
Dr.S.A.S. Hafeezullah
@DrHafeezDMKoffl • 12,987 subscribers
State Deputy secretary, DMK Media relations| Author of two books| M.B.B.S., M.D | Doctor | தலைமை கழக செய்தி தொடர்பு துணை செயலாளர்|எழுத்தாளர்.
Shorts
Videos

Post mortem for all the bodies did not take 4 hrs as fake news peddlers claim
Dr.S.A.S. Hafeezullah535,367 просмотров • 1 год назад

Today on NDTV, I took a strong stand against the anti-Tamil, Hindi arrogance of the BJP. Despite knowing English, the BJP spokesperson spoke in Hindi and said with arrogance that he will only speak in Hindi. So, for the rest of the show, I spoke in Tamil This exposes the Hindi imperialism of the BJP, and it shows that the BJP will never be able to enter Tamil Nadu. #HindiTheriyaduPoda #தீ_பரவட்டும்
Dr.S.A.S. Hafeezullah306,973 просмотров • 9 месяцев назад

Cheap Narration நடிகர் கட்சியோடு கூட்டணி வைத்திருப்பதால், சினிமா பாணியில் கதை கட்டிக் கொண்டிருக்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள். தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டக் கூடாது என்பதே திமுகவின் நிலைப்பாடு. ஏப்ரல் வரை காங்கிரசுக்கும் அதுதான் நிலைப்பாடாக இருந்தது. மே மாதத்திற்கு காங்கிரஸ் மாற்றிக் கொண்ட பல நிறங்களில் இதுவும் ஒன்று போல? காவிரி தண்ணீர் வேண்டும், மேகதாது அணை கட்டக் கூடாது என்பதெல்லாம் சீசனல் பிரச்னையா? அதில் உங்கள் நிலைப்பாடு என்ன? அது தொடர்பிலான விவாதம் எழுந்தால் கர்நாடகாவில் இருக்கும் உங்கள் அரசு மீது விமர்சனம் வரும். ஒன்றிய அரசின் மீது விமர்சனங்கள் வரும். ஒன்றிய அரசை எதிர்த்துப் பேச உங்கள் சோபா மாடல் முதலமைச்சருக்கு வாய் வலிக்கும். எல்லாரும் தப்பிக்க இதைக் கையில் எடுத்திருக்கிறீர்கள். அரிய வகை ஏழைகளுக்கான 10% இட ஒதுக்கீட்டை நீங்கள் ஆதரித்தீர்களே அப்போது பாஜகவுடன் நீங்கள் கூட்டணி வைத்தீர்கள் என்று சொல்ல முடியுமா?. வந்தே மாதரம் பாடல் தொடர்பான மசோதா நடப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட போது, அதனை எதிர்த்து கழகம் கடுமையாக களமாடியது. அப்போது காங்கிரஸ் என்ன செய்து கொண்டிருந்தது. அந்த மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் ஏன் பேசவில்லை? பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தீர்களா? Fair Delimitation என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நான்கு மாதங்களுக்கு முன்பு வரை Fair Delimitation எனப் பேசி விட்டு இப்போது No Delimitation எனப் பேசுவது ஏன் என முதலில் விளக்கம் சொல்லுங்கள். உங்கள் சந்தர்ப்பவாதம் மற்றும் உங்கள் சோபா கூட்டணித் தலைவரைக் காப்பாற்ற கேவலமாக நெரேட்டிவ் செட் செய்யாதீர்கள். Anand Srinivasan
Dr.S.A.S. Hafeezullah72,902 просмотров • 2 месяцев назад

