
Devendran Palanisamy
@devpromoth • 82,754 subscribers
Journalist | உலகை நேசிப்பவன், Who Wants To Change The World, Opinions are mine, but censored. Lol
Shorts
Videos

பாஜகவை எதிர்த்த பின்னும் அண்ணாமலைக்கு கூட்டம் குறையவில்லை…
Devendran Palanisamy21,687 просмотров • 1 день назад

மக்களுக்கு நல்ல சாவே வராதுன்னு சொல்லுறாரு… கை தட்டுறாங்க… 😴😴
Devendran Palanisamy126,956 просмотров • 1 месяц назад

கடந்த முக ஸ்டாலின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பெரியார் அறவுலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்…
Devendran Palanisamy24,020 просмотров • 8 дней назад

உலக வரலாற்றிலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்துருக்குமான்னு தெரியல…
Devendran Palanisamy95,120 просмотров • 1 месяц назад

ஆத்தி… 😳😳 முருங்கைக்காய் தோட்டத்துக்காரரும் திமுகவா…
Devendran Palanisamy26,118 просмотров • 19 дней назад

எம்எல்ஏ என்பவர் மக்கள் பிரதிநிதி... அவர் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொள்ளலாம்... ஆனால் அவருக்கு எந்தவித உத்தரவிடும் அதிகாரமும் இல்லை... அபராதம் விதிப்பது, ஒப்பந்தத்தை ரத்து செய்வது என எந்த அதிகாரமும் இல்லை... தான் ஆய்ந்தறிவதில் ஏதேனும் குறைகளை கண்டால் அதை சரிசெய்து தர அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கலாம்... முறைகேடுகளை கண்டறிந்தால் புகார் அளிக்கலாம்... அதிகாரியின் மீதே புகார் என்றால், அத்துறையின் உயர் அதிகாரிகளிடம் அல்லது காவல்துறையில் புகார் அளிக்கலாம்... அத்துறை அமைச்சர்களிடம் நடவடிக்கை எடுக்கக் கோரலாம்... ஏதேனும் மேம்படுத்த, கொண்டுவர, சிறப்பு கவனம்பெற சட்டப்பேரவையில் பேசலாம்... தனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி மேம்பாட்டு நிதியை வரையறுக்கப்பட்ட முறையில் எதற்கு பயன்படுத்தலாம் என மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்கலாம்... அப்புறம் நிறைய அரசியல் செய்யலாம்...
Devendran Palanisamy155,039 просмотров • 5 месяцев назад

திடீர்னு கூட்டிட்டு போன செங்கிப்பட்டியிலயே இவ்ளோ கூட்டம்னா... திட்டமிட்டபடி தஞ்சைக்கு கூட்டிட்டு போயிருந்தா... 😲
Devendran Palanisamy61,804 просмотров • 2 месяцев назад

சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து விஜய் செய்த செயல்... என்ன வழக்கிற்காக சென்றோம், என்ன செய்கிறோம்... 🤧😴😭
Devendran Palanisamy133,102 просмотров • 7 месяцев назад

எல்லோரும் எந்திருச்சு நிக்கிறாங்க… இந்த திமுக்காரர்களை தவிர…
Devendran Palanisamy41,880 просмотров • 2 месяцев назад

அரசியல் புரிதல் இல்லாம மக்கள் ஓட்டு போட்டுட்டாங்களாம்... கவர்ச்சியில மயங்கி ஓட்டு போட்டுட்டாங்களாம்... நாங்க என்ன... என்று முதல்வர் விஜய் எதிர்கட்சிகள் குறித்து கேள்வி எழுப்புகிறார்... எதிர்க்கட்சியினர் ஏன் அப்படி ஒரு விமர்சனத்தை வைக்கிறார்கள் என்பதற்கான ஆதாரத்தை அதே கூட்டத்திற்கு வந்த அவரது ரசிகர்களே கொடுத்துவிடுகின்றனர்...
Devendran Palanisamy71,351 просмотров • 4 месяцев назад