director esakki's banner
director esakki's profile picture

director esakki

@director_esakki • 6,872 subscribers

Film Director & Producer DIRECTOR OF #Tamilkudimagan #pagiri #pettikadai#Paramasivanfathima

Shorts

நெல்லை மாவட்டம் தேவர்குளம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், விநாயகர் சதுர்த்திக்காக சிலைகள் செய்யப்பட்டு வந்த நிலையில், தேவர்குளம் காவல்நிலைய உதவி ஆய்வாளர்கள் *லூக்ஹசன் , ஆபிரகாம்ஜோசப்* ஆகியோர், கிராம நிர்வாக அலுவலர் *கிறிஸ்தவரான ராசையா* என்பவரிடம் புகார் பெற்று, *அந்த விநாயகர் சிலைகளை எடுத்து வந்து தேவர்குளம் காவல் நிலையத்தின் பின்புறம் வீசி எறிந்து உடைத்து குப்பை போல் போட்டுள்ளனர்.* இதற்காக மத அமைப்புகள் போராட்டம் நடப்போகிறார்களாம் இதை உடனடியாக அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னதான் அரசு ஊழியராக இருந்தாலும் மதமாகவும் சாதியாகவும்தான் இருப்பார்கள் காரணம் இளமையின் வளர்ப்பு.

28,541 görüntüleme

அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க திருந்திடுவாங்கனு நினைக்கிறேன் இல்லை அடிச்சே திருத்த வேண்டியதான். "வீட்ல அடங்காதவன் ஊருல அடங்குவானு ஒரு பழமொழி இருக்கு" இது டாப் to பாட்டம் வரை அந்த கட்சிக்கு பொருந்தும்.

Sensitive content

அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க திருந்திடுவாங்கனு நினைக்கிறேன் இல்லை அடிச்சே திருத்த வேண்டியதான். "வீட்ல அடங்காதவன் ஊருல அடங்குவானு ஒரு பழமொழி இருக்கு" இது டாப் to பாட்டம் வரை அந்த கட்சிக்கு பொருந்தும்.

18,967 görüntüleme

சின்னஞ்சிறுசுகளே இவ்வளவு தெளிவாக இவரை புரிந்துகொண்டதனால் இனி இவரைப்பற்றி எழுதி நேரத்தை வீனடிக்கப் போவதில்லை. தவெக🫡

சின்னஞ்சிறுசுகளே இவ்வளவு தெளிவாக இவரை புரிந்துகொண்டதனால் இனி இவரைப்பற்றி எழுதி நேரத்தை வீனடிக்கப் போவதில்லை. தவெக🫡

28,908 görüntüleme

SOFA-பேரவை அப்படினு background ல வச்சு DMK IT WING எதோ memes என்ற பெயரில் வழவழனு உளறினார்கள். But TVK Vijay ஆட்கள் memes என்றால் இப்படி இருகனும்டா என வச்சி… செஞ்சுட்டாங்க.

SOFA-பேரவை அப்படினு background ல வச்சு DMK IT WING எதோ memes என்ற பெயரில் வழவழனு உளறினார்கள். But TVK Vijay ஆட்கள் memes என்றால் இப்படி இருகனும்டா என வச்சி… செஞ்சுட்டாங்க.

22,408 görüntüleme

தமிழர்களை இஸ்லாம் கிருத்துவம் என்ற சிறிய வட்டத்திற்குள் அடைக்க கூடாது அண்ணாமலை உண்மைதான் அந்த சிறிய வட்டத்துக்குள் அடைத்து வைத்திருந்தார்கள்,வைத்திருக்கறார்கள். அப்படி யார் வைத்திருந்தார்கள்? திராவிடம்தான் வைத்திருந்தது. அந்த கீழான திராவிடத்திடம் இருந்து மீட்கதான் நாம் தமிழரை ஆரம்பித்தார் அய்யா சி.பா.ஆதித்தனார். ஆரம்பித்து வென்று..! திராவிடத்திலேயே கரைந்தும் போனார்! அதன்பின் பல வருடங்கள் கழித்து அதே நாம் தமிழர் கட்சி தூசி தட்டி புலி வேசம் போட்டத்து. “வீழ்ந்து விடாத வீரம் மண்டியிடாத மானம்” என முழக்கமிட்டது. அப்புறம் என்னாச்சி அத சொல்லுயா என்கிறிர்களா? அந்த காகித புலியும் அதே திராவிடத்திடம் இரண்டாவது முறையாக மண்டியிட்டது. நீங்கள் அதுமாதிரி இல்லாமல் தமிழர்களை ஒருங்கிணைத்தால் வரவேற்போம் வணங்குவோம்🙏

16,090 görüntüleme

வேலூர் போகும் முன் இந்த கூட்டம் ராணிப்பேட்டையாம்! காட்டாற்று வெள்ளத்தை யாரால் கட்டுப்படுத்த முடியும். அது சேரும் இடம் சேர்ந்தே தீரும்! போகும் போது கழிசடைகளை அடித்து துவசம் செய்துகொண்டே போகும். திராவிடமில்லா தமிழ்நாடு சாத்தியமே🔥🔥🔥

