
Bagavath Pratheep
@Bagavathprathee • 9,138 subscribers
Politics | Tamil | Observer | Tweets & RT Strictly Personal 🙏🏻
Shorts
Videos

என்னிடம் நிதியும் இல்லை அதிகாரமும் இல்லை ச்சே எப்படி இருந்த மனுசன்🥲 ஓட்டுக்கு ஒரு ரூ கொடுக்காம இரண்டு கையில 2 வாட்ச் கட்டி பரம்பரை பரம்பரையா படித்த குடும்பத்துல இருந்து 3லட்சம் கோடி பட்ஜெட் கையில வச்சு தமிழ்நாட்டோட நிதிதுறையே கையில வச்சுட்டு இருந்தவருயா அவுரு ஒரே ஒரு ஆடியோ மகனும் மருமகனும் 30000 கோடி கொள்ளை அடிச்சத சொன்னதுக்கு இப்படி ஒரு ஐடி பார்க்கு கூட என்னால பண்ண முடியாதுனு சட்டமன்றத்துல பொலம்ப வச்சுட்டாங்களே படுபாவிகளா🥹 சோகங்கள்🚶➡️ #PTR #TNAssembly
Bagavath Pratheep148,754 次观看 • 1 年前

நெறியாளர் : வக்ஃப் திருத்த சட்ட மசோதா எந்த சரத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளது ? புஸ்ஸி : உங்களுக்கு தெரியாத சட்டம் எதும் இல்லை உங்களுக்கு தெரிந்ததை நீங்களே எடுத்து கொள்ளுங்கள் நெறியாளர் : சட்டத்தில் என்ன பிரச்சனைனு சொல்லுங்க சார் ? புஸ்ஸி : அதுலாம் தெரியாது சார் ஆனா பதிப்பு இருக்கு நெறியாளர் : சட்டத்தில் என்ன பிரச்சனைனு ஒரு பாய்ன்டாது சொல்லுங்க சார் ? புஸ்ஸி : வரட்டா 😂🚶♂️➡️ #WaqfAmendmentBill
Bagavath Pratheep135,193 次观看 • 1 年前

பாஜகவில் நான் இப்போது அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. ஆனால், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் மீது எனக்கு மிகப்பெரிய அன்பு உள்ளது. ஏன் என்றால் தமிழகத்தில் பிறந்த நமக்கு இருக்கும் தமிழின் மீதான அன்பைவிட தமிழகத்தில் பிறக்காத ஒருவருக்கு தமிழின் மீது இருக்கும் அன்பும் மரியாதையும் எனக்கு மிகப்பெரிய கர்வத்தை அளிக்கிறது.
Bagavath Pratheep36,208 次观看 • 3 个月前

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியாக ஒரு நாள் முன்பே, பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றவாளி ஆக்கி Victim Shaming செய்வதற்காக வேண்டுமென்றே Crime Number ஐ வாட்சாப் குழுக்களில் பரப்பியது ஒரு strategy நிறுவனம் - பத்திரிக்கை சபீர் #Annauniversity
Bagavath Pratheep111,930 次观看 • 1 年前