Devendran Palanisamy's banner
Devendran Palanisamy's profile picture

Devendran Palanisamy

@devpromoth • 82,754 subscribers

Journalist | உலகை நேசிப்பவன், Who Wants To Change The World, Opinions are mine, but censored. Lol

Shorts

அம்மா குடிநீர்... பயணி குடிநீர் என பெயர் மாற்றம்...

அம்மா குடிநீர்... பயணி குடிநீர் என பெயர் மாற்றம்...

98,391 次观看

மிகவும் சர்ச்சையாக்கப்பட வாய்ப்புள்ள வார்த்தைகள்…

மிகவும் சர்ச்சையாக்கப்பட வாய்ப்புள்ள வார்த்தைகள்…

52,185 次观看

ஒரு மேடையில் குழந்தைகளக புடிச்சிட்டாருன்னு சிவகார்த்திகேயன் குறித்து நடிகர் விஜய் சொல்லியிருப்பார்... முதல்வர்/தவெக தலைவர் விஜயோ அதிமுக தொண்டர்களை புடிச்சிருவாரு போல...

ஒரு மேடையில் குழந்தைகளக புடிச்சிட்டாருன்னு சிவகார்த்திகேயன் குறித்து நடிகர் விஜய் சொல்லியிருப்பார்... முதல்வர்/தவெக தலைவர் விஜயோ அதிமுக தொண்டர்களை புடிச்சிருவாரு போல...

39,346 次观看

விடுதலை 2 ❤🔥

விடுதலை 2 ❤🔥

34,065 次观看

Videos

devpromoth's profile picture

எம்எல்ஏ என்பவர் மக்கள் பிரதிநிதி... அவர் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொள்ளலாம்... ஆனால் அவருக்கு எந்தவித உத்தரவிடும் அதிகாரமும் இல்லை... அபராதம் விதிப்பது, ஒப்பந்தத்தை ரத்து செய்வது என எந்த அதிகாரமும் இல்லை... தான் ஆய்ந்தறிவதில் ஏதேனும் குறைகளை கண்டால் அதை சரிசெய்து தர அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கலாம்... முறைகேடுகளை கண்டறிந்தால் புகார் அளிக்கலாம்... அதிகாரியின் மீதே புகார் என்றால், அத்துறையின் உயர் அதிகாரிகளிடம் அல்லது காவல்துறையில் புகார் அளிக்கலாம்... அத்துறை அமைச்சர்களிடம் நடவடிக்கை எடுக்கக் கோரலாம்... ஏதேனும் மேம்படுத்த, கொண்டுவர, சிறப்பு கவனம்பெற சட்டப்பேரவையில் பேசலாம்... தனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி மேம்பாட்டு நிதியை வரையறுக்கப்பட்ட முறையில் எதற்கு பயன்படுத்தலாம் என மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்கலாம்... அப்புறம் நிறைய அரசியல் செய்யலாம்...

Devendran Palanisamy

155,039 次观看 • 5 个月前