
DMK
@arivalayam • 981,732 subscribers
DMK | Dravida Munnetra Kazhagam| Ins:-https://t.co/ufUL6xDaFx | FB:-https://t.co/8gXqPgYfxS | YT:-https://t.co/CucQKnhAkk
Shorts
Videos

ஒரு நாள்லயே பல இடங்கள்ல பத்துப் சம்பவங்கள், எட்டுச் சம்பவங்கள்னு நடந்துட்டு இருக்கு. இன்றைக்கு கூட தூத்துக்குடியிலேயே நாலு குற்றச் சம்பவங்கள் நடைபெற்றிருக்கு. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில மக்கள் மனசுல வந்து மிகப்பெரிய ஒரு பயத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கழக துணைப் பொதுச்செயலாளர் திருமிகு Kanimozhi (கனிமொழி) M.P அவர்கள்
DMK22,585 görüntüleme • 4 gün önce

கலெக்சன் குமார் ஊழலுக்கான அடித்தளத்தை அமைத்துள்ளார் #Collectionகுமாரு
DMK43,188 görüntüleme • 14 gün önce

நாகை துறைமுகம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் த.வெ.க அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் அதிகாரப் பிடியில் இருப்பதால் தான், அதே துறைமுகத்தைப் பயன்படுத்தி ஒரு த.வெ.க நிர்வாகியால் இவ்வளவு பெரிய கடத்தலை இப்படித் துணிச்சலாகத் திட்டமிட முடிந்ததா? - கழக சட்டத்துறை இணைச் செயலாளர், திரு. பரந்தாமன் அவர்கள்.
DMK13,714 görüntüleme • 8 gün önce

தவெக ஆட்சிக்கு வந்த பிறகுதான் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான வன்முறைகளும் குற்றச் சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. முதலமைச்சரின் நேரடிப் பார்வையில் உள்ள காவல்துறையோ, குற்றங்களைத் தடுத்து நிறுத்தவோ அல்லது உரிய நடவடிக்கை எடுக்கவோ எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை. கழக துணைப் பொதுச்செயலாளர் திருமிகு Kanimozhi (கனிமொழி) M.P அவர்கள் #TVKFailsTN
DMK10,337 görüntüleme • 6 gün önce

This is the official audio release of DMK Campaign Song for the 2026 Elections. The people are chanting for Stalin to Continue and Tamil Nadu to Win! Enjoy the Lyrical Video of the 2026 Official DMK Campaign Song. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வப் பரப்புரை பாடல் 'ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்!' ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டைச் சிதைக்க வடக்கிலிருந்து பெரும் பருந்து கிளம்புகிறது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் எனும் பேராற்றலால் அதனை ஒவ்வொரு முறையும் விரட்டியடித்துள்ளோம். இப்போது 2026 தேர்தல் மூலம் மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள் தலைமையில் மீண்டும் அப்பருந்தின் இறகுகளைப் பிடுங்கி எறியும் நேரம் வந்துள்ளது. தன்மானத் தமிழரின் உரிமைகளைப் பறிக்க நினைக்கும் கூட்டத்திற்கு கருப்பு சிவப்பு படையின் ரௌத்திரம் கொண்டு பாடம் புகட்டிடுவோம். ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்! இந்த பாடலை Download செய்து உங்கள் போன் Ringtone-ஆக set செய்யுங்கள். பாடல் குறித்த உங்கள் கருத்துகளை comment செய்து, நண்பர்களுக்கும் இப்பாடலை share செய்யுங்கள்! #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
DMK224,585 görüntüleme • 8 ay önce

திமுக மீது அவதூறு பரப்பிய நபர்களுக்கு ஆயுள் தண்டனை பெறும் பிரிவில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது!
DMK132,387 görüntüleme • 5 ay önce

கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு! கொளத்தூர் தொகுதியில் வாக்கு இயந்திரங்களை ஆய்வு செய்ததில், 30 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக செயல்படவில்லை. தேர்தல் நியாயமான முறையில் நடைபெறவில்லை என்பது இதுவரை கிடைத்திருக்கும் ஆதாரங்களை வைத்தே தெரிகிறது. இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் ஆலோசித்து, விரைவில் நீதிமன்றத்தை நாடுவோம். - திரு.என்.ஆர்.இளங்கோ அவர்கள் திமுக வழக்கறிஞர் அணிச் செயலாளர்
DMK79,146 görüntüleme • 2 ay önce

கேஸ் போட்டோம் மிரட்ட முடியாது, சூட்கேஸ் காட்டியும் ரேட் பேச முடியாது! இப்படிப்பட்ட ஒருத்தர் தான் சட்டமன்றத்துல உங்களுடைய பிரதிநிதியா போகணும். உங்க குரலா ஒலிக்கணும். நம்முடைய சகோதரர் பரந்தாமன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலே நீங்களெல்லாம் வாக்கினை வழங்கிட வேண்டும். கழக தலைவர் திரு M.K.Stalin அவர்கள் #VoteForDMK
DMK23,219 görüntüleme • 24 gün önce

வெட்கமாக இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து! பதிவுத் துறையில் இணைய வழியில் ஆவணப் பதிவை த.வெ.க அரசு அறிமுகப்படுத்தியிருப்பது போல செய்திகளை வெளியிட்டு, நேரில் வருகை தராமல் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யலாம் என்ற வீண் விளம்பரத்தை ஊடகங்கள் மூலம் பரப்புகிறது சோபா மாடல் அரசு. பத்திரப்பதிவுத் துறையை கணினிமயமாக்கி, பொதுமக்களுக்கு எளிமையாக்கும் முறையை 6-2-2000ஆம் நாளன்றே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஸ்டார் கணினிமயமாக்கும் திட்டத்தின் மூலம் தொலைநோக்குப் பார்வையுடன் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக பத்திரப்பதிவுப் பணிகள் கணினிமயமான நிலையில், திராவிட மாடல் ஆட்சியில், 2026 ஜனவரி 23 அன்று ஸ்டார் 3.0 என்ற திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். இதன் மூலமாக, காகிதமில்லா ஆவணப்பதிவு, நேரடி வருகையில்லா ஆவணப்பதிவு, தானியங்கி பத்திர உருவாக்கம், மறு விற்பனையாகும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு களப்பணியின்றி அன்றே ஆவணங்களை திரும்ப வழங்கும் திட்டம், சொத்து தொடர்பான பரிவர்த்தனைகளில் எளிய முறையில் வில்லங்கச் சான்றிதழ் தேடுதல் உள்ளிட்ட 18 சேவைகளை உள்ளடக்கிய செயல்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. ஜனவரியில் நிறைவேற்றப்பட்ட திட்டத்தை, ஜூன் மாதத்தில் புதிய அரசின் திட்டம் போல ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரப்படுத்துவதற்கு வெட்கமாக இல்லையா விஜய் அரசே? இந்த அற்பத்தனத்துக்கு End Card-ஏ கிடையாதா joker cards அமைச்சரவையே?
DMK104,940 görüntüleme • 4 ay önce