
director esakki
@director_esakki • 6,872 subscribers
Film Director & Producer DIRECTOR OF #Tamilkudimagan #pagiri #pettikadai#Paramasivanfathima
Shorts
Videos

சமூக கேடு நம்ம பண்பாடு என்பது பெண்கள் கழுத்தில் இதுபோல ஆபரணங்கள் அணிவது இதுவரை வேறு எந்த ஆண்மகனையும் அனுமதிப்பதில்லை அதாவது உடன் பிறந்த அண்ணன் அப்பா என யாருக்கும் அனுமதிப்பதில்லை கையில் அல்லது அம்மாவிடம்தான் கொடுத்துதான் அணிய சொல்வார்கள். பெரிய பெரிய சபைகளில் அல்லது நிகழ்ச்சிகளில் கழுத்தில் மாலையோ மெடலோ பெண்களுக்கு கையில்தான் கொடுப்பார்கள். எல்லாமே தலை கீழாபோய்கிட்டு இருக்கு!
director esakki159,121 次观看 • 2 天前

அயோக்கிய தனத்தின் உச்சம் இந்த சவுக்கின் இந்த நக்கல் பேச்சு. காவலர்கள் சொன்ன தகவலை வச்சுதான் சவுக்கு இந்த நக்கல் செய்கிறான் இவனின் உடல் மொழி மிக கேவலமாக இருக்கிறது பிராடுகார கூட்டம் என்கிறான். அப்படினா இதே சவுக்கு கைது செய்தபோது சவுக்குக்கு எய்ட்ஸ் அது இதுனு இவனைப்போலவே பல யூடியூப்பர்கள் பேசினார்களே அதெல்லாம் உன்மையா?நன்மாறன் வழக்கறிஞர் பேசியிருப்பார் அவர் உடன் இருந்தார் நாலு மணிநேரம் கார்திகா பேசினாராம் அதை நீதிபதி கேட்டுகிட்டே இருந்தாராம். இதல்லாம் நம்பும்படியா இருக்கிறது. எனக்கு சவுக்கு வீட்டில் மலம் ஊற்றியதாக சொல்லப்படும் செல்வப்பெருந்தகைகூட இந்நேரம் ரொம்ப ரொம்ப நல்லவனாக தெரிகிறார்.
director esakki84,759 次观看 • 15 天前

#BreakingNews தமிழ்நாட்டு ஆட்சி வரலாற்றில் கட்டு கட்டாக கோடிக கணக்கில் லஞ்சம் பிடிபடுவது இதுவே முதல் முறை. மத்திய அரசே பேங்ல ஒரு இலட்சத்திற்கு மேல பணம் எடுத்தா ஓராயிரம் கேள்வி பான் கார்டு கையெழுத்து எல்லாம் கேட்கிறானுக இங்க இவ்வளவு பணம் எப்படி வந்தது விசாரிப்பிங்களா? தவெக ஆட்சியில் நிர்வாக திறன் இன்மை என்பதற்கு இந்த வீடியோவே சாட்சி யாவருக்கும் பயமே இல்லாத ஆட்சினா இந்த ஆட்சிதான் மிக ஆபத்தான ஆட்சி. நல்லவேளை வீடியோ வெளியானது இல்லைனா இந்த ஆட்சியே லஞ்சம் இல்லாத ஆட்சினு வெறும் டப்பாவ பூனை உருட்டியது போல உருட்டிகிட்டே இருப்பானுக தற்குறிக. ஆமா இந்த தற்குறிகளுக்கு காவல்துறை அமைச்சர் யார் அந்த துறை யார் கட்டுபாட்டில் இருக்கிறது என்பதாவது தெலியுமா? தகரம் என என நினைத்து தங்கத்தை இழந்த மக்கள்😭 AIADMK தமிழ்நாட்டு ஆட்சி வரலாற்றில் கட்டு கட்டாக கோடிக கணக்கில் லஞ்சம் பிடிபடுவது இதுவே முதல் முறை. மத்திய அரசே பேங்ல ஒரு இலட்சத்திற்கு மேல பணம் எடுத்தா ஓராயிரம் கேள்வி பான் கார்டு கையெழுத்து எல்லாம் கேட்கிறானுக இங்க இவ்வளவு பணம் எப்படி வந்தது விசாரிப்பிங்களா? தவெக ஆட்சியில் நிர்வாக திறன் இன்மை என்பதற்கு இந்த வீடியோவே சாட்சி யாவருக்கும் பயமே இல்லாத ஆட்சினா இந்த ஆட்சிதான் மிக ஆபத்தான ஆட்சி. நல்லவேளை வீடியோ வெளியானது இல்லைனா இந்த ஆட்சியே லஞ்சம் இல்லாத ஆட்சினு வெறும் டப்பாவ பூனை உருட்டியது போல உருட்டிகிட்டே இருப்பானுக தற்குறிக. ஆமா இந்த தற்குறிகளுக்கு காவல்துறை அமைச்சர் யார் அந்த துறை யார் கட்டுபாட்டில் இருக்கிறது என்பதாவது தெலியுமா? தகரம் என என நினைத்து தங்கத்தை இழந்த மக்கள்😭 AIADMK
director esakki42,585 次观看 • 13 天前

