ரோட்ல இல்ல.அவ்ளோ அசுத்தமா இருக்கு. நம்ம எதுல கோட்ட விட்டோம்னு புரியவே இல்ல
Mr. Revi145,937 views • 29 days ago

உண்மையா நாமலா doctors & Nurse-க்கு கோவில்கட்டி கும்படணும்...🙏🙏🙏
Mr. Revi344,888 views • 2 months ago

ஸ்டாலின் மிசா கைது - அன்றே மறைமுகமாக சொன்ன இயக்குனர் ஷங்கர்... 😳🤯
Mr. Revi180,096 views • 1 month ago

2years முன்னாடி ஒரு North indian கேட்டான் "உங்க ஊர்ல CM-ah பாக்க கூட காசு கொடுத்துதா ஆள் கூட்டீட்டு வரீங்கோ Shame ah இல்லே. மக்களுக்கு புடுச்ச ஒரு politician கூடவா உங்க ஊர்ல இல்ல" பதில் பேச முடியாம நின்னேன். இன்னைகக்கு கெத்தா இத காட்னேன் அவனால பேச முடியல U r Pride of TN na 🫡
Mr. Revi41,770 views • 12 days ago
0:55
Sensitive content
This media may contain sensitive content.

Yena athuke shock aagaringa... intha song lam keta yena soluvinga... 😄
Mr. Revi134,787 views • 1 month ago

காலங்காலமாக பொய் சொல்லி ஏமாற்றுவதில் பட்டம் பெற்றவர்கள் என்று கூட சொல்லலாம்
Mr. Revi15,428 views • 10 days ago
2:59
Sensitive content
This media may contain sensitive content.

கரூர் துயர் சம்பவத்துக்கு பிறகு, விஜய் கத முடுஞ்சது ADMK & BJP-யோடலா சேர போறாருன்னு ஏகப்பட்ட வதந்தி அந்த Time la அவர் பேசனது இது 👇 இந்த தைரியம் இந்த துணிச்சல் இந்த உறுதி சத்தியமா வேற யாருக்குமே வந்துருக்காது இத கேட்டதும் எங்களுக்கு வந்த தைரியமும் நம்பிக்கையும் இருக்கே 😭😭
Mønkey 2.0108,437 views • 3 months ago

Breaking 🚨 - அவதூறு அம்பலமானது 2021-ல் stalin sir பதவி ஏற்பின் பொழுது முதலில் பாடப்பட்டது 1. தேசியகீதம் 2.தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இதுதான் விதி. பிப்ரவரி 11 2026 அன்று உள்துறை அமைச்சகத்தின் புதிய விதிப்படி ஜனாதிபதி கவர்னர் பங்கேற்கும் விழாக்களில் வந்தே மாதரம் முதலில் பாடப்பட வேண்டும் அதன்படியே திரு விஜய் அவர்கள் பதவி ஏற்கும் விழாவில் 1.வந்தே மாதரம் 2.தேசிய கீதம் 3.தமிழ்த்தாய் வாழ்த்து என்ற முறையில் விதிப்படி பாடப்படட்டது....இதில் அரசியல் செய்வது மிகவும் தவறான செயல் 🙏
Mr. Revi150,785 views • 5 months ago
