
ArasuBus
@arasubus • 16,405 subscribers
The official page of the Tamil Nadu State Transport Department | For complaints and suggestions dial our Toll-free number 149
Shorts
Videos

பயணிகளிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் இன்று (07.10.2026) இரவு சுமார் 9 மணி அளவில் பெருந்துறை அருகே உள்ள பயணவழி உணவகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது உணவகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளில் இருந்த பயணிகளிடம் உணவின் தரம், விலை மற்றும் கழிப்பறைகளின் தூய்மை குறித்து அமைச்சர் நேரில் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது உணவகத்தில் இருந்த உணவுப் பொருட்கள் தரமற்ற நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என உணவக உரிமையாளரை எச்சரித்ததோடு, போக்குவரத்துறை அதிகாரிகளை அலைபேசியில் அழைத்து உடனடியாக உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு அறிவுறுத்தினார். #ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #BusOperation CMOTamilNadu | Tamilan Parthiban | TN DIPR
ArasuBus44,878 Aufrufe • vor 22 Tagen

🚨 UPDATE கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தின் (KCBT) தற்போதைய நிலை 👇 பொதுமக்களின் தேவைக்கேற்ப பிற ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. #ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #BusOperation | #SETC | #Kilambakkam Sun News | PTTV | Thanthi TV | News18 Tamil Nadu | Polimer News | News7 Tamil | Kalaignar Seithigal | Dinakaran | DailyThanthi | News Tamil 24x7 | Tamil The Hindu | BBC News Tamil | The Hindu | TOIChennai | TOI India
ArasuBus17,141 Aufrufe • vor 6 Monaten
Keine weiteren Inhalte verfügbar