கடந்த வாரத்தில் எம்.எல்.ஏ.க்களுக்கு கார் என சட்டமன்றத்தின் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட பிறகு, தவெக உறுப்பினர்கள் பலரையும் பேசவிட்டு பேரவையில் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி எல்லாம் நடத்திக் கொண்டிருந்தார்கள். இன்று பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப் படுகிறது என அதே 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிடுகிறார்கள். இதில் பல கேள்விகள் உள்ளன.. அதற்கு விளக்கம் தேவை என திமுக உறுப்பினர்கள் பேச எழுந்தால், 110 அறிவிப்புக்கு பிறகு யாருக்கும் பேச அனுமதி இல்லை என சபாநாயகர் கூறி பேச விட மறுக்கிறார். அது எப்படி ஒரே வாரத்தில் விதி மாறிவிடுமா? விமான நிலையம் கட்ட, விவசாயிகள் பாதிக்கப்படாத மாற்று இடங்கள் சென்னைக்கு அருகே எங்கு உள்ளது? ஏற்கனவே கையகப்படுத்திய இடங்கள் இப்போது என்ன ஆகும்? இப்படி பல கேள்விகளுக்கு ஏன் பதிலளிக்க மறுக்கிறார்கள்?
Dr.S.A.S. Hafeezullah25,341 просмотров • 2 месяцев назад

அப்பா எங்கேன்னு எல்லாம் தேட வேண்டாம்.. அமைச்சர் வன்னிஅரசை கேளுங்க போதும்
Dr.S.A.S. Hafeezullah19,288 просмотров • 2 месяцев назад

எங்கள் வீட்டில் நடந்தது காலையில் எந்திரிச்சு வெளிய வரப்ப எங்க டிரைவர் தம்பி அண்ணா நைட் யாரோ compound எகிரி குதிச்சு parking area ல சரக்கடிச்சு சாப்டு போயி இருக்காங்கனு படபடப்புடன் சொன்னார் உடனே நானும் கொஞ்சம் serious a CCTV தோண்டி பார்த்தா இந்த பயபுள்ள சிக்கி இருக்கு...
Dr.S.A.S. Hafeezullah22,900 просмотров • 4 месяцев назад

திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற அவதூறுக்கு ஆதாரத்துடன் மறுப்புத் தெரிவித்தேன் அதுவும் தமிழில். ஆங்கில தொலைக்காட்சியில் ஏன் தமிழ்? பாஜக சார்பாக கலந்து கொண்ட நபர் இந்தியில்தான் பேசுவேன் என திமிராகச் சொன்னார். அந்த திமிருக்குப் பதிலடியாக நானும் தமிழில் பேசினேன். நாங்கள் எப்போதும் இந்தியை எதிர்க்கவில்லை. இந்தத் திமிரைத்தான் எதிர்க்கிறோம். திணிப்பைத்தான் எதிர்க்கிறோம். இன்னும் இரண்டு நாளில் மொழிப்போர் தியாகிகள் தினம். இன்றே மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்த வாய்ப்பு கிடைத்தது. தமிழ் காத்த தியாகிகளுக்கு வீர வணக்கம். #தீ_பரவட்டும்
Dr.S.A.S. Hafeezullah39,849 просмотров • 9 месяцев назад

குழந்தைக்கு மாத்திரை 'CRUSH' பண்ணி கொடுக்குறதுல என்ன THUG LIFE MOMENT?
Dr.S.A.S. Hafeezullah17,848 просмотров • 4 месяцев назад

பாலியல் குற்றங்கள் அதிகமானது பற்றி CM வாய் திறக்க சொல்லங்கன்னு சொன்னா திமுக சின்னப்பிள்ளைதனமா நடந்துக்குதுன்னு சொல்றாங்க தவெக செய்தித் தொடர்பாளர்கள் கடந்த ஆட்சியில் முழு நேர DGP இல்லாததால்தான் குற்றங்கள் அதிகமானது என பிரச்சாரம் செய்தார்கள், இப்போது முழு நேர DGP இருந்தும் ஏன் குற்றங்கள் நடக்குது? #வாயத்திறங்கCM
Dr.S.A.S. Hafeezullah17,416 просмотров • 4 месяцев назад

விஜயின் பேச்சு முற்றிலும் முட்டாள்தனமானது. நான் விதிகளை மதிக்காமல் இஷ்டத்துக்கு Rash Driving செய்வேன்.. வேறு எங்கும் கீழே விழவில்லை. ராயபுரத்தில்தான் விழுந்தேன். அதனால் ராயபுரத்தின் இருப்பவர்கள் மீதுதான் தவறு என ஒருவர் பேசினால் எப்படி இருக்குமோ அவ்வளவு அபத்தமான பேச்சு.
Dr.S.A.S. Hafeezullah21,414 просмотров • 1 год назад