Arvinth Easwaran's banner
Arvinth Easwaran's profile picture

Arvinth Easwaran

@arvinth_e • 17,490 subscribers

@annamalai_k | @wtl_usa | https://t.co/09myyJ8C5O | Views are strictly personal.

Shorts

பஞ்சாயத்து முடிந்தது தமிழக பாஜக மக்களே, குறிப்பாக பூஜையறை புகழ் KT ராகவன் விழுதுகளே!!!

43,167 views

தலைவர் ஆரம்பிச்சு வச்சு 2 மணி நேரத்துல 180K posts and counting. தப்பு பண்ணிட்டயே சிங்காரம் 😄#GetOutStalin

208,034 views

முகலாயர்களால் புடுங்கமுடியாதது, ஆங்கிலேயர்களால் புடுங்கமுடியாதது, உன்னோட தாத்தனால் புடுங்கமுடியாதது, உன்னோட அப்பனால் புடுங்கமுடியாதது, உன்னாலயும் புடுங்கமுடியாது!!!

47,705 views

ஹிந்து மதத்தை அழிக்கனும் என கொக்கரிச்சவன்களை நடிகர் M.S.பாஸ்கர் இப்படி வெளிப்படையா துவைச்சா எப்படி அவருக்கு தமிழக அரசு விருது தருவானுங்க.

59,567 views

A former ADMK ChiefMinister joining the arch rival!!! MGR and Jayalalitha must be fuming in their respective graves. What an absolute shame!!!

24,615 views

It’s past midnight here and we’ve crossed 900K. Signing off for the day, hope we will cross 1M in an hour so. Dear DMK cyber coolies, this time it’s Stalin, next time it might be Karunanidhi. So beware!!! #GetOutStalin

48,199 views

Top notch stress buster. I’ve been watching this in loop, literally lost track of the count 😂. Thank you Saravanan Annadurai 🤡.

16,328 views

2 MP மற்றும் 4 MLA வச்சுருக்கும்போதே இவ்ளோ வன்முறை & எகத்தாளம். மக்களே தமிழகம் நம்ம கண் முன்னாடியே சீரழந்தது கொண்டிருக்கிறது அதற்கு நாமளே காரணமாக இருக்கிறோம்!!! இவனுங்கள ஓட்டு போட்டு ஜெயிக்க வைப்பது கண்ணை திறந்துகொண்டே கிணத்தில் விழுவதுற்கு சமம்!!!

14,557 views

Videos

arvinth_e's profile picture

எதிர்பார்த்த மாதிரியே தமிழக பாஜக ஆளுக ‘தலையில குல்லா போட்டு Muslim appeasement பண்றார்’ என கடிக்க ஆரம்பிச்சுட்டானுங்க. 1. நெத்தில விபூதி வைச்சிருக்கார். 2. முதலில் அவரது தலையில் எதுவும் அணியாமல் தான் இருந்தார், கலாம் அய்யா அவர்களின் உறவினரோ அல்லது சமுதாய பெரியவரோ யாரென்று தெரியவில்லை, அவர்தான் தலைவர் அண்ணாமலை அவர்கிளடம் தலையில் அணிய சொல்கிறார். அதற்குப்புறம் தான் தலைவர் தன்னோட handkerchief எடுத்து அணிகிறார். அப்படி அணிவது வழக்கமாக இருக்கும் அதற்கு மதிப்பளித்து அணிகிறார். இந்த வீடியோவில் அது தெளிவாக இருக்கிறது. ஆனா, கலாம் அய்யாவிற்கு மரியாதை செலுத்துவதைகூட இப்படி கொச்சைபடுத்துவது பாஜக இந்திய தலைமைக்கு கூட புடிக்காது! கலாம் அய்யாவை இந்திய ஜனாதிபதி ஆக்கி அழகு பார்த்ததே பாஜக தான். These ultra elite defenders of TN BJP are curse to the society.

Arvinth Easwaran

22,631 views • 3 months ago