Dhans's banner
Dhans's profile picture

Dhans

@dhans4all • 9,248 subscribers

Traveller| Fiat Freak| Mechanical Engineer | Maverick | Belongs to the Dravidian Stock

Shorts

நேற்று மதியம் 2 மணிக்கு இந்த ட்ரிப்பின் போது, புதுச்சேரி ECR-ல் உள்ள Dharmaa Service Station பங்க்ல ஒரு மோசமான அனுபவம்! பைக் நிறுத்தும் போது‌ சைடுல நிறுத்த சொன்னாங்க அந்த பம்ப் அட்டெண்டண்ட் பெண்மணி, (அந்த இடம் மீட்டரை மறைத்த மாதிரி இருந்தது), பெட்ரோல் போட்ட உடனே மீட்டரை பார்க்க விடாமல் உடனே ரீசெட் செய்து‌ அடுத்த காருக்கு பெட்ரோல் போட்டுட்டாங்க. பின்னர் கார்டு‌ என்றவுடன் ₹867 பணம் கேட்டார்கள். ஸ்வைப் பண்ணிய‌ பிறகு பில் கேட்டதற்கு தொழில்நுட்பக் கோளாறு என்று எந்த ஸ்லிப்பும் பில்லும் தராமல் மழுப்பினார்கள். நான் என்னோட பெட்ரோல் logging appல மொத்த அமௌண்ட்‌& ஒரு‌ லிட்டர் எவ்வளவு என‌ உள்ளீடு செய்து தற்போதைய கிமீ ரீடிங்க போட்ட உடனே‌ மைலேஜ்18 kmpl என்றவுடன் பொறி‌தட்டியது.‌(வழக்கமா 24-25 kmpl‌வரும் அதுவும் இது புது fuel pump) மாத்தியவுடன் வருவது) சந்தேகப்பட்டு பிரச்சனை பண்ணி மேனேஜரை‌ வரச்சொல்லி அவரிடம் கேட்டபோது, உள்ளே சிஸ்டமில் பார்க்கலாம் என்று கூப்பிட்டார்,உள்ள போய் பார்த்தா‌ ஒரு‌ ட்ரான்ஸாக்சன் ₹767 என பதிவாகியிருந்தது அடுத்து ஒரு‌ 100 அதுக்கடுத்து ஒரு‌ 500 என்று இருந்தது. அந்த 500 எனக்கு அடுத்த கார் போட்டது அந்த மேனேஜர் ₹767 + ₹100 என 'ஸ்பிளிட் ஃபில்லிங்' செய்ததாக முதலில் கதை விட்டார். நான் ஒரே முறை தான் ஃபுல் டேங்க் போட்டேன் என உறுதியாகக் கேட்டதும்,‌ஏம்மா இப்படி பண்ற‌ என ஊழியர் மீது பழியைப் போட்டு விட்டு ₹100 பணத்தைத் திருப்பிக் கொடுத்தார். கார்டு பேமெண்ட்டுக்கும் ஸ்லிப் தரவில்லை. அதுக்கப்புறம் தான் இன்னொரு ட்விஸ்ட், அப்ப காச வாங்கிட்டு வந்து இந்தியன் ஆயில் ஆப்ல புகார்‌ தரலாம்னா அதுல எல்லாம் பில் பண்ணி சேவ் பண்ணினா "nothing found, Temporarily not available" என‌ வருகிறது, சரின்னு அவங்க வெப்சைட்டில் போய்‌‌புகார்‌ தரலாம்னா‌‌ எல்லாம் எழுதி எண்டர்‌ பண்ணினா ஸ்பெசல் கேரக்டர் இருக்கக்கூடாது என்று சொல்லுது, எல்லாத்தையும் டெலீட் பண்ணினாலும் புகார் பண்ண முடியல. கடைசியாக நெட்ல‌தேடி சில ஈமெயில் எடுத்து‌ மெயில்ல புகார் அனுப்பியிருக்கேன். இதெல்லாம் கண்கூடாக நடந்த ஏமாற்று வேலை! Indian Oil Corp Ltd சிஸ்டமும் இதுக்கு புகார் தர ரொம்ப கஷ்டமான‌ ஒரு சிஸ்டமா வச்சிருக்காங்க இந்த நாட்டில் வாடிக்கையாளர் என்பவர் ஏமாறுகிறவராக மட்டுமே இருக்கனும் போல

