
jagadesan pandian
@apjagadesan • 17,188 subscribers
தமிழ் எமது உயிர்
Shorts
Videos

சீமான் மாற்று அல்ல! ஏமாற்று! பாசகவிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு சங்கியைத் சகத் தோழன்னு சொல்லுவாய்! அதிமுக விடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு வேட்பாளரை மாத்தி போடுவாய்! திமுகவிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு இப்போது தான் கட்சியை துவங்கிய விஜய் அவர்களையும் திட்டுவாய்! இப்ப கேள்வி கேட்குற பத்திரிக்கையாளரை எனக்கு ஓட்டு போட்டியான்னு கேட்கிறாய்! அவருக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு உனக்கு ஓட்டு போட? நீதி கட்சி1916ல் ஆரம்பித்து1920ல் ஆட்சியை பிடித்தது! 1949ல் திமுக ஆரம்பித்து போட்டியிட்ட 1957 முதல் தேர்தலில் 15இடம் வென்றது,1967ல் ஆட்சியையே பிடித்தது.1972ல் ஆரம்பித்த அதிமுக 1973இல் இடைத்தேர்தலில் வென்று1977ல் ஆட்சியை பிடித்தது.பாமக 1989 ஆரம்பித்து 1991வெற்றி பெற்றனர்,மதிமுக 1994ல் ஆரம்பிக்கப்பட்டு 1996ல் மக்களவையில் 3சீட்டு வென்றனர்,1996ல் தமாக துவங்கி 39தொகுதிகளை வென்றது,1999ல் தேர்தல் அரசியலுக்கு வந்த விசிகவும் கணக்கை துவக்கியது,2006ல் கட்சிஆரம்பித்து விஜய்காந்த் வெற்றிபெற்று2011ல் எதிர்க்கட்சி, 2011ல் துவங்கிய தமிழக வாழ்வுரிமைக்கட்சி முதல் தேர்தலில் தனித்து நின்று கட்டுத்தொகை பெற்று2021ல் வெற்றி பெற்றது,2018ல் துவங்கிய மக்கள் நீதி மையம் கமல் அவர்கள் கட்டுத்தொகை பெற்று 2025ல் ராஜ்யசபா உறுப்பினராகி விட்டார், 2010ல் ஆரம்பிக்கப் பட்ட கட்சியால் இதுவரை கட்டுத்தொகை கூட பெற முடியவில்லை என்றால், சீமானின் சுயநலமும், அரசியல் வியபாரமும், அனைவரிடமும் பணத்தை பெற்றுக் கொண்டு அரசியல் அடியாளாக செயற்பட்டதும்தான்! இப்போதும் சொல்கிறேன் தமிழ்த்தேசிய எழுச்சியை சிதைத்தவர் சீமான்! கட்சியை ஆரம்பித்த நேரத்தில் வீரியமுடன் செயல்பட்ட அனைத்து உறவுகளும் இருந்து இருந்தால் 2021ல் குறைந்தது 20 சட்ட மன்ற உறுப்பினர்கள் இருந்து இருப்போம்! இதே போல் செயல்பட்டால் சீமான் இருக்கும் வரை ஒரு சீட்டும் வெற்றிபெறாது. மாற்று கட்சிகளிடம் கட்டு கட்டாக பணம் பெறுவதால் கட்டுத்தொகை கூட சீமானால் பெறவே முடியாது, 2026ல் 4%வாக்கை கூடபெற முடியாது. தமிழ்த் தேசியம் வெல்ல வேண்டும் என்றால் சீமான் அப்புறப்படுத்தப்பட வேண்டும்! வெல்ல வேண்டும் என்று சீமான் தேர்தலில் நிற்பதில்லை!பணத்தை அல்ல வேண்டும் என்று தேர்தலில் நிற்கிறார், ஆதலால் சீமான் மாற்று அல்ல! ஏமாற்று!
jagadesan pandian90,939 views • 11 months ago
1:49
Sensitive content
This media may contain sensitive content.

பணம் கொடுத்தா எங்க அண்ணன் சீமான் நாம் தமிழரையே எதிர்ப்பார்!
jagadesan pandian39,360 views • 1 year ago

சீமானின் அரசியல் வியபாரத்தை தோலுரித்த சஞ்சீவிநாதன். செங்கல்பட்டு தொகுதியில் 2016,2021சட்மன்ற தேர்தலில் போட்டியிட்டு 9.8%வாக்கை பெற்று,நாம் தமிழர் கட்சியில் பயணித்து தனது முழு பொருளாதாரத்தையும்,வாழ்வையும் இழந்த தம்பி சஞ்சீவிநாதனின் சீமானைப்பற்றிய உள்ளக்குமுறலும், உண்மையான வாக்குமூலமும்!
jagadesan pandian21,771 views • 1 year ago

வாயால் வடைமட்டுமல்ல,வெடியும் போடுவார்,அண்ணன்!தீபாவளியை ஆடி பாடி கொண்டாடுங்கள்!
jagadesan pandian15,072 views • 1 year ago
No more content to load