
ராகவ்
@bakthisaran • 3,368 subscribers
நம்மால் யாருக்கும் துன்பம் வேண்டாம். இளையராஜா|வாலி|தலைவர்|புத்தகங்கள்| அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர் * அவரவர் விதிவழி அடைய நின்றனரே. #RagavQuizzes2
Shorts
Videos

ஏன்டா இந்த அநியாயம் பண்றீங்க 🤣😂😂😂😂 #சத்தமா_சிரிச்சிட்டேன் ஒரு ஒரு வரியும் செதுக்கி இருக்காங்க.. செம்ம edit 👌🏽👌🏽
ராகவ்106,061 görüntüleme • 1 yıl önce

90 seconds of goosebumps. Pure ecstacy. மணிரத்னம் திரைக்கதை சுபாஷ் இயக்கம் #இளையராஜா #விஜயகாந்த் என மொத்தமாய் அதிர வைத்திருப்பார்கள். திரைப்படம் பார்த்த ஒவ்வொருவரும் ஆவலாய் எதிர்பார்த்த திருப்பம்💥 கேப்டன் பிறந்தநாளுக்கு அவர் பாடல்கள்தான் நினைவுகூறனுமா #நம்ம_இப்படிக்கா_போவோம்
ராகவ்10,505 görüntüleme • 2 ay önce

கன்னியாகுமரி தமிழில் கண்ணகி பேசினால் எப்படி இருக்கும். ஒரு நகைச்சுவை கற்பனை...👌😂 கலக்கிப்போடாங்க 👌🏽👌🏽😂😂😂
ராகவ்20,482 görüntüleme • 8 ay önce

மிருதங்கம் தபேலா / base தபேலால இப்படி மிருதங்கம் ஒலி வர வைக்கலாம் சொல்றாங்க. அவ்வளவு சங்கீத ஞானம் நமக்கு இல்ல.அந்தப் பக்கம் போக வேண்டாம். ஆனா இந்தப் பாட்டு.. பாட்டு இசை பாடல் மெட்டு.. குரல்.. ♥️♥️🔥🔥👌🏽👌🏽 இனி வரும் காலங்களில் இப்படி எல்லாம் பாடல் வருமா.. பெரிய கேள்விக்குறிதான்
ராகவ்27,455 görüntüleme • 1 yıl önce

Just unearthed this gem when searching. Can't resist sharing... Take it பூமகள்.
ராகவ்27,148 görüntüleme • 1 yıl önce

இந்தப் பாடலை பல முறை கேட்ருக்கேன். இந்த இசை ஒவ்வொரு நொடியும் மனப்பாடம். இருந்தாலும் இந்தக் கலைஞர்கள் வாசிச்சுப் பாக்கும்போது.. அப்பப்பா.. ராஜாவின் பிரம்மாண்டம் நம் முன்னே விரிகிறது... இவ்வளவு நுணுக்கமாக இசை அவர் மனதுக்குள் எப்படித்தான் தோன்றியதோ? நாம் பெரும் பாக்கியசாலிகள். 1/2
ராகவ்21,110 görüntüleme • 1 yıl önce
Daha fazla içerik yok.