21,861 görüntüleme

அன்புமனி அவர்களுக்கு ராயல் சல்யூட்

அன்புமனி அவர்களுக்கு ராயல் சல்யூட்

13,693 görüntüleme

ஜனநாயகத்தில் வெற்றி ஒன்றுதான் அனைத்திற்குமான திறவுகோல். வென்றுவா பங்கு இங்கே எனது கனிப்பையும் கருத்தையும் சீமான் எதிர் காலத்தையும் வெளிப்படுத்த நினைக்கிறேன். நாம் தமிழர் கட்சியை சேர்ந்த திருவாளர் சீமான் அவர்களே சங்கராபுரத்தில் TVK வில் நிற்கும் ஜெகதீசனை விட ஒரு ஓட்டாவது அதிகமாக பெற்று காட்டுங்கள் பார்க்கலாம். இதை சவாலாகவே சொல்கிறேன் முடிஞ்சா ஜெகதீசனை வென்று காட்டுங்கள் சீமான். சங்கராபுரமா?காரைக்குடியா? TVK Vijay jagadesan pandian செந்தமிழன் சீமான்

13,302 görüntüleme

Videos

director_esakki's profile picture

அயோக்கிய தனத்தின் உச்சம் இந்த சவுக்கின் இந்த நக்கல் பேச்சு. காவலர்கள் சொன்ன தகவலை வச்சுதான் சவுக்கு இந்த நக்கல் செய்கிறான் இவனின் உடல் மொழி மிக கேவலமாக இருக்கிறது பிராடுகார கூட்டம் என்கிறான். அப்படினா இதே சவுக்கு கைது செய்தபோது சவுக்குக்கு எய்ட்ஸ் அது இதுனு இவனைப்போலவே பல யூடியூப்பர்கள் பேசினார்களே அதெல்லாம் உன்மையா?நன்மாறன் வழக்கறிஞர் பேசியிருப்பார் அவர் உடன் இருந்தார் நாலு மணிநேரம் கார்திகா பேசினாராம் அதை நீதிபதி கேட்டுகிட்டே இருந்தாராம். இதல்லாம் நம்பும்படியா இருக்கிறது. எனக்கு சவுக்கு வீட்டில் மலம் ஊற்றியதாக சொல்லப்படும் செல்வப்பெருந்தகைகூட இந்நேரம் ரொம்ப ரொம்ப நல்லவனாக தெரிகிறார்.

director esakki

84,759 görüntüleme • 15 gün önce

director_esakki's profile picture

#BreakingNews தமிழ்நாட்டு ஆட்சி வரலாற்றில் கட்டு கட்டாக கோடிக கணக்கில் லஞ்சம் பிடிபடுவது இதுவே முதல் முறை. மத்திய அரசே பேங்ல ஒரு இலட்சத்திற்கு மேல பணம் எடுத்தா ஓராயிரம் கேள்வி பான் கார்டு கையெழுத்து எல்லாம் கேட்கிறானுக இங்க இவ்வளவு பணம் எப்படி வந்தது விசாரிப்பிங்களா? தவெக ஆட்சியில் நிர்வாக திறன் இன்மை என்பதற்கு இந்த வீடியோவே சாட்சி யாவருக்கும் பயமே இல்லாத ஆட்சினா இந்த ஆட்சிதான் மிக ஆபத்தான ஆட்சி. நல்லவேளை வீடியோ வெளியானது இல்லைனா இந்த ஆட்சியே லஞ்சம் இல்லாத ஆட்சினு வெறும் டப்பாவ பூனை உருட்டியது போல உருட்டிகிட்டே இருப்பானுக தற்குறிக. ஆமா இந்த தற்குறிகளுக்கு காவல்துறை அமைச்சர் யார் அந்த துறை யார் கட்டுபாட்டில் இருக்கிறது என்பதாவது தெலியுமா? தகரம் என என நினைத்து தங்கத்தை இழந்த மக்கள்😭 AIADMK தமிழ்நாட்டு ஆட்சி வரலாற்றில் கட்டு கட்டாக கோடிக கணக்கில் லஞ்சம் பிடிபடுவது இதுவே முதல் முறை. மத்திய அரசே பேங்ல ஒரு இலட்சத்திற்கு மேல பணம் எடுத்தா ஓராயிரம் கேள்வி பான் கார்டு கையெழுத்து எல்லாம் கேட்கிறானுக இங்க இவ்வளவு பணம் எப்படி வந்தது விசாரிப்பிங்களா? தவெக ஆட்சியில் நிர்வாக திறன் இன்மை என்பதற்கு இந்த வீடியோவே சாட்சி யாவருக்கும் பயமே இல்லாத ஆட்சினா இந்த ஆட்சிதான் மிக ஆபத்தான ஆட்சி. நல்லவேளை வீடியோ வெளியானது இல்லைனா இந்த ஆட்சியே லஞ்சம் இல்லாத ஆட்சினு வெறும் டப்பாவ பூனை உருட்டியது போல உருட்டிகிட்டே இருப்பானுக தற்குறிக. ஆமா இந்த தற்குறிகளுக்கு காவல்துறை அமைச்சர் யார் அந்த துறை யார் கட்டுபாட்டில் இருக்கிறது என்பதாவது தெலியுமா? தகரம் என என நினைத்து தங்கத்தை இழந்த மக்கள்😭 AIADMK

