
BBC News Tamil
@bbctamil • 1,123,375 subscribers
பிபிசி உலக சேவையின் தமிழ்ப்பிரிவே பிபிசி தமிழ். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
Shorts
Videos

ஆந்திராவில் இரவு நேரம் நடைபாதையில் பெற்றோருடன் உறங்கிக்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஆறு மாத குழந்தையை கடத்திச் சென்றார். காவல்துறையினர் சிறப்பு செயலியைப் பயன்படுத்தி, குற்றவாளியைக் கண்டறிந்து 24 மணி நேரத்திற்குள் கைது செய்தனர். குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. #AndhraPradesh #Rescue
BBC News Tamil309,012 Aufrufe • vor 2 Monaten

தனது பழைய பாடல்கள் இப்போது வைரலாவது பற்றி பிபிசியிடம் தேவா சொன்ன விஷயம்... #Replug #MusicDirectorDeva
BBC News Tamil45,689 Aufrufe • vor 13 Tagen

சிஜேபி போராட்டத்தில் பங்கேற்ற "Foreigner"... யார் இந்த ஜான் ட்ரேஸ்? #JeanDreze
BBC News Tamil38,759 Aufrufe • vor 17 Tagen

"மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் மக்களை ஏமாத்துறாங்க" - பக்தர்கள் புகார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடமுழுக்கு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர். அப்போது புனித நீர் எனக் கூறி காவல்துறையினர் ஒரு பகுதியில் இருந்த பக்தர்கள் மீது அவற்றை தெளித்தனர். ஆனால், அது புனித நீர் அல்ல சாதாரண நீர் என பக்தர்கள் குற்றம் சாட்டினர். #Madurai #MeenakshiAmmanTemple
BBC News Tamil77,989 Aufrufe • vor 1 Monat

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை துரு விஷ்ணுவின் தந்தை விமல், விஜய் முதலமைச்சரானது பற்றி கூறியது என்ன? கடந்தாண்டு செப்டம்பர் 27ம் தேதி கரூரில், த.வெ.க. தலைவர் விஜய் நடத்திய தேர்தல் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். #CMVijay #Karur #TVK
BBC News Tamil267,005 Aufrufe • vor 5 Monaten

மனைவிக்காக வீட்டுப் படிக்கட்டுகளில் லிஃப்ட் வைத்த கணவர் #AndhraPradesh #Lift
BBC News Tamil231,612 Aufrufe • vor 5 Monaten

செய்தித் தாள்களை துல்லியமாக வீசி வைரலான பேப்பர்பாய் தீபக் #PaperBoy #Haryana
BBC News Tamil28,160 Aufrufe • vor 15 Tagen

அவிநாசி தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை தோற்கடித்த தவெக எம்எல்ஏ கமலி #AvinashiMLA #TVK
BBC News Tamil196,426 Aufrufe • vor 5 Monaten

4 அடி அகலமுள்ள குறுகிய வீட்டில் 4 தலைமுறைகளாக வாழும் குடும்பம் #Gujarat
BBC News Tamil163,673 Aufrufe • vor 4 Monaten
7:50
Sensitive content
This media may contain sensitive content.

முதலமைச்சரான விஜய்; கரூர் கூட்ட நெரிசலில் குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் சொல்வது என்ன? #Karur #Vijay
BBC News Tamil183,064 Aufrufe • vor 5 Monaten

"மக்களிடம் பெரிய விழிப்புணர்வு வரணும்.." கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான 'டோரதி' படத்தில் பால் புதுமையினர் (LGBTIQA+) கதாபாத்திரங்களும், கருத்துகளும் இடம்பெற்றுள்ளதை அடுத்து இணையத்தில் எதிர்மறையான விமர்சனங்களும், ட்ரோல்களும் வரத்தொடங்கின. இந்நிலையில் திருநர் அமைப்பினர் இப்படத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். #Dorathy #Movie #Transgender
BBC News Tamil39,479 Aufrufe • vor 1 Monat

''அப்படி கேட்கும் போது மனசு வலிக்கும்'' - பழைய பிபிசி நேர்காணலில் இசையமைப்பாளர் தேவா சொன்ன விஷயம்...
BBC News Tamil17,247 Aufrufe • vor 13 Tagen

தமிழ்நாட்டில் காணாமல் போன மகனை 23 ஆண்டுக்குப் பின் பஞ்சாபில் சந்தித்த தாய் கோவை நீலாம்பூர் ஆச்சாங்குளத்தைச் சேர்ந்த சுந்தரி காணாமல் போன தனது மகன் பிரகாசத்தை 23 ஆண்டுக்குப் பின் பஞ்சாபில் சந்தித்துள்ளார். பாகிஸ்தான் எல்லைப் பகுதியான பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அஜ்னாலா பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் நீண்ட காலம் பிரகாசம் கொத்தடிமையாக இருந்தது தெரியவந்தது. #Tamilnadu #Punjab
BBC News Tamil90,149 Aufrufe • vor 3 Monaten

நடிகராக இருந்து தமிழ்நாட்டின் முதலமைச்சரான எம்.ஜி.ஆர். - பிபிசி Archives காணொளி #MGR #ADMK #TamilNadu
BBC News Tamil156,795 Aufrufe • vor 5 Monaten

''சிங்கப்பூரில் இருந்து வந்தோம்; ஓட்டு போட முடியல'' சிறப்பு தீவிர திருத்தத்துக்கு பிறகான வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இல்லாததால் பெரம்பூரைச் சேர்ந்த இந்த மூன்று பேர் தங்களால் வாக்களிக்க முடியவில்லை என பிபிசி தமிழிடம் தெரிவித்தனர். #TNAssemblyElection #Election2026 #Perambur
BBC News Tamil152,575 Aufrufe • vor 6 Monaten

வெள்ளம் வரும்போது என்ன நடந்தது? - தமிழ்நாட்டு பயணிகள் எடுத்த வீடியோ நேபாளத்தில் பெருவெள்ளம் வரும்போது, வாகனத்தில் சென்று கொண்டிருந்த தமிழ்நாட்டு பயணிகள், அந்த காட்சிகளை தங்களது செல்போனில் பதிவு செய்துள்ளனர். முதலில், அந்த நிகழ்வின் வீரியத்தை உணராமல் பார்த்துக் கொண்டிருந்ததாகவும், நேரம் கடக்க கடக்க அங்கு சூழல் மாறுவதை அறிந்து, வாகனத்தில் இருந்து இறங்கி, மலைமீது ஏறி உயிர் தப்பித்ததாகவும் செய்தியாளர்களிடம் பேசிய சத்யா தெரிவித்தார். தமிழ்நாட்டு பயணி விஜய புவனேஸ்வரி பிபிசி தமிழிடம் பேசிய வீடியோ 🔗 #Nepal #NepalFloods #Chennai
BBC News Tamil55,166 Aufrufe • vor 2 Monaten