
CTR.Nirmalkumar
@CTR_Nirmalkumar • 182,023 subscribers
C.T.R.Nirmal Kumar BE, LL.B, MA | TN Minister for Energy Resources & Law | MLA Thiruparankundram | Joint General Secretary @ TVK Party
Shorts
Videos

தவறான தகவல் Sun News … மின் விநியோகத்தில் எந்த தடையும் இல்லை, மயானதின் உட்புற மின்சார கட்டமைப்பு ஊராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. மயானதின் உள்புற கேபிளில் ஏற்பட்ட பழுது காரணமாகச் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன. இதனைச் சரிசெய்ய ஊராட்சியின் electrician சரிசெய்ய தாமதமானதால் ஊராட்சியின் கோரிக்கையை ஏற்று, TANGEDCO Official குழுவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று, ஜெனரேட்டர் ஏற்பாடு செய்து, இறுதிச் சடங்கு தாமதமின்றி நடைபெற நடவடிக்கை எடுத்தனர். பின்னர் உள்புற மின்பழுதைக் கண்டறிந்து சரிசெய்யத் தேவையான உதவிகளையும் TANGEDCO Official குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். TANGEDCO Official அதிகாரிகள் களத்தில் இருந்து தெரிவித்த தகவல் 👇
CTR.Nirmalkumar140,122 просмотров • 9 дней назад

ஒரே கையெழுத்தில் 20 மாவட்டங்களில் போக்சோ (POCSO) நீதிமன்றங்களைக் கொண்டு வந்தார் அண்ணன் முதல்வர் CMOTamilNadu ₹1,400 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்கள் உருவாக்கப்படும். தற்போது படித்துக் கொண்டிருக்கும் சட்டக் கல்லூரி மாணவர்கள் படிப்பை முடித்து வரும்போது, புதிய நீதிமன்ற வளாகங்கள் உங்களுக்காகக் காத்திருக்கும்!
CTR.Nirmalkumar51,698 просмотров • 7 дней назад

அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் குடமுழுக்கு விழா ,🙏
CTR.Nirmalkumar67,545 просмотров • 1 месяц назад

ஜனநாயகன் படத்தை சென்சார் உறுப்பினர்கள் பல வாரங்களுக்கு முன்பே பார்த்து UA சான்றிதழை பரிந்துரைத்தனர். ஆயினும் தற்போது வரை சென்சார் சான்றிதழ் தரப்படவில்லை. தடுப்பது யாரோ? தடைகள் பல வரலாம், தட்டிப் பறிக்க சில கூட்டமும் வரலாம், அனைத்து தடைகளை தகர்த்து வெற்றி வாகை சூடுவோம் 🙏
CTR.Nirmalkumar285,717 просмотров • 10 месяцев назад

அண்ணன் விஜய் தலைமையிலான அரசுக்கு மக்கள் மட்டுமே எஜமானர்கள், சொன்னதை நிச்சயம் செய்வோம் 🙏
CTR.Nirmalkumar84,336 просмотров • 4 месяцев назад

இன்று மின்வாரிய தலைமை அலுவலகத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகிர்மான அளவில் ஏற்படும் பழுது மற்றும் இதர காரணங்களால் எதிர்பாராமல் ஏற்படும் மின் தடங்கல்களை உடனடியாக சீர் செய்யும் வகையில் 125 சிறப்பு மின்தடை பழுது சரிசெய்யும் ரோந்து வாகனங்களின் இயக்கத்தினை துவக்கிவைக்கப்பட்டது. இந்த 125 ரோந்து வாகனங்களில் பழுதுகளை சரிசெய்ய தேவையான உபகரணங்கள் மற்றும் ரோந்து பணியில் தற்காலிக ஒப்பந்த பணியாளர்கள் பணியமர்த்த பட்டுள்ளனர். இதை கண்காணிக்க 10 உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. CMOTamilNadu TANGEDCO Official
CTR.Nirmalkumar91,962 просмотров • 4 месяцев назад

கிறிஸ்துமஸ் கொண்டாடத்தை சீர் குலைக்கும் விதமாக பெண்கள், குழந்தைகள் மற்றும் சர்ச்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இந்த சமூக விரோத செயல்கள் கடும் கண்டனத்திற்குரியது. நாட்டின் அமைதிக்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் எதிராக செயல்படும் நபர்கள் மீது எந்த வித பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
CTR.Nirmalkumar170,168 просмотров • 10 месяцев назад

தவறான தகவல் Dinakaran நேற்று வெண்கலமூர்த்தி நகர் கோயில் திருவிழாவிற்கு சென்றபோது மக்கள் பல மாதங்களாக குடிநீர் இல்லாமல், நிலத்தடி நீரும் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர். ஒவ்வொரு நாளும் கடும் பாதிப்பில் இருப்பதாக கூறினார். உடனடியாக மாவட்ட ஆட்சியரிடம் பேசி இன்று காலை குடிநீர் பைப்புகளை சீர் செய்யும் பணிகளை துவக்கப்பட்டு, குழாய்கள் சீர்செய்யும் பணி முடிவடையும் வரை தற்காலிகமாக அரசு சார்பாக குடிநீர் விநியோகிக்கும் பணிகளை துவங்கி வைத்து மக்களிடமும் தெரிவித்து விட்டு வந்தோம்.
CTR.Nirmalkumar85,034 просмотров • 5 месяцев назад

சென்னை சேப்பாக்கம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கிய தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளை காவல்துறையை ஏவி தடுக்க முயன்ற திமுக அரசின் அராஜகப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. யார் உத்தரவின் பெயரில் இது போன்ற மக்கள் விரோத செயலில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது? அரசும் உதவுவதில்லை, மற்றவர்களையும் அனுமதிப்பதில்லை, மக்களுக்கு எதிராக செயல்பட தான் உங்களுக்கு வாக்களித்தார்களா CMOTamilNadu ?
CTR.Nirmalkumar107,287 просмотров • 1 год назад

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் விஜய் அவர்களின் தலைமையிலும், வழிகாட்டுதலின்படியும், தமிழ்நாட்டின் மின்துறையை உலக அளவில் தொழில்நுட்ப ரீதியாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் TNEB மற்றும் IIT Madras இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது மகிழ்ச்சி அளிக்கிறது. அயராது உழைப்போம்! CMOTamilNadu TVK Vijay TANGEDCO Official TN DIPR #TNEB #IITMadras #MoU #TamilNadu #PowerSector #Innovation
CTR.Nirmalkumar39,143 просмотров • 3 месяцев назад

நேற்று வில்லாபுரம் பகுதியில் நேற்று நடைபெற்ற பிரச்சாரம்…
CTR.Nirmalkumar56,602 просмотров • 7 месяцев назад

தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளின் காணொளி... #TVKFirstAnniversary
CTR.Nirmalkumar122,764 просмотров • 1 год назад

#TVK Is not just a political party it’s an emotion 🙏
CTR.Nirmalkumar44,486 просмотров • 6 месяцев назад

மதுரை விமான நிலையத்தில் பொதுமக்கள் கவனித்து அனுப்பும் காட்சி...
CTR.Nirmalkumar186,566 просмотров • 3 лет назад