சின்ன பசங்களை வைத்து அர்ஜெண்டினாவை பந்தாடியுள்ளது ஸ்பெயின் அதிலும் பல வீர்ர்கள் தெருக்களில் விழையாடும் வீரர்களாம். அதாவது இந்த வெற்றி எப்படி என்றால் இங்கே தவெக புதுமுகங்களை வைத்து திராவிடத்தை பந்தாடியது போல என எடுத்துக்கொள்ளலாம்! TVK Vijay 2026 ல கப்பு முக்கியம் பிகிலு என பேசியதை இப்பதான் சன் டிவியில பார்த்தேன். கூடுதல் நேரத்தில் கோல் போட்டு வென்றுள்ளனர். பால் அர்ஜெண்டினா கோல் போஸ்டை விட்டு நகரவே இல்லை! செம செம ஆட்டம் வாழ்த்துக்கள் 🇪🇸
director esakki139,511 次观看 • 3 个月前

எல்லோரும் இந்த கப்பில் மது இருப்பதுபோல மீம்ஸ் போட்டு தாக்குகின்றனர். நான் இதை மதுவாக நினைக்கவில்லை எதோ ஜூஸ் அல்லது தண்ணீர் என நினைக்கிறேன். காரணம் முதல்வர் இறை வழிபாட்டுக்கு செல்கிறார் அப்போது மது அருந்துவதை யாரும் விரும்பமாட்டார்கள். காரணம் அந்த கருமத்தை விடுவதற்காகதான் பலபேர் மாலையே அணிந்து இறைவனிடம் செல்கின்றனர். ஆகையால் அந்த கப்பில் இருந்தது மதுவாக இருக்க வாய்ப்பில்லை அதே நேரம் காரில் பயணிக்கும் 99% பேர் இந்த Use and throw கப்பை அதற்குதான் பயண்படுத்துவார்கள்.ஆனால் இவர் முதல்வர் அவர் போய் அப்படி நடக்க வாய்ப்பே இல்லை இது சத்தியம்.இந்த சத்தியம் முதல்வர் மீது உள்ள நம்பிக்கையில்தான் செய்கிறேன். கடவுளே அது AI ஆக இருக்கட்டும் இல்லையேல் விஜய் ஆட்சி விரைவல் குளோஸ் ஆகும்.
director esakki134,103 次观看 • 4 个月前

குழந்தையை அப்பாகிட்ட கொடுங்க! மறுகடியும் கவனமாக என் அப்பாவிடம் கொடுங்கள்!! தாய்மை ஏன் உயர்ந்தது என்றால் இதுதான். ஒரு பெண் பிள்ளையை பெற்று பாதுகாப்பாக வளர்த்து அந்த பிள்ளைக்கு ஒரு நல்ல கணவனை தேடி தேடி அலைந்து திரிந்து கட்டிக்கொடுக்கும் நாள்வரை ஒரு தந்தையின் பரிதவிப்பு இருக்கே அது சொல்லிமாளாது அந்த தவிப்பையும் யாரிடமும் காட்டிக்கொள்ளாமல் வாழும் அந்த தகப்பன் திருமணத்திற்கு பின் ஒரு பெருமூச்சு விடுவான் பாருங்க அத பார்க்கும்போது கண்களில் ஆனந்த கண்ணீர் வரும். இப்பெண்ணை பெற்றதில் பெருமை கொண்டான் அந்த தந்தை🙏
director esakki49,279 次观看 • 1 个月前

