
Dr.Senthilkumar.S
@DrSenthil_MDRD • 226,558 subscribers
Radiologist. Dharmapuri
Shorts
Videos

கேள்வி: காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் நீங்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் மற்றும் ராகுல் கைது குறித்து தவெக போதுமான அளவிற்கு தேசிய அளவில் குரல் கொடுக்கிறதா? பதில்:அது வந்து., இப்போ., வந்து நான் இப்போ என்ன சொல்றது... Video courtesy: BBC News Tamil Jeeva Bharathi
Dr.Senthilkumar.S39,566 görüntüleme • 12 gün önce

'என்னபா நீ கோடி கோடியா வாங்கிட்டியாமே' என்று நாங்கள் கேட்கவில்லை., அவர் கட்சியை சார்ந்த IUML உறுப்பினர்களே பொதுக்குழுவில் கேட்டார்கள் என சட்டமன்றத்தில் பதிவு செய்துள்ளார். பி கு: வாணியம்பாடி சையது MLA அவர் கட்சியை மீறி முதலில் விஜய் கட்சிக்கு ஆதரவு அளித்தார் அந்த கடிதம் ஆளுநருக்கும் முதன்முதலில் ஆட்சி அமைக்க உரிமை கோரும்போது அளிக்கப்பட்ட கடிதம் இவருடையது., இதற்கு ஆதாரம் ஆளுநரிடம் உள்ளது. என்ன பேரம் பேசப்பட்டது என்று விசாரிக்க வேண்டும்., இவர் எதிர்பார்ப்பு முதலில் கட்சியை மீறி ஆதரவை கொடுத்த தனக்கு அமைச்சர் பதவி வழங்கவில்லை என ஏமாற்றம். தமிழ் முஸ்லிம் Vs உருது முஸ்லிம் அரசியலும் உண்டு.
Dr.Senthilkumar.S66,550 görüntüleme • 1 ay önce

பாட்டாளி சொந்தங்களின் தெய்வம் திரு. #காடுவெட்டி ஜெ. #குரு அவர்களின் #மகள் ஜெ. குரு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் #விருதாம்பிகை பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளரான எனக்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் பரப்புரை. #வளர்ச்சி_நோக்கி #பாலக்கோடு
Dr.Senthilkumar.S105,898 görüntüleme • 6 ay önce

பாஜக தலைவர் திரு K.Annamalai அவர்களுக்கு 2024நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு 3 சவால்கள் உங்களுக்கு எது சார் வசதி 1)தர்மபுரியில் நரேந்திரா போட்டியிட்டு வெற்றி பெறட்டும் 2)நீங்கள் 2024ல் போட்டியிட்டு வென்று காட்டுங்கள் 3)தர்மபுரியில் பாஜக கட்சி வேட்பாளர் டெபாசிட் வாங்கட்டும்
Dr.Senthilkumar.S363,862 görüntüleme • 2 yıl önce
0:29
Sensitive content
This media may contain sensitive content.

உரிய விசாரணை தேவை இது திட்டமிட்ட செயல் என தெளிவாக தெரிகிறது ரவி ஏற்கனவே குறிப்பிட்ட வரியை தவிர்க்க உத்தரவிட்டது போல் தெரிகிறது அந்த வரி தவிர்க்கப்பட்டுவிட்டதா என உடல் மொழி ஆம் என தெரிந்த உடன் அவர்கள் பக்கம் திரும்பி ஒரு பார்வை பின் சாதித்து விட்டோம் என ஆணவ சிரிப்பு
Dr.Senthilkumar.S251,728 görüntüleme • 2 yıl önce

5 வருடம் கழகம் கொடுத்த வாய்ப்பினை #தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு #மனநிறைவுடன் வேலை செய்து பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்ததில் மகிழ்ச்சி🙏 யாரை எதற்கு பயன்படுத்த வேண்டும் என கழகத்திற்கு தெரியும். இந்த இரு வாழ்த்துகளும் நான் அரசியலில் சம்பாதித்த நன்மதிப்பு 🖤❤️
Dr.Senthilkumar.S182,632 görüntüleme • 2 yıl önce

பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் வந்த நாங்கள் பேரறிஞர் அண்ணாவின் சித்தாந்தத்தில் வந்த நாங்கள் கலைஞர் அவர்களின் உடன் பிறப்புகள் நாங்கள் தலைவர் M.K.Stalin அவர்களின் அயராத உழைப்பால், வந்த நாங்கள் ஒரு திமுக காரனின் ஓட்டு கூட மாறாது அது உதயசூரியனுக்கு மட்டுமே! #பாலக்கோடு
Dr.Senthilkumar.S51,722 görüntüleme • 6 ay önce

தமிழ்நாட்டு அரசியலில் யார் பேன்ட் முதலில் அணிந்தார்கள் என்பது இருக்கட்டும். கண்டிப்பாக நீங்கள் இல்லை. ஆனால் தமிழ் நாட்டு அரசியலில் நீங்கள் செய்த ஓர் அதிரடி உண்டு. இது வரை யாரும் செய்திராத அதியசயம் தன் தாய்யை #அண்ணியார் என்று அழைத்த முதல் ஆள் நீங்கள் மட்டும் தான். என்ன சொல்ல
Dr.Senthilkumar.S102,128 görüntüleme • 1 yıl önce

தொப்பூர் கணவாயில் பாதுகாப்பான, சீரான மற்றும் நம்பகமான பயணப் பாதையாக தர்மபுரி – சேலம் இடையிலான தேசிய நெடுஞ்சாலையின் புதிய தோற்றம் பாதுகாப்பை மேம்படுத்தி, விபத்து அபாயத்தைக் குறைக்கும் வகையில், தனித்துவமான உயர்மட்ட மேம்பாலக் கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது Courtesy: #NHAI
Dr.Senthilkumar.S20,215 görüntüleme • 2 ay önce

பயணி: பஸ் இன்னும் வரல விஜய் கட்சி அமைச்சர்: எனக்கும் பசிக்கும் இல்ல.
Dr.Senthilkumar.S27,657 görüntüleme • 4 ay önce
