ꪆࣼꪒവᰢ͟།ᰈ།ໍ's banner
ꪆࣼꪒവᰢ͟།ᰈ།ໍ's profile picture

ꪆࣼꪒവᰢ͟།ᰈ།ໍ

@Cine_Phill • 9,045 subscribers

🎬 Film Critic | 🎥 Must-Watch Movies | 📖Breakdowns & Theories | ARR 🎶 | Critic with no camp. Gypsy with a pen. Cinema is where I rest my soul ✨

Shorts

பாஜாகவிற்கு சிம்மசொப்பனமாக இருந்த மூன்றே மூவரின் அரியணைகள் பறிக்கப்பட்டது Bye Bye Democracy

பாஜாகவிற்கு சிம்மசொப்பனமாக இருந்த மூன்றே மூவரின் அரியணைகள் பறிக்கப்பட்டது Bye Bye Democracy

117,280 görüntüleme

~ஒத்த ரோசா பிள்ளைய ரொம்ப நல்லா வளத்திருக்க🤭😁 🤦 Head phone must in public

~ஒத்த ரோசா பிள்ளைய ரொம்ப நல்லா வளத்திருக்க🤭😁 🤦 Head phone must in public

60,836 görüntüleme

டைம் ட்ராவல் பண்ணியாவது உதட்ட கடிச்சி வச்சிட்டு ஓடியாந்துடனும் அவ்ளோ அழகு 😊

டைம் ட்ராவல் பண்ணியாவது உதட்ட கடிச்சி வச்சிட்டு ஓடியாந்துடனும் அவ்ளோ அழகு 😊

83,664 görüntüleme

• தவெக ஆட்சி அமைக்க திமுக எந்த இடையூறும் செய்யாது. • அரசியலமைப்பு நெருக்கடியோ அல்லது மற்றொரு தேர்தலையோ திமுக விரும்பவில்லை. :: மேன்மக்கள் மேன்மக்கள் தான்...🖤❤️

• தவெக ஆட்சி அமைக்க திமுக எந்த இடையூறும் செய்யாது. • அரசியலமைப்பு நெருக்கடியோ அல்லது மற்றொரு தேர்தலையோ திமுக விரும்பவில்லை. :: மேன்மக்கள் மேன்மக்கள் தான்...🖤❤️

30,341 görüntüleme

"தவெக வருது.. விசில் பறக்குதா... சூரியன் மறஞ்சுடுச்சு..." இன்னைக்கு இதைத்தான் அதிகமாக பாக்க முடியுது., முடியும். ஆனா இங்க பிரச்சினை என்னன்னா.., தவெக வருதுங்குறது இல்ல.. வந்தாலும் பயனில்லை-ங்கிறதுதான்.. தமிழ்நாட்டுக்குள்ள நடக்குற பிரச்சினைகளை தாண்டி, தமிழ்நாட்டுக்கு காத்திருக்கிற பிரச்சினைகள் ஏராளம். அதோட அடிப்படை புரிதல் கூட இங்க பலருக்கும் இல்லங்குறது இந்த தேர்தல் மூலம் தெளிவா தெரியுது.

30,112 görüntüleme

Movie or Series ? Any one Know name

Movie or Series ? Any one Know name

24,876 görüntüleme

என்னடா டயலாக் இது! எவன் எழுதி கொடுத்தனு தெரியல 🤣🥶 #JanaNayagan

என்னடா டயலாக் இது! எவன் எழுதி கொடுத்தனு தெரியல 🤣🥶 #JanaNayagan

16,399 görüntüleme

யாரு எடிட்டர்னு தெரியலை ஆனா அவன் ஒரு கலா ரசிகனு மட்டும் தெரியுது.... Song Choose & Sync 🔥

யாரு எடிட்டர்னு தெரியலை ஆனா அவன் ஒரு கலா ரசிகனு மட்டும் தெரியுது.... Song Choose & Sync 🔥

11,640 görüntüleme

Videos

Cine_Phill's profile picture

Movie name 🤔

ꪆࣼꪒവᰢ͟།ᰈ།ໍ

184,393 görüntüleme • 8 ay önce

வெறும் 40 நிமிஷத்துல ஒரு அழுத்தமான விஷயத்தை எந்த காம்ப்ரமைஸும் இல்லாம முகத்துல அறையுற மாதிரி பேசியிருக்கு #WhenTheMusicChanges ஆண்களோட ஈகோ, ஆணாதிக்க மனநிலை, ஒரு பெண்ணோட உளவியல் போராட்டத்தை ரொம்ப போல்டா பதிவு பண்ணி இருக்காங்க. லட்சுமி தேவியோட அந்த ராவான ஸ்கிரீன் பிரசன்ஸ், அபினந்தன் ராமானுஜத்தின் கேமரா ஒர்க், அச்சு ராஜாமணியோட மியூசிக்னு டெக்னிக்கலாவும் படம் ரொம்பவே ஷார்ப்பா இருக்கு. வழக்கமான மெலோடிராமா இல்லாம, நிஜத்தை அப்பட்டமா பேசுற ஒரு நல்ல இன்டி படம் பாக்கணும்னு நினைக்கிறவங்க கண்டிப்பா தவறவிடக் கூடாது. 🔗 Watch here:
0:24

Sensitive content

This media may contain sensitive content.

Cine_Phill's profile picture

பாத்து பாத்து செதுக்கி இந்த படத்தையே பிரச்சாரமா மாத்திடலாம்னு அண்ணா நினைச்சு இருக்கிறாரு ஆனா 🤣 பனிய வெக்க முயற்சி பன்னி முடியலைனு படத்துக்கு தடைய போட்டு குனிய வெச்சுருச்சு ஒரு கட்சி அது யாருனு உங்களுக்கே தெரியும் ‌😁 சரி களத்துல பாத்துக்கலாம்னா இட்னு வந்து இட்னு போற பொது செயலாளர், என்ன மேட்ச் என்ன டீம் ( கொள்கை ) தெரியாத வேட்பாளர்கள் , ( தற்குறி ) சாப்போட்டர்ஸ், நம்ம பயலுக தான் ஒழிஞ்சு இருக்க லட்சணம் அப்படிங்குற மாதிரி ஒரு PR டீம், பொடி குஞ்சுகள் தான் அப்படினு பார்த்த அண்ணனே உச்சத விட்டு வந்தேன், உங்களுக்காக வந்து இருக்கேன், தடுக்குறங்க ஓடுக்குறாங்க னு SK அண்ணா டெம்ப்லேட் அ கடன் வாங்கி "வந்த நாள் முதல் இந்த நாள் வரை வண்டியை விடவில்லைங்கற மாதிரி எல்லா பக்கமும் ஒரே same டைலக்! தொகுதி பிரச்சனை பத்தி ஒன்னுமில்லை, future goal ஒண்ணுமே இல்ல இதுல கருர், #JanaNayagan, பொது பிரிச்சனைல இருந்து 3ஷா, டைவர்ஸ் கேஸ், கடன் மேட்டர்னு தனி பிரச்னை எதுவானாலும் எல்லாத்துக்கும் #DMK தான் எவ்ளோ நாள் ஓட்டறதுனு தெரியாம ஒரு பிட்டு இறக்கி உட்டா இப்ப தான் அப்பட்டமா தெரிது 🤣 அதாவது #TVKVijay‌HQ நீ ஊதாவே வேணாம் 😁 கேசரி கருகியது

ꪆࣼꪒവᰢ͟།ᰈ།ໍ

66,183 görüntüleme • 6 ay önce