கேட்டுச்சா மக்களே! எடப்பாடி பழநிச்சாமியை வீழ்த்த நினைக்கும்CV சன்முகத்தின் பேச்சு!! எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆட்சியை கொடுக்காது போனதனால் இழப்பு எடப்பாடிக்கு இல்லை தமிழ்நாட்டிற்குதான்.மனுசன் சத்தம் இல்லாமல் என்னவெல்லாம் செய்திருக்கார். அந்த நேரம்தான் இந்த வாய் சொல் வீர்ர்களின் கட்சியான திமுக மத்திய அரசின் அடிமை EPS என தமிழ்நாடெங்கம் கூச்சல் போட்டுகிட்டு இருந்தது. ஆனா உண்மையை தோண்டி பார்த்தா எல்லா உரிமைகளையும் இந்த திமுகதான் விட்டுக்கொடுத்திருக்கிறது. தமிழ் நாட்டின் காவிரிக்கான உரிமையை நீதிமன்றத்தில் வாபஸ் பெற்றதுதான் இன்னைக்கு காவிரி தண்ணீருக்கு இவ்வளவு பிரச்சனை என கேட்டால் "என்னங்க பண்ண முடியும் பிரதமரே சொல்லும்போது எப்படி கேட்காம இருக்க முடியும்".என நேரு அவர்களே ஒப்புதல் கொடுத்தார் நேற்று சட்டமன்றத்தில்.
director esakki65,715 次观看 • 2 个月前

குறுவை சாகுபடிக்கு நிவாரனம் ஏற்கனவே வழங்கியாச்சு என்பதோடு விட்டுருக்கலாம் CMOTamilNadu அவர்களே. ஆனால் “அரசியல் என்றாலே நாங்கதான்னு சொல்றவருக்கு இதுகூட தெரியலையா ?இதற்கெல்லாம் முன்னபின்ன நியூஸ் பேப்பர் படிக்கிற பழக்கம் இருக்கனும்” என வாசிக்கிற பழக்கமில்லாத அரசியல் தலைவருக்கு பஞ்ச் விட்டிங்க பாருங்க.. ஒரே அசிங்கமா போச்சு குமாரு movement 😂
director esakki60,086 次观看 • 3 个月前

உதயநிதி மற்றும் திமுகவினர் பேசும்போது எதிர் தரப்பிலிருந்து எங்களுக்கும் தெரியும் எங்க பக்கம் எழுந்து வந்தா என்ன ஆகும் தெரியுமல என மிரட்டல் வரும் அதுக்கு ஏற்றால் போல தவெக MLA-களும் எழுந்து கத்துவார்கள். ஆனால் எடப்பாடி இன்று கர்ஜித்தபோது சபாநாயகர் மட்டும்தான் உட்காருங்க உட்காருங்க என்றார் அதிலும் செங்கோட்டையன் அவர்களை left hand-ல கையாண்டார். தொகுதியில சட்டமன்ற உறுப்பினர் இல்லாம ஒரே நாளில் போய் மக்களிடம் மனு வாங்குறது எல்லாம் சாத்தியமா எதாவது நடக்குறமாதிரி பேசுங்க.என அமைச்சரின் கூற்றை புறம்தள்ளுகிறார். அப்புறம் கீழ் தளத்தில் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துட்டு மேள் தளத்தில் போய் விஜய் அவர்களை சந்தித்து கட்சியில சேப்பிங்களா? அதிலும் சபாநாயகர் அவர்களிடம் ராஜினாமாவை ஏற்கவே இல்லை பரிசிலிக்கிறேன் என்றுதான் கூறியுள்ளார்.இப்படி எடப்பாடி பழனிச்சாமி பேசியதும் சபாநாயகரின் முதகத்தில் பதட்டத்தை பார்க்கணும். இதுதான் கோர்ட்ல பெரிய இடியை தாவெகவுக்கு இறக்கப்போகிறது. Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
director esakki46,164 次观看 • 2 个月前

இந்த அசிங்கம் தேவையா பிகிலு அதிமுகவையா தீர்ந்துபோன சக்தி என்றாய் இனி வாழ்நாள் முழுமைக்கும் உனக்கு சோதனைதான். முதல்வர் அவர்கள் யாரும் இல்லாத இடத்தில் வேறுமனே கையாட்டிட்டு வருகிறார் அப்புறம் ரெண்டுபேர பார்த்தவுடன் சந்தோசத்தில் முகமலர்ந்து கையாட்டிகிட்டு கிட்டே வருகிறார் பார்த்தா குசும்புக்கார அதிமுக இளைஞர்கள் இரட்டை இலையை காட்டிகிட்டு நிற்கிறார்கள்🤣🤣🤣🤣🤝 AIADMK
director esakki23,702 次观看 • 1 个月前

