
Ďîvÿä Śřî♥️♥️♥️
@divyasri2019 • 107,070 subscribers
நான் திவ்யா, தமிழ் என் தாய், தமிழ் நாடு என் தாய் மண். சிறு வயது முதலே கட்டுரை, பேச்சு போட்டி, பட்டி மன்றங்களில் பேசும் ஆர்வம் அதிகம். பரிசுகள் வென்றவள்
Shorts
Videos

என் இதய துடிப்பு உன் நினைவுகளின் நிகழ்வு உறங்கியும் விடியாத இரவுகள் முடிவில்லா கனவுகள் கலையாத உன் நினைவு உதயன் விளித்ததும் உன் வரவை எதிர் நோக்கி, புதியதோர் மகிழ்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வாய் என என் காத்திருப்பு எனக்கு விதிக்கப்பட்ட நீ ஒரு வரம் ! மதிய வணக்கம் ❣️❣️❣️❣️
Ďîvÿä Śřî♥️♥️♥️61,967 次观看 • 1 年前

நேத்தைக்கி எங்கூட்ல நாட்டு வெட கோழி அடிச்சுதானுங்க கொளம்பு வச்சு சாப்டோமுங்க. சில பேர், புரட்டாசி மாசம் அம்மாவாசை னு கறி சாப்ட மாட்டேங்குறாங்க. எவனோ கறி திங்காதவன் பழக்குன கன்டிசனுங்க இது. திங்கிறதுன்னு ஆச்சு இதுல எப்ப தின்னா என்னங்க? கெடா வெட்டி சாமி கும்பிடுறவங்க நாம.
Ďîvÿä Śřî♥️♥️♥️40,842 次观看 • 1 年前
没有更多内容可加载