
𝐂𝐌_
@CM_Joseph_ • 1,347 subscribers
𝐓𝐕𝐊 | ᴄᴀꜱᴛᴇ ᴀɴᴅ ʀᴇʟɪɢɪᴏɴ ᴀʀᴇ ᴀɢᴀɪɴꜱᴛ ʜᴜᴍᴀɴɪᴛʏ |
Shorts
Videos

ஆபாசத்தை ஆதரிக்கும் திமுக IT Wing !!! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை கொச்சையாக பேசும் இந்த திமுக நிர்வாகி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தனது இன்ஸ்டாகிராம் கமெண்டில் fake ஐடி வைத்து யாரோ ஒருவர் கமெண்ட் செய்ததற்கு விஜய் ஆதரவாளர் என ஆதாரமே இல்லாமல் கூறுகிறார்.
𝐂𝐌_43,177 görüntüleme • 5 ay önce

🚨காவல்துறை இந்த திமுக நிர்வாகி மீது எப்ப தான் நடவடிக்கை எடுக்க போறீங்களோ தெரியல, ஒரு மாநிலத்தோட முதல்வர கெட்ட வார்த்தையால திட்டிட்டு இருக்கான். இந்த வீடியோ 2 மணி நேரத்திற்கு முன்பாக போட்டது , அதிலும் முதல்வரை கெட்ட வார்த்தைகளால் பேசி இருக்கான். Cyber Crime Wing - Tamil Nadu Tamil Nadu Police
𝐂𝐌_13,795 görüntüleme • 5 ay önce
Daha fazla içerik yok.