DJayakumar's banner
DJayakumar's profile picture

DJayakumar

@djayakumaroffcl • 65,529 subscribers

EX Minister for Fisheries and Personnel and Administrative Reforms. Let's work together for the progress of Tamil Nadu.

Shorts

எங்கள் இல்லத்தில் அறுபது அடி உயரத்தில் பட்டொளி வீசி பறக்கும் கழக கொடி....

எங்கள் இல்லத்தில் அறுபது அடி உயரத்தில் பட்டொளி வீசி பறக்கும் கழக கொடி....

304,638 次观看

*முதல்வரும் - மூன்று நாட்கள் காத்திருந்த 300 பேருந்துகளும்!!* முதல்வரின் பிறந்தநாள் அன்று சென்னையில் புதிதாக 300 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவித்து தொடக்க விழாவிற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்துகள் வரவழைக்கப்பட்டன. ஆனால், கடந்த மூன்று நாட்களாக நிகழ்ச்சி நடைபெறாததால் 300 பேருந்துகளும் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் கிட்டத்தட்ட 900 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் 3 நாட்கள் உணவு மற்றும் இருப்பிட வசதி இல்லாமல் சிரமப்பட்டதாக செய்திகள் வருகின்றன. இது மட்டுமில்லாமல், ஏற்கனவே தாமதமான நிகழ்ச்சியை விரைந்து முடிக்காமல் முதல்வர் பேருந்தில் ஏறி வீடியோ எடுக்க, வெளியில் சுமார் 30 நிமிடங்கள் கடற்கரை சாலையில் பாதுகாப்பு நடவடிக்கை என்று மக்கள் நிறுத்தி வைக்கப்பட்டனர். மேலும், *"ஏன் எங்களுக்கெல்லாம் வேலை இல்லையா?"* என்று காவலரிடம் ஒருவர் கேட்டது ஊடகத்தில் வெளியாகி உள்ளது. இந்த கேள்வி *காவலருக்கானது மட்டும் அல்ல! முதல்வருக்கானது!*

93,675 次观看

*தீய சக்திகளை தூய சக்திகளாக்கும் வாஷிங் பவுடர் நிர்மா!!* 1990 களில் நான் பார்த்த/கேட்ட பிரபலமான நிர்மா வாஷிங் பவுடர் விளம்பரம் இன்றும் தமிழக அரசியல் சூழலுக்கு நன்றாகவே பொருந்துகிறது....

*தீய சக்திகளை தூய சக்திகளாக்கும் வாஷிங் பவுடர் நிர்மா!!* 1990 களில் நான் பார்த்த/கேட்ட பிரபலமான நிர்மா வாஷிங் பவுடர் விளம்பரம் இன்றும் தமிழக அரசியல் சூழலுக்கு நன்றாகவே பொருந்துகிறது....

42,933 次观看

இன்று (24/04/2026) இராயபுரம் பகுதியில் நடைபெற்ற கழக தோழர் திரு.ரவி அவர்களின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய போது….

இன்று (24/04/2026) இராயபுரம் பகுதியில் நடைபெற்ற கழக தோழர் திரு.ரவி அவர்களின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய போது….

53,915 次观看

Videos

djayakumaroffcl's profile picture

Wat bro it's very wrong bro

DJayakumar

399,102 次观看 • 1 年前

djayakumaroffcl's profile picture

தாயின் கருவறையை விட புனிதமானதாக கருதப்படும் வகுப்பறையில் ஆசிரியை கத்தியால் குத்தி கொலை! தமிழக வரலாற்றில் இது ஓரு கருப்பு நாள்! தந்தையும்-மகனும் அடுத்தவர்களை விமர்சனம் செய்ய காட்டும் ஆர்வத்தை ஆட்சியில் காட்டியிருந்தால் இந்த அவலங்கள் தொடர்ந்து நிகழுமா? இதன் பிறகு ’இது என் ஏரியா?’ என சினிமா நடிகர் போல வசனம் பேசி விளக்கம் அளிக்க Unfit அமைச்சர் அன்பில் மகேசை அனுப்பினால் ஆசிரியரின் உயிர் திரும்பி வந்து விடுமா? ஒரு குடும்பம் கொள்ளையடிக்க தமிழ்நாடு தினந்தினம் நிர்வாக சீர்கேட்டால் சீரழிகிறது! திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு என்பது எள்ளளவும் இல்லை! #StalinGovtFails

DJayakumar

206,839 次观看 • 1 年前

djayakumaroffcl's profile picture

விருகம்பாக்கத்தில் மூதாட்டி ஒருவர் போஸ்டர் மீது செருப்பு வீசியதை வீடியோ எடுத்த பிரதீஸ் என்ற இளைஞரை கன்னியாகுமரி வரை சென்று காவல்துறை கைது செய்துள்ளது. அந்த மூதாட்டி யார்? என விசாரித்து வருவதாகவும் தகவல்கள் வருகின்றன. இந்த திமுக அரசு,தனது சர்வாதிகாரத்தை சாமானிய மக்களிடையே மட்டும் காட்டுகிறது என்பதற்கு இதுவே சாட்சி! எந்த மக்கள் வாக்களித்து ஆட்சி அதிகாரத்தில் அமர வைத்தார்களோ, அந்த மக்களிடமே தன் அதிகார வெறியை தீர்ப்பதா? மூதாட்டியின் கோபத்திற்கு பின்னால் ஏதோ ஒரு கோரிக்கை உள்ளது. அதை கேட்க மறுத்து கைது செய்ய முயல்வது முட்டாள்தனம்! #SadistStalinGovt

DJayakumar

165,960 次观看 • 1 年前

djayakumaroffcl's profile picture

சுட்டெரிக்கும் வெயிலில் சுடும் மணலில் மக்கள் பரிதவிக்கும் நிலையில் மத்திய-மாநில அரசுகளும் அவர்களது குடும்பங்களும் மட்டும் பல வசதிகள் கொண்ட பந்தலில் அமர்ந்திருப்பது கார்ப்பரேட் ஆட்சியின் அவலத்தை கண்முன் காட்டுகிறது. குடிநீர்,உணவு, தற்காலிக கழப்பறை போன்ற எதுவும் ஏற்படுத்தபடவில்லை. இரயில்களில் மக்கள் தொங்கியபடி பயணம் செய்தனர். ஆனால் ஸ்டாலின் பேருந்துகளை காணவில்லை. முறையான முன்னேற்பாடுகளை அரசு ஏற்படுத்தாத காரணத்தால் காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் நிகழ்ந்தன! இரண்டு‌ நாட்களுக்கு முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் பணிச்சுமையின் காரணமாக உயிரிழந்தார். காவல்துறையினருக்கு அதிக வேலையும் அழுத்தமும் கொடுப்பது வேதனைக்குரியது! நிர்வாகம்,கிலோ எவ்வளவு? எனக் கேட்கக் கூடிய முதலமைச்சராக தான் ஸ்டாலின் உள்ளார். #FailedDMKGovt

DJayakumar

175,752 次观看 • 2 年前