97,482 views

கொஞ்சம் இல்லைன்னா பின்னாடி வந்து சொருகியிருப்பான்.. வண்டில 40 பேர வச்சிகிட்டு இப்படி வண்டி ஓட்டினா அவன்தான் கெட்டிக்காரன் என்கிறார்கள். முன்னாடி டோல்ல வண்டி நிக்கும்போது தகுந்த இடைவெளியில் ப்ரேக் பிடிக்காம பார்க்கு பார்த்துட்டு கவனச்சிதறல்ல வண்டி ஓட்டியிருப்பார் என்று நினைக்கிறேன். இதுபோன்ற ஓட்டுனர்களை நம்பி ஆம்னி பேருந்தில் ஏற பயமா இருக்கு. இடிச்சிருந்தா கடைசில எனக்குதான் செலவு.. ‌ இவனுங்க கிட்ட இருந்து ஒரு பைசா வாங்க முடியாது. #omnibusAtrocities #chennairoadlife #cardinaldairies

42,223 views

புது டெக்னாலஜி எல்லாம் சூப்பர் ஆனா சில இடத்தில் இப்படி பழி வாங்கிடுது

92,785 views

இந்திய சாலைகள் கொலைகளங்கள் போல மாறிவிட்டன.. பலருக்கும் கவனம் சாலையில் இருப்பதில்லை.. நீங்க பயணம் செய்யும்போது பின்னால வரும் வாகனத்திலும் கவனம் இருக்கனும். ‌முடிந்தவரை‌ முன்னாடி கொஞ்சம் இடம் விட்டே உங்க வண்டிய‌ நிறுத்துங்க. ‌ஆனாலும் இதுபோன்ற விபத்துகளில் இருந்து எப்படி பாதுகாத்துக் கொள்வது என்று தெரியவில்லை. இது போன்ற விபத்துகளை இழப்பீடு வாங்க காவல்துறை வழக்கு பதிந்து கோர்ட்டுக்கு போய் பல அலைச்சல் மேற்கொள்ள வேண்டும் விபத்து காப்பீடு கிளைம்கள் எளிதாக்கப்பட வேண்டும்

22,498 views

இன்றைய சம்பவம், நாங்க நாளைய செய்தியில் வந்திருக்க வேண்டியது. அந்த ஓட்டுனர் அந்த வேகத்த விட இன்னும் கொஞ்சம் அதிக வேகமா வராததால தப்பிச்சோம். இதுவே ‌ரைட் சைடுல இடிச்சுது என்று‌ நினைச்சிட்டேன், ஜஸ்ட் மிஸ்சு. ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு க்ளோஸ் கால். கொஞ்ச நேரம் பக் பக்னு‌ இருந்துச்சு

92,166 views

வீட்டுக்கு வந்தாச்சு.. காலைல கடுப்பா இருக்குன்னு சும்மா ப்ளானிங்கே‌ இல்லாம கிளம்பினேன்.. ‌திரூபாபோரூர்‌ செங்கல்பட்டு ரோட்ல போய் அப்படியே ஜிஎஸ்டி ல போகும்போது திடீர்னு தான்‌ தோணுச்சு, ஜவ்வாது மலை பக்கம் போகலாம்னு. வண்டிய‌ மேல்மருவத்தூர்ல ரைட் திருப்பி போளூர் ரூட்ல விட்டாச்சு. மேல்மருவத்தூர் -போளூர்‌‌ ரோடு அட்டகாசமா இருக்கு.. எல்லா ஊர்க்கும் பைபாஸ் இருக்கு. போளூர்ல இருந்து ஜமுனாமரத்தூர் ரூட் ரொம்ப சூப்பர்.. ரோடு‌ அகலம் கம்மி.. சில கொண்டைஊசி வளைவுகள் கூட இருந்துச்சு.. மேல ஏரியில் படகு சவாரி இருக்கு.. ‌நான் ஏரிக்கரைல‌கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தேன். ‌பீமன் அருவி இருக்காம்.. ‌இப்ப‌ தண்ணி இல்லையாம்.. ஒரு‌ வானியல் நிலையம் +டெலஸ்கோப் இருக்காம்.. ‌நான் போகல.. ‌மேல ஏறி அடுத்தபக்கம் ஆலங்காயம் வழியா வந்து வேலூர் ரூட் எடுத்து வேலூர்ல இருந்து திருவெரும்புதூர் வந்து அங்கிருந்து வண்டலூர் வந்தாச்சு. வேலூர் வரை‌ நல்ல வானிலை, மேகமூட்டத்தோட இருந்துச்சு, வேலூருக்கு அப்புறம் வெயில் பட்டைய கிளப்பிடுச்சு. இந்த சர்க்யூட் ரொம்ப நல்லாயிருக்கு.. மதுராந்தகத்தில் பிரேக்பாஸ்ட் முடிச்சிட்டு மேல ஏறி இறங்கி ஆர்காட்ல பிரியாணி லஞ்ச்க்கு முடிச்சிட்டு வீடு வந்துடலாம். அடுத்து க்ரூப்போட ப்ளான் பண்ணனும்

22,598 views

17 வருஷத்துக்கு பிறகு கிளாஸ் ரூம் போறது ரொம்ப கடினம், 15-20 வயது இளையவர்களோட போட்டி போடுவதுக்கு extra effort நிறைய போடவேண்டும். 2 வருட கடின உழைப்பு &பல தியாகங்களை கடந்து இன்னிக்கு எம்பிஏ கோல்டு மெடல் & Best outgoing student அவார்ட் வாங்கியது போட்ட முயற்சிக்கு தகுந்த பரிசு எனலாம்.

