
Bruce Wayne 🖤❤️
@dravidan_1925 • 2,582 subscribers
22 (He / Him) Atheist Art is Political 🎥 ஊரு கண்டாரோலி ஆயிரம் பேசும் அதனால உனக்கு புடிச்சத மட்டும் செய் 👍 📷
Shorts
Videos

Character arc of every single character in this movie is well written ❤️ karthik subbaraj
Bruce Wayne 🖤❤️60,477 Aufrufe • vor 11 Tagen

வேதாவ இவனுங்க பாத்தது இல்லையே பாத்திருந்தா டவுசர்லையே ஒன்னுக்கு போயிருவானுங்க 🔥⚡
Bruce Wayne 🖤❤️112,213 Aufrufe • vor 3 Monaten

Instagram la thoufiq guyskills nu oru content creator irukaapla avaru oru story la indha election result pathi avaroda opinion ah oru story ah potapla adha poruthukka mudiyaama dm la poi abuse pandradhu id ya hack panna try panna try pandradhu maari la panirukaanunga ippo kadaisiya Innaiku evening id ya report adichu suspend panitaanunga ivanunga naala Tvk pathi vara simple criticism aiye accept panika mudiyalaiye ivanungalaa epdi edhuna periya prechana vandhaa accountablity eduthupaanunga tamilnaatoda nelama next five years ku romba kodurama irukka podhu 😭
திராவிடன் ( Bruce Wayne )154,495 Aufrufe • vor 6 Monaten
1:26
Sensitive content
This media may contain sensitive content.

Evlo narrative dhan da set pannuvinga 😐 #SofaModelGovt
திராவிடன் ( Bruce Wayne )48,701 Aufrufe • vor 5 Monaten

புதியதலைமுறை தொலைக்காட்சில வந்த நிகழ்ச்சி ஒன்னுல சிபிஐ கட்சியின் மாநில தலைவர் வீரபாண்டியன் சொன்னாரு எங்க கட்சி மேல காவல்துரைல எதுனா குற்ற பின்னனி இருக்கானு பாருங்க நாங்க எங்கள மாரி யோக்கியமான ஆள் இல்லன்னு பேசுனிங்கலே உங்களுக்கு உங்க கட்சி காரர் தளி ராமச்சந்திரன் மேல இருக்க குற்ற பின்னணியும் கொலை வழக்கும் இன்னும் வர இருக்கிறதுன்னு மறந்துட்டீங்க போல தளி தொகுதில கம்யூனிஸ்ட் கட்சிக்கு சரி சமமான அளவுல பெரியார் திராவிடர் கழக தோழர்கள் வளர்ந்து வந்தாங்கன்ற ஒரே காரணத்துக்காக பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் தோழர் பழனிய உங்க கட்சி தோழர்கள் என்ன செஞ்சாங்கனு மறந்துடாதீங்க அது மட்டும் இல்ல இன்னும் பல குற்ற பின்னனி கம்யூனிஸ்ட் கட்சிகள் மேல இருக்கு அத வெளிய கொண்டுவர மாரி ஆயிரும் அப்றோம் உங்க முற்போக்கு முகமூடி கிழிஞ்சு தொங்கிறும் 🤬
திராவிடன் ( Bruce Wayne )14,890 Aufrufe • vor 4 Monaten
Keine weiteren Inhalte verfügbar


