
Ďîvÿä Śřî♥️♥️♥️
@divyasri2019 • 107,070 subscribers
நான் திவ்யா, தமிழ் என் தாய், தமிழ் நாடு என் தாய் மண். சிறு வயது முதலே கட்டுரை, பேச்சு போட்டி, பட்டி மன்றங்களில் பேசும் ஆர்வம் அதிகம். பரிசுகள் வென்றவள்
Shorts
Videos

என் இதய துடிப்பு உன் நினைவுகளின் நிகழ்வு உறங்கியும் விடியாத இரவுகள் முடிவில்லா கனவுகள் கலையாத உன் நினைவு உதயன் விளித்ததும் உன் வரவை எதிர் நோக்கி, புதியதோர் மகிழ்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வாய் என என் காத்திருப்பு எனக்கு விதிக்கப்பட்ட நீ ஒரு வரம் ! மதிய வணக்கம் ❣️❣️❣️❣️
Ďîvÿä Śřî♥️♥️♥️61,967 görüntüleme • 1 yıl önce

தொகுதி மறுவரை என்னும் ஏமாற்று வேலையை இதைவிட சிறப்பாக விளக்க முடியாது. தமிழும் தமிழ்நாடும் வெல்லட்டும்
Ďîvÿä Śřî♥️♥️♥️25,684 görüntüleme • 6 ay önce

நேத்தைக்கி எங்கூட்ல நாட்டு வெட கோழி அடிச்சுதானுங்க கொளம்பு வச்சு சாப்டோமுங்க. சில பேர், புரட்டாசி மாசம் அம்மாவாசை னு கறி சாப்ட மாட்டேங்குறாங்க. எவனோ கறி திங்காதவன் பழக்குன கன்டிசனுங்க இது. திங்கிறதுன்னு ஆச்சு இதுல எப்ப தின்னா என்னங்க? கெடா வெட்டி சாமி கும்பிடுறவங்க நாம.
Ďîvÿä Śřî♥️♥️♥️40,842 görüntüleme • 1 yıl önce

எல்லோருக்கும் எல்லாம். தன்னம்பிக்கைக்கு கை கொடுத்து ஊக்கப்படுத்திய திராவிட மாடல் அரசு
Ďîvÿä Śřî♥️♥️♥️16,146 görüntüleme • 7 ay önce

டுடிட்டரில் எனது பயணம் உங்கள் ஆதரவு புரிதலுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து வழங்கும் ஒரு இணைப்பு அசைக்க முடியாத தோழமை என்கிற கருப்பொருளுடன் வாழ்க்கையின் பிரமாண்டமான திரைச்சீலையில் ஒரு பிணைப்பு ஆனால் வலுவான உண்மையான நட்பு எனக்கும் பின் தொடர்வோர்க்கும் இடையே ! நன்றி பொற்காலை
Ďîvÿä Śřî♥️♥️♥️18,027 görüntüleme • 1 yıl önce
Daha fazla içerik yok.