60,011 views

Finally.... The ICEMAN 😎 Reached one more milestone.. Its 4,00,000 & counting 💪💪 #icemandairies

22,804 views

Videos

dhans4all's profile picture

நேற்று மதியம் 2 மணிக்கு இந்த ட்ரிப்பின் போது, புதுச்சேரி ECR-ல் உள்ள Dharmaa Service Station பங்க்ல ஒரு மோசமான அனுபவம்! பைக் நிறுத்தும் போது‌ சைடுல நிறுத்த சொன்னாங்க அந்த பம்ப் அட்டெண்டண்ட் பெண்மணி, (அந்த இடம் மீட்டரை மறைத்த மாதிரி இருந்தது), பெட்ரோல் போட்ட உடனே மீட்டரை பார்க்க விடாமல் உடனே ரீசெட் செய்து‌ அடுத்த காருக்கு பெட்ரோல் போட்டுட்டாங்க. பின்னர் கார்டு‌ என்றவுடன் ₹867 பணம் கேட்டார்கள். ஸ்வைப் பண்ணிய‌ பிறகு பில் கேட்டதற்கு தொழில்நுட்பக் கோளாறு என்று எந்த ஸ்லிப்பும் பில்லும் தராமல் மழுப்பினார்கள். நான் என்னோட பெட்ரோல் logging appல மொத்த அமௌண்ட்‌& ஒரு‌ லிட்டர் எவ்வளவு என‌ உள்ளீடு செய்து தற்போதைய கிமீ ரீடிங்க போட்ட உடனே‌ மைலேஜ்18 kmpl என்றவுடன் பொறி‌தட்டியது.‌(வழக்கமா 24-25 kmpl‌வரும் அதுவும் இது புது fuel pump) மாத்தியவுடன் வருவது) சந்தேகப்பட்டு பிரச்சனை பண்ணி மேனேஜரை‌ வரச்சொல்லி அவரிடம் கேட்டபோது, உள்ளே சிஸ்டமில் பார்க்கலாம் என்று கூப்பிட்டார்,உள்ள போய் பார்த்தா‌ ஒரு‌ ட்ரான்ஸாக்சன் ₹767 என பதிவாகியிருந்தது அடுத்து ஒரு‌ 100 அதுக்கடுத்து ஒரு‌ 500 என்று இருந்தது. அந்த 500 எனக்கு அடுத்த கார் போட்டது அந்த மேனேஜர் ₹767 + ₹100 என 'ஸ்பிளிட் ஃபில்லிங்' செய்ததாக முதலில் கதை விட்டார். நான் ஒரே முறை தான் ஃபுல் டேங்க் போட்டேன் என உறுதியாகக் கேட்டதும்,‌ஏம்மா இப்படி பண்ற‌ என ஊழியர் மீது பழியைப் போட்டு விட்டு ₹100 பணத்தைத் திருப்பிக் கொடுத்தார். கார்டு பேமெண்ட்டுக்கும் ஸ்லிப் தரவில்லை. அதுக்கப்புறம் தான் இன்னொரு ட்விஸ்ட், அப்ப காச வாங்கிட்டு வந்து இந்தியன் ஆயில் ஆப்ல புகார்‌ தரலாம்னா அதுல எல்லாம் பில் பண்ணி சேவ் பண்ணினா "nothing found, Temporarily not available" என‌ வருகிறது, சரின்னு அவங்க வெப்சைட்டில் போய்‌‌புகார்‌ தரலாம்னா‌‌ எல்லாம் எழுதி எண்டர்‌ பண்ணினா ஸ்பெசல் கேரக்டர் இருக்கக்கூடாது என்று சொல்லுது, எல்லாத்தையும் டெலீட் பண்ணினாலும் புகார் பண்ண முடியல. கடைசியாக நெட்ல‌தேடி சில ஈமெயில் எடுத்து‌ மெயில்ல புகார் அனுப்பியிருக்கேன். இதெல்லாம் கண்கூடாக நடந்த ஏமாற்று வேலை! Indian Oil Corp Ltd சிஸ்டமும் இதுக்கு புகார் தர ரொம்ப கஷ்டமான‌ ஒரு சிஸ்டமா வச்சிருக்காங்க இந்த நாட்டில் வாடிக்கையாளர் என்பவர் ஏமாறுகிறவராக மட்டுமே இருக்கனும் போல

Dhans

97,482 views • 2 months ago

dhans4all's profile picture

அடேய் 😂😂😂

Dhans

391,855 views • 3 years ago