சென்னையில பெரிய பெரிய சேனல் வச்சுருக்கவன் முதல் யூடியூப் வச்சுருக்கிறவன்வரை அரசியல் விவாதம் திறனாயவு என டகால்டி பண்சிகிட்டுஇருக்காங்க. ஆனா கிராமத்தில் பெரியவங்க எல்லாம் இந்த இடைத்தேர்தல் நம்ம தொகுதிக்கு மானப்பிரச்சனை உலகமே நம்மளை பார்த்துகிட்டு இருக்கு அதிமுக வென்றே ஆகவேண்டும் என அக்கறையுடனும் ஆத்தமார்த்தமாகவும் வாதங்களை வைக்கிறார். இதுதான் யதார்த்தம்!
director esakki28,010 次观看 • 1 个月前

உதயநிதிக்கு 3 மணிநேரம் கொடுத்த விஜய் அரசு அவருக்கு வழிநெடுக வரவேற்பு கொடுக்க அனுமதி கொடுத்த அரசு துணைக்கு மா.சு சேகர் பாபுவை எல்லாம் துணைக்கு சுற்றுலா அழைத்து செல்வதுபொல அழைத்து சென்ற அரசு, கார்திகா என்ற பெண்ணுக்கு மட்டும் உடை மாற்ற அனுமதி கொடுக்பாமல் உடனே வீடு புகுந்து கைது செய்ய அவசியம் என்ன?
director esakki11,942 次观看 • 16 天前

முருகனை முப்பாட்டன் என்றும் அவனை கும்பிட போகும்போது மாட்டுக்கறி சாப்பிட்டுவிட்டுதான் போவேன் என முருகனை முனியாண்டி விலாஸ்குள் அடைக்கப்பார்ப்பவர்கள் இவனிடம் கொஞ்சம் வாங்கி குடிக்கவும். சிந்திக்க திறன் படைத்தவன் தமிழனாக பிறந்து தமிழனாக வாழ்பவன் இந்த சிறுவனிடம் இல்லை இல்லை இந்த ஞானக் குழந்தையிடம் அறிவையும் சிந்திக்க திறன் அற்றவன் மூத்திரத்தையும் வாங்கி குடிக்கவும் புத்தி தெளிந்து தமிழர்களாக கூடி வாழ்வோம்!
director esakki38,795 次观看 • 2 个月前
0:47
Sensitive content
This media may contain sensitive content.

விவசாயிக்கு100 பனைமரம் இருந்தால் காலை மாலை என200 லிட்டர் கள் வரும் லிட்ருக்கு 50 ரூபா என்றால் ஒரு நாளைக்கு 10000 ரூபய் மாதம் 300,000 லட்சம். மற்ற பயிர்களில் இந்த வருமானம் கிடையாது. திராவிடம் தமிழ்நாட்டில் மட்டும் கள்ளுக்கு தடை போட்டு விவசாயிகள் முதலாளியாகமல் பார்த்துக்கொண்டது.
director esakki182,601 次观看 • 1 年前

ஒத்த பொம்பள மொத்தமா முடிச்சு விட்டுட்டாங்க! ஏன்டா நீட்ட எதிர்க்க எல்லாரும் வரணுமா?இல்ல திமுக அடியாட்கள் மட்டும் வரணுமா? அந்த மேடை என்ன விஜய மட்டும் திட்டிட்டு போகிற போராட்ட களமா? ஒரு பெண்ணை இப்படிதான் பேசணும் என அத்தனைபேர் சுத்தி நின்னு மைக்கை பிடுங்குறிங்க வெட்கமில்லையா? அந்த அலுவலகம் மத்திய அரசை எதிர்க்க கூடிய இடமா? இல்லை மாநில அரசை எதிர்க்க ஆள் செட் பன்ற இடமா? இவர்கள் நீட்டை எதிர்க்கவில்லை நீட்டை வச்சு விஜய எதிர்க்கிறார்கள்.
director esakki49,178 次观看 • 3 个月前
