அதிபன்🖋️'s banner
அதிபன்🖋️'s profile picture

அதிபன்🖋️

@athipann • 10,585 subscribers

B. tech (hons), M.E.,Master Dip. in Building Design தேனி தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் #DMKITWING #Dravidianstock #FARMER

Shorts

காலர் போன் ஆப்பரேசன்னா முதுகுக்குப் பக்கத்துல பண்றதுனு நெனச்சு நேத்து பத்தா நம்பர் வாளியத் பகுமானமாத் தூக்கிட்டாங்க, இன்னைக்கி அத கரெக்ட்டா தெரிஞ்சு ஸ்க்ரிப்ட்க்குள்ள வந்துட்டாங்க 👍

30,827 Aufrufe

வழக்கமா புது MLA நன்றி தெரிவிக்கப் போறப்ப முந்தைய ஆட்சில இருக்க பிரச்சனைய முறையிடுவாங்க, பட், இப்ப முன்னாடி நல்லா இருந்துச்சு நீங்க வந்த பெறகுதான் நாங்க நாசமா போனோம்னு முற்றுகையிடுறாங்க நல்ல மாற்றம்ல👍

107,864 Aufrufe

எதுமே இல்லாத சிட்டிய "போர்ட் சிட்டி"யா மாத்துரதுதான் யூசுவல், போர்ட் சிட்டியவே போர்ட் சிட்டியா மாத்துறதுதான் "different " ஏன்னா இந்த வளையாபதிக்கு எதுமே differentஅ இருக்குறதுதான் புடிக்கும்

105,585 Aufrufe

Script writer FOUND 🤣🤣🤣🤣

Script writer FOUND 🤣🤣🤣🤣

366,165 Aufrufe

சீமான் ~ என்ன திராவிடன்னு சொல்ல நீ யார்டா... எவன்டா சொன்னது நான் திராவிடன்னு ~ நீ தான்டா 👇

145,350 Aufrufe

கோடிகளைச் செலவழித்து கடவுளைக் கும்பிட்டாலும் காப்பாற்ற அவர் வரப்போவதில்லை என நிரூபித்த நீதா அம்பானிக்கு நன்றி ஆம்,பெரியார் சொல்லியதுபோல் "கடவுள் இல்லவே இல்லை"

104,257 Aufrufe

தேர்தல் தோல்வியால சோர்வாயிருந்த அம்புட்டுத் திமுககாரனையும் உதயநிதிய கைது பண்ணி உசுப்பி விட்ட பொட்டு மாமாவுக்கு நன்றி🙏

18,497 Aufrufe

விசில் அடிக்கணும்🤣🤣🤣

விசில் அடிக்கணும்🤣🤣🤣

49,079 Aufrufe

பார்ப்பன புத்தி! இவர்தான் ஆண்டவன் இவரின் முன் எல்லோரும் எழுந்து நிற்க வேண்டுமென்றான்! பின், நானே ஆண்டவனின் பிரதிநிதி என் முன்னும் எழுந்து நில்லென்றான்! ஆண்டவன் முன் சட்டை அணியாதே என்றான்! பின், இவன் சட்டை அணியாத சாதி என்றான் இன்று சட்டசபையில் "அதே வாசகம்" பார்ப்பனனிடமிருந்து

14,474 Aufrufe

சாதி வெறி கும்பல செதச்சுட்டாப்ள ஆவுடையப்பன்👌

31,149 Aufrufe

தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் பாங்காக் பயணம், இதுகுறித்து அரசிதழில் எந்தவொரு அறிவுப்பும் இல்லை ஆக டூர் போறாங்க.... நீங்க டூர் போறதுல எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்ல பட் "நீங்க செய்ற இந்த சுவீட்டுக்கு எங்க வீட்டு நெய்ய எடுத்து செய்றீங்கங்கிறதால கேக்குறோம்"

13,209 Aufrufe

Videos

தற்குறீஸ் நவ்👇
0:58

Sensitive content

This media may contain sensitive content.

athipann's profile picture

கஸ்தூரி அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த மிக வசதி படைத்த 2 குடும்ப அட்டைதாரர்கள் அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுத்து மகளிர் உரிமைத் தொகையைப் பெற்றதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். யார் அந்த 2 பேர் என ஆராய்ந்து அது உண்மையாக இருக்கும் பட்சத்தில்(பெரும்பாலும் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை) அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் அப்படி இல்லாமல் கஸ்தூரி அவர்கள் சொன்னது பொய் என்று இருந்தால் தமிழ்நாடு அரசு தயவு தாட்சண்யம் ஏதும் காட்டாமல் அரசின் நலத்திட்டங்களை கொச்சைப்படுத்தும் விதமாக பொய்யான தகவலை பரப்புக்கூடிய கஸ்தூரி அவர்களை கைது செய்தே ஆகவேண்டும்

அதிபன்🖋️

224,098 Aufrufe • vor 3 Jahren