director esakki

42,585 görüntüleme • 13 gün önce

director_esakki's profile picture

எல்லோரும் இந்த கப்பில் மது இருப்பதுபோல மீம்ஸ் போட்டு தாக்குகின்றனர். நான் இதை மதுவாக நினைக்கவில்லை எதோ ஜூஸ் அல்லது தண்ணீர் என நினைக்கிறேன். காரணம் முதல்வர் இறை வழிபாட்டுக்கு செல்கிறார் அப்போது மது அருந்துவதை யாரும் விரும்பமாட்டார்கள். காரணம் அந்த கருமத்தை விடுவதற்காகதான் பலபேர் மாலையே அணிந்து இறைவனிடம் செல்கின்றனர். ஆகையால் அந்த கப்பில் இருந்தது மதுவாக இருக்க வாய்ப்பில்லை அதே நேரம் காரில் பயணிக்கும் 99% பேர் இந்த Use and throw கப்பை அதற்குதான் பயண்படுத்துவார்கள்.ஆனால் இவர் முதல்வர் அவர் போய் அப்படி நடக்க வாய்ப்பே இல்லை இது சத்தியம்.இந்த சத்தியம் முதல்வர் மீது உ‌‌‌ள்ள நம்பிக்கையில்தான் செய்கிறேன். கடவுளே அது AI ஆக இருக்கட்டும் இல்லையேல் விஜய் ஆட்சி விரைவல் குளோஸ் ஆகும்.

director esakki

134,103 görüntüleme • 4 ay önce

director_esakki's profile picture

கேட்டுச்சா மக்களே! எடப்பாடி பழநிச்சாமியை வீழ்த்த நினைக்கும்CV சன்முகத்தின் பேச்சு!! எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆட்சியை கொடுக்காது போனதனால் இழப்பு எடப்பாடிக்கு இல்லை தமிழ்நாட்டிற்குதான்.மனுசன் சத்தம் இல்லாமல் என்னவெல்லாம் செய்திருக்கார். அந்த நேரம்தான் இந்த வாய் சொல் வீர்ர்களின் கட்சியான திமுக மத்திய அரசின் அடிமை EPS என தமிழ்நாடெங்கம் கூச்சல் போட்டுகிட்டு இருந்தது. ஆனா உண்மையை தோண்டி பார்த்தா எல்லா உரிமைகளையும் இந்த திமுகதான் விட்டுக்கொடுத்திருக்கிறது. தமிழ் நாட்டின் காவிரிக்கான உரிமையை நீதிமன்றத்தில் வாபஸ் பெற்றதுதான் இன்னைக்கு காவிரி தண்ணீருக்கு இவ்வளவு பிரச்சனை என கேட்டால் "என்னங்க பண்ண முடியும் பிரதமரே சொல்லும்போது எப்படி கேட்காம இருக்க முடியும்".என நேரு அவர்களே ஒப்புதல் கொடுத்தார் நேற்று சட்டமன்றத்தில்.

director esakki

65,715 görüntüleme • 2 ay önce

director_esakki's profile picture

உதயநிதி மற்றும் திமுகவினர் பேசும்போது எதிர் தரப்பிலிருந்து எங்களுக்கும் தெரியும் எங்க பக்கம் எழுந்து வந்தா என்ன ஆகும் தெரியுமல என மிரட்டல் வரும் அதுக்கு ஏற்றால் போல தவெக MLA-களும் எழுந்து கத்துவார்கள். ஆனால் எடப்பாடி இன்று கர்ஜித்தபோது சபாநாயகர் மட்டும்தான் உட்காருங்க உட்காருங்க என்றார் அதிலும் செங்கோட்டையன் அவர்களை left hand-ல கையாண்டார். தொகுதியில சட்டமன்ற உறுப்பினர் இல்லாம ஒரே நாளில் போய் மக்களிடம் மனு வாங்குறது எல்லாம் சாத்தியமா எதாவது நடக்குறமாதிரி பேசுங்க.என அமைச்சரின் கூற்றை புறம்தள்ளுகிறார். அப்புறம் கீழ் தளத்தில் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துட்டு மேள் தளத்தில் போய் விஜய் அவர்களை சந்தித்து கட்சியில சேப்பிங்களா? அதிலும் சபாநாயகர் அவர்களிடம் ராஜினாமாவை ஏற்கவே இல்லை பரிசிலிக்கிறேன் என்றுதான் கூறியுள்ளார்.இப்படி எடப்பாடி பழனிச்சாமி பேசியதும் சபாநாயகரின் முதகத்தில் பதட்டத்தை பார்க்கணும். இதுதான் கோர்ட்ல பெரிய இடியை தாவெகவுக்கு இறக்கப்போகிறது. Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK

director esakki

46,164 görüntüleme